உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஆவணப்படுத்தலை இலகுவாக்க
சி ஆவணப்படுத்தல்
வரிசை 21:
-----------------------------------------------------------------------------------
 
 
 
 
==தானியங்கி வரவேற்பு==
வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் [[விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#தானியங்கி வரவேற்பு | இங்கு]] பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 08:33, 7 மே 2015 (UTC)
 
== உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை ==
 
[[விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்)]] என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 17:46, 4 சூலை 2015 (UTC)
 
== விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு ==
 
{{வார்ப்புரு:விக்கி மாரத்தான் 2015/பயனர் அழைப்பு}}
--[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 19:34, 7 சூலை 2015 (UTC)<br />
 
வணக்கம் [[பயனர்:Selvasivagurunathan m|செல்வசிவகுருநாதன்]]! எனக்கும் இந்த விக்கிமாரத்தானில் பங்கேற்க விருப்பமுண்டு. ஆனால் குறிப்பிட்ட அந்த நாளில் (19 ஜூலை) பயணத்தில் இருப்பேன். அதனால் அன்றைக்குப் பங்கேற்க முடியாமைக்கு வருந்துகின்றேன். ஜூலை, ஆகஸ்ட்டில் பயணங்கள் அதிகமிருப்பதனால், சரியாகப் பங்களிக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் கூடிய விரைவில் முன்புபோல் பங்களிக்க முயல்வேன். நன்றி.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 20:45, 8 சூலை 2015 (UTC)
 
==மலாவியில் ஒராண்டு வாழ்க்கை==
நான் வேலை செய்யும் மருத்துவமனைக்கும், [[மலாவி]]யில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்குமிடையில் இருக்கும் ஒரு திட்டத்தில் ஓராண்டுக்கு அங்கே போய் வேலை செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. குடும்பத்தினரையும் அழைத்துப் போகலாம். எனவே மலாவிப் பயணத்திற்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகிவிட்டன. ஆகஸ்ட்டில் அங்கே போகப் போகின்றோம். சில காலமாக வேலையில் சில பணிகளைச் செய்து முடிக்க வேண்டியிருந்ததால், விக்கிப் பங்களிப்பு மிகக் குறைவாகவே இருந்தது. அடுத்த இரு மாதங்களுக்கு இலங்கைப் பயணம், அதன் பின்னர் மலாவிப் பயணம் என ஓடப் போகின்றது. மலாவி போய் ஓரளவு சூழலுக்குப் பழகிய பின்னர், விக்கிப் பங்களிப்பைக் கூட்டலாம் என நினைக்கின்றேன். இணையவசதிதான் எப்படி இருக்குமெனத் தெரியவில்லை. பார்க்கலாம். [[ஆப்பிரிக்கா]]வில் இருந்து தமிழ் விக்கிக்கு பங்களிக்கப் போகும் முதற் பயனர் நான்தானோ? அனேகமாக எனது வலைப் பதிவில் மலாவி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வேன் என நினைக்கின்றேன். :) --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 21:41, 8 சூலை 2015 (UTC)
*மகிழ்ச்சி.பொதுவகத்தில் குறைந்த நேரத்தில் சிறக்கப் பங்களிக்கலாம். ஒரு கோப்புரைக்குள் படங்களை இட்டு, உங்கள் பயனர் பெயர், கடவுச்சொல்லை இட்டால் அது தானாகவே பதிவேறி விடும். இணைய இணைப்பு சரியாக இருப்பின் கூறவும். ஒரு திரைநிகழ்பட வழிகாட்டியை செய்து அனுப்புகிறேன். அல்லது அவ்வப்போது படங்களை, ஒரு கோப்புரைக்குள் கோர்த்து வாருங்கள். வாய்ப்பு கிடைக்கும் போது, ஒட்டுமொத்தமாக நீங்கள் பதிவேற்றிவிடலாம். பயணத்தின் போது, நீங்கள் கண்டு மிகழ்ந்ததை, யாவரும் அடைய இதுவே வழி. வாய்ப்புவரின் தொடர்வோம். வணக்கம்</font>]]<sup><big>-- தகவலுழவன் [[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 02:36, 9 சூலை 2015 (UTC)
::நிச்சயமாகப் படங்களைப் பதிவேற்றுகின்றேன். இணைய வசதிதான் எப்படி இருக்குமென்பது தெரியவில்லை.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 20:31, 10 சூலை 2015 (UTC)
::தங்கள் மலாவி பணிவாய்ப்பு சிறப்பாக அமைய வாழ்த்துகள் ! சொந்த ஊர்ப்பயணமும் இனிதாக அமைந்திட வாழ்த்துகள் !! --[[பயனர்:Rsmn|மணியன்]] ([[பயனர் பேச்சு:Rsmn|பேச்சு]]) 05:34, 11 சூலை 2015 (UTC)
:::நன்றி மணியன். சொந்த ஊர்ப்பயணம் ஆரம்பித்து விட்டது :). ஊரில் விக்கிப்பீடியர்களை சந்திக்க ஆர்வமுண்டு. குறிப்பாக குட்டி விக்கிப்பீடியர்களைச் சந்திக்க விருப்பம் உண்டு. ஆனால் அவர்களுக்கு இது பரீட்சை நேரமானதால் சந்திப்பை ஏற்பாடு செய்வது கடினம் என நினைக்கிறேன். --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 09:52, 11 சூலை 2015 (UTC)
வணக்கம் [[User:Info-farmer|த.உழவன்]]! "பொதுவகத்தில் குறைந்த நேரத்தில் சிறக்கப் பங்களிக்கலாம். ஒரு கோப்புரைக்குள் இட்டு, உங்கள் பயனர் பெயர், கடவுச்சொல்லை இட்டால் அது தானாகவே பதிவேறி விடும். இணைய இணைப்பு சரியாக இருப்பின் கூறவும். ஒரு திரைநிகழ்பட வழிகாட்டியை செய்து அனுப்புகிறேன்." என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அதனை அனுப்பி வைத்தால், ஆப்பிரிக்காவில் எடுத்த படங்களைப் பதிவேற்றம் செய்ய உதவியாக இருக்கும். நன்றி. --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 19:00, 4 அக்டோபர் 2016 (UTC)
 
:நீங்கள் எந்த இயக்குதளத்தை பயன்படுத்துகிறீர்கள்? உபுண்டு போன்ற இயக்குதளங்களில் இயக்க, [https://github.com/tshrinivasan/tools-for-wiki மிக எளிமையான நிரல் உள்ளது.] ஆன்ட்ராய்டு அலைப்பேசிக்கும், வின்டோசு இயக்குதளத்திற்கும் எளிமையான நடைமுறைகள் [https://commons.wikimedia.org/wiki/Commons:Upload_tools பொதுவகத்தில் உள்ளன.] உங்களின் இணைய வேகத்தைப் பொறுத்து தேர்ந்தெடுக்கலாம். முதலில் [https://commons.wikimedia.org/wiki/Category:Files_by_User:Info-farmer இதுபோல ஒரு பகுப்பினை,] உங்கள் பெயரில் பொதுவகத்தில் உருவாக்கவும். பிறகு நேரம் இருக்கும் போது, கோப்புக்கு ஏற்றவாறு பகுப்புகளை சேர்க்கலாம்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 01:21, 5 அக்டோபர் 2016 (UTC)
::நன்றி [[User:Info-farmer|த.உழவன்]]! விண்டோசு இயங்குதளத்தையே பயன்படுத்துவேன். தற்போது நோர்வே திரும்பிவிட்டதால், இணைய இணைப்பு மிகவும் நன்றாகவே உள்ளது :). இருக்கும் படங்கள் எல்லாவற்றையும் ஒழுங்கு செய்த பின்னர் பதிவேற்றம் செய்ய முயல்கின்றேன். நன்றி.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 22:14, 5 அக்டோபர் 2016 (UTC)
 
== விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு ==
 
{{வார்ப்புரு:விக்கி மாரத்தான் 2016/பயனர் அழைப்பு}}
--[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 08:33, 27 சூலை 2016 (UTC)
:: இணைய இணைப்பு வசதி கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சூழல். பங்களிப்புச் செய்ய முடியவில்லை. அழைப்புக்கு நன்றி [[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]]
 
==இந்தியா==
இந்தியா கட்டுரையில் அனாமதேயப் பயனர்கள் இருவர் செய்த விசமத் தொகுப்புகளை நீக்கும் முயற்சியில் நீங்கள் சரியாகக் கட்டுரையை மீள்விக்கவில்லை போல் தெரிகிறது. இதனாலேயே நீங்கள் செய்த மாற்றங்களையும் சேர்த்து நீக்கி கட்டுரையை சரியான தொகுப்புக்கு முன்னிலைப்படுத்தியிருக்கிறேன். //கடைசியாக மூன்று அனாமதேயர்களும் செய்த தொகுப்புகள் விசமத்தனமானவை. இவற்றை கிருஷ்ணமூர்த்தியின் தொகுப்புக்கு மீள்விக்க வேண்டும். இதற்கு நல்ல வழி: கிருஷ்ணமூர்த்தியின் கடைசித் தொகுப்பைத் தெரிவு செய்து "தொகு"வைத் தெரிவு செய்ய வேண்டும். அப்போது பின்வரும் எச்சரிக்கை வரும்: எச்சரிக்கை: ''நீங்கள் தொகுத்துக்கொண்டிருப்பது இப்பக்கத்தின் பழைய திருத்தமொன்றையாகும். இதை நீங்கள் சேமித்தால், மேற்படி திருத்தத்தின் பின்னர் செய்யப்பட்ட மாற்றங்கள் அனைத்தும் இழக்கப்படும்.''. இப்போது இதனை சேமித்தீர்கள் ஆனால் அந்த மூன்று தொகுப்புகளையும் ஒரே நேரத்தில் அகற்றலாம்.// நீங்கள் இதனை மணல்தொட்டியிலும் சோதித்துப் பார்க்கலாம்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 10:02, 7 அக்டோபர் 2016 (UTC)
 
நன்றி [[User:Kanags|Kanags]]!
 
== விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறை விளைவுகள் கருத்தெடுப்பு ==
 
வணக்கம். கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையின் விளைவுகளை அறிவதற்கான சுருக்கமான [https://docs.google.com/a/wikimedia.org/forms/d/e/1FAIpQLSfZ0WSTqWDeTEYWcCeB0-9JrC6QKxJbO2P69n3Oa2erBLcPEg/viewform கருத்தெடுப்பு இங்கே (தமிழில்) உள்ளது]. அருள்கூர்ந்து, இதில் கலந்து கொள்ள சில மணித்துளிகள் ஒதுக்குங்கள். இப்பயிற்சிப் பட்டறையின் பயன்களை மதிப்பிடவும், வருங்காலத்தில் விக்கிமீடியா அறக்கட்டளை இது போன்று விக்கிச் சமூகங்களுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துமா என்பதை முடிவு செய்யவும் இக்கருத்தெடுப்பு மிகவும் இன்றியமையாததாகும். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 11:55, 29 நவம்பர் 2016 (UTC)
 
::ஒரு நினைவூட்டல். ஏற்கனவே இந்தக் கருத்தெடுப்பில் கலந்து கொண்டீர்கள் என்றால் இந்த நினைவூட்டலைப் புறக்கணிக்க வேண்டுகிறேன். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 10:41, 8 திசம்பர் 2016 (UTC)
 
== விக்கிக்கோப்பை ==
 
{{விக்கிக்கோப்பை/பயனர் அழைப்பு}}
--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 15:27, 8 திசம்பர் 2016 (UTC)
== தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு ==
 
{{வார்ப்புரு:விக்கித்திட்டம் 15/பயனர் அழைப்பு}}
--[[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#ஒருங்கிணைப்புக் குழு|ஒருங்கிணைப்புக் குழு]] ([[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி|பேச்சு]]) சார்பாக [[பயனர்:NeechalBOT|NeechalBOT]] ([[பயனர் பேச்சு:NeechalBOT|பேச்சு]]) 04:38, 6 மார்ச் 2017 (UTC)
 
== வேண்டுகோள் ==
 
தங்களால் தொடர்பங்களிப்பாளர் போட்டியின் நடுவராக செயற்பட முடியுமா? விரும்பின் தாராளமாகத் தெரிவிக்கவும். பங்குபற்றுவதுடன் நடுவராகவும் செயலாற்றலாம். --[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 12:53, 11 மார்ச் 2017 (UTC)
:தற்போது இதுபற்றி கூற முடியாமல் உள்ளது. காரணம் நேரக் குறைபாடு. ஆனால் நடுவராக என்னவிதமான பணியைச் செய்யவேண்டும் என்பது தெரிந்தால் என்னால் நேரம் ஒதுக்க முடியுமா என்று பார்க்கிறேன். நன்றி.
::[https://tools.wmflabs.org/fountain/editathons/wiki-contest-2017-ta இங்கு] போட்டிக்காலத்தில் Judge என்பதை அழுத்தும் போது பயனர்கள் சமர்ப்பித்த கட்டுரைகள் வரும். தாங்கள் அக்கட்டுரைகளின் வரலாற்றில் சென்று குறித்த கட்டுரை எப்போது, யாரால், எவ்வளவு விரிவாக்கப்பட்டது எனப் பார்த்து விதிகளுக்கு அமைய இருப்பின் அங்கு Yes என இருக்கும் பொத்தானையும் இல்லையெனில் No எனும் பொத்தானையும் அழுத்தலாம். இது மிகவும் இலகுவானது. மேலும் போட்டிக்காலத்தில் விரும்பின் தீக்குறும்புகளையும் தடுத்து உதவலாம். எனினும் தாங்கள் ஓர் பெண் பயனர் என்பதால் தங்களுக்கு முன்னுரிமை அளித்து நடுவராக ஆக்குவதற்கு சிறியேன் யான் விரும்புகின்றேன். தங்கள் பதிலை எதிர்பார்க்கின்றேன்--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 16:04, 11 மார்ச் 2017 (UTC)
:::நன்றி [[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]]! இலகுவானதாக இருப்பின் நடுவர் பணியை ஏற்கலாம்தான். ஆனாலும் செய்கின்றேன் என்று கூறிவிட்டு, பின்னர் நேரக் குறைபாட்டால் செய்ய முடியாமல் போய் விட்டால் என்ன செய்வது என்றுதான் யோசிக்கிறேன். மேலும் போட்டிக் காலத்தில் சிலவேளை எனக்குச் சில பயணங்கள் செய்ய வேண்டியும் ஏற்படலாம். அவ்வாறாயின் என்னால் சரியான முறையில் பங்களிக்க முடியாமல் போகலாம். அதுதான் யோசனை.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 22:33, 11 மார்ச் 2017 (UTC)
::::யோசனை வேண்டாம்.போட்டியின் நடுவர் வேலையில் யான் அதிகமாகக் கவனம் செலுத்துவேன் என்பதனால் தாங்கள் அதற்கு உதவியாக இருந்தால் மட்டும் போதும். தங்கள் நேரத்தை செலவிடுவதற்கு அங்கு அதிக சந்தர்ப்பம் இருக்காது என எண்ணுவதனால் தங்களையும் நடுவர் குழுவில் இணைக்கின்றேன். நன்றி!--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 02:32, 12 மார்ச் 2017 (UTC)
:::::நன்றி [[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]]. என்னால் முடிந்தளவுக்கு உதவி செய்கின்றேன்.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 12:45, 12 மார்ச் 2017 (UTC)
::::::அப்படியே ஆகட்டும்--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 12:47, 12 மார்ச் 2017 (UTC)
 
==நடுவர் பணிகள்==
[[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி|தொடர்பங்களிப்பாளர் போட்டியின்]] நடுவராக தாங்கள் செய்ய வேண்டியவை பற்றி...
;நிச்சயம் செய்யவேண்டியவை
* [https://tools.wmflabs.org/fountain/editathons/wiki-contest-2017-ta இங்கு] நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று Judge பொத்தானை அழுத்தி நடுவர்ப்பணியை மேற்கொள்ளல்.
* அங்கு, குறிந்த பயனர் தானா விரிவாக்கியுள்ளார் என்பதை 'வரலாற்றைக் காட்டவும்' பக்கத்திற்கு சென்று பார்த்தல்.
* அவரால் குறித்த கட்டுரையில் இடம்பெற்ற மாற்றங்களை கூர்ந்து அவதானித்தல்
* அவரால் சமர்ப்பிக்கப் பட்ட கட்டுரை [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D:15/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D இப்பட்டியலில்] உள்ளதா எனவும், [[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#விதிகள்|விதிகளுக்கு]] உட்படுகின்றதா எனவும் பரிசீலினை செய்தல்
* விரிவாக்கப்பட்ட கட்டுரை போட்டிக்கு ஏற்புடையதாயின் [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D:15/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D இப்பட்டியலில்] இருந்து அக்குறித்த கட்டுரையை நீக்குதல் அல்லது வெட்டுதல்'
;செய்யக்கூடியவை
* போட்டியாளர்களுக்கு ஆலோசனைகளை அவர்கள் கேட்காமலேயே வழங்குதல்
--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 08:34, 9 ஏப்ரல் 2017 (UTC)
-----
::என்னால் இயன்றளவுக்கு இதில் உதவுகின்றேன் [[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]]. சில விடயங்களை தெளிவாக்கிக்கொள்ளச் சில கேள்விகள்.
::* Judge என்ற பொத்தானைக் காணவில்லையே.
::* ஒருவர் போட்டியில் பங்குபற்ற விரும்பினாராயின், அவர் போட்டி ஆரம்பிக்கும் நாளுக்கு முன்னரே 50 தொகுப்புக்களாவது செய்திருக்க வேண்டும். சரிதானே. போட்டிக்குப் பதிவு செய்திருக்கும் நபர்களில் சிலர் 50 தொகுப்புக்களைச் செய்யாதவர்களும் அடங்குகின்றனர். அதனால்தான் கேட்கிறேன். ஒருவேளை போட்டிக்கு முன்னரான கால இடைவெளியில் அவர்கள் அதனை நிறைவேற்றக் கூடும். இருந்தாலும், போட்டி அண்மிக்கையில், அதிபற்றி ஒரு குறிப்பை அவர்களது பக்கத்தில் இடலாமோ?
::* ஒருவர் கட்டுரையை விரிவாக்கும்போது, அந்தக் கட்டுரை 26000 பைட்டைக் கடந்தும், குறிப்பிட்ட பயனரால் 6000 பைட்டுக்களுக்கு மேல் சேர்க்கப்பட்டும் இருந்தால் மட்டுமே [https://tools.wmflabs.org/fountain/editathons/wiki-contest-2017-ta இங்கும்], [[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி/பயனர் நிலவரம்|இங்கும்]] இற்றைப்படுத்தப்படும். சரிதானா?
::* [[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி/பயனர் நிலவரம்|இங்கு]] குறிப்பிட்ட பயனரே இற்றை செய்யவாரா? விதிகளில் "விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்." என்று இருக்கிறதே?
::* விதிகளில் "நீங்கள் கட்டுரைகளை விரிவாக்கும் போதும் வெளி இணைப்புகள், மேலதிக வாசிப்பிற்கு, உசாத்துணைகள், நூற்பட்டியல் ஆகிய பகுதிகளை தவிர்த்து உரைகளின் பைட்டு அளவு மட்டுமே கணக்கிடப்படும்." என்றுள்ளது. இதனை எவ்வாறு கணக்கிடுவது என்று எனக்குத் தெரியவில்லையே. வரலாற்றில் பார்க்கையில், ஒரு குறிப்பிட்ட தொகுப்பில் கட்டுரை விரிவாக்கத்துடன், மேற்கோளிணைப்பும் சேர்ந்து வருகையில், அதில் எப்படி பைட் அளவைப் பிரித்தறிவது?
::* ஒன்றுக்கு மேற்பட்டவர் ஒரே கட்டுரையை விரிவாக்கம் செய்வதை முடிந்தளவு தவிர்ப்பதாயின், ஒருவரால் விரிவாக்கம் ஆரம்பிக்கப்பட்டதைக் குறித்து அந்தக் கட்டுரையில் ஏதாவது வார்ப்புரு இடப்படுமா? "இந்தப் பயனரால், இந்தப் போட்டிக்காக இந்தக் கட்டுரை விரிவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது" என்பதுபோல?
::--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 11:02, 9 ஏப்ரல் 2017 (UTC)
-----
இதோ தங்கள் கேள்விகள் ஒவ்வொன்றிற்குமான விளக்கங்கள்,
* Judge பொத்தான் போட்டிக்காலத்திலும், போட்டி நிறைவுற்று சில நாட்களுக்கு மட்டுமே தோன்றும். இப்போது தோன்றாது.
* ஆம், ஆனால் இதில் குறித்த பயனர் சிறப்பாகக் கட்டுரைகளை விரிவாக்கினாரே யானால், இறுக்கமாகக் கவனிக்க வேண்டியதில்லை.
* ஆம், [[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி/பயனர் நிலவரம்|இங்கு]] கொடுக்கப்படவுள்ள ஆலோசனையின் கீழ் போட்டியாளர்கள் தமது கட்டுரைகளை சமர்ப்பிப்பார்கள். இது பற்றி குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை
* ஆம், இற்றை செய்யவேண்டியது குறித்த பயனரே.
* இங்கு குறித்த போட்டியாளர்கள் அக்கட்டுரையில் செய்த மாற்றங்களைப் பாருங்கள், அம்மாற்றங்களில் உரைப்பகுதியைப் பொதுவாக அல்லது அதிகமாக தட்டச்சு செய்தால் கவலை இல்லை. ஆனால், மாறாக, வெளி இணைப்புக்கள், மேற்கோள்கள், உசாத்துணைகளை அளவுக்கதிகமாகக் கண்டுகொண்டால், அவர்களால் விரிவாக்கம் செய்யப்பட்ட உரைப்பகுதியை Copy செய்து உங்கள் மணல்தொட்டியில் Paste சேமியுங்கள். பின்னர், உங்கள் மணல்தொட்டியின் வரலாற்றைக்காட்டவும் பக்கத்தில் சென்று எத்தனை பைட்டுக்களை நீங்கள் சேர்த்திருக்கின்ரீர்களோ அதைத்தான் குறித்த கட்டுரையில் போட்டியாளரும் செய்துள்ளார். சரி தானே, இதனை விடவும், பைட்டு அளவை கணக்கிடுவதற்கான [https://mothereff.in/byte-counter இவ்வாறான] கருவிகளில் உரைப்பகுதியை Paste செய்து பாருங்கள்!
* பொதுவாக பயனர்கள் தொகுக்கப்படுகிறது / வேலை நடந்துகொண்டிருக்கின்றது போன்ற வார்ப்புருக்களை இடுவது வழக்கம். ஆனால் இங்கு போட்டியே இடம்பெறுகிறது. ஆகையால் விதிகளில் தெளிவாக இருப்போம், "முற்பதிவு செய்திருப்பின் 26,000ஆவது பைட்டை சேர்ப்பவர் கணக்கில் அல்லாது முற்பதிவு செய்தவர் கணக்கில் சேர்க்கப்படும்". நீங்கள் அக்கட்டுரை யாரால் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது எனப் பார்த்துவிட்டு Judge செய்யுங்கள்!
இப்போட்டியில் நடுவராகப் பணியாற்றுவதில் தங்கலுக்கு ஏற்படும் பிரச்சினைகள் அழுத்தங்களைத் தவிர்த்துக்கொளவதற்கு உதவியாகவும், பக்கபலமாகவும், யான் போட்டிகாலம் முழுதும் கூட இருப்பேன். கவலையே வேண்டாம்! மேலும், தங்களும் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற வாழ்த்துகின்ரேன். நன்றி!--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 13:50, 9 ஏப்ரல் 2017 (UTC)
;Judge பொத்தான்?
[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]]! எனக்கு அந்த Judge பொத்தான் இன்னமும் தெரியவில்லையே. அதனால் எப்படி நடுவர்பணியைச் செய்வது என்று தெரியவில்லை. இன்னொரு விடயம், நீங்கள் எழுதும் கட்டுரைக்கு நீங்களே நடுவர்பணியை மேற்கொள்ளாமல், இன்னொருவரிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்தல் நல்லது எனத் தோன்றுகிறது. நீங்கள் செய்வது சரியாகவே இருந்தாலும், இன்னொருவரால் அது குறிப்பிடப்படுவது நல்லது எனத் தோன்றுகிறது. நன்றி. [[பயனர்:Kalaiarasy|கலை]]
 
:நீங்கள் நடுவர்பணி செய்வீர்கல் என எதிர்பார்த்தும் இல்லாததால் எனது கட்டுரையைஉ நானே இடவேண்டியதாயிற்று. உங்களின் கணக்கில் பல பிரச்சினைகள் இருப்பதை அறிவேன். உங்கள் கணக்கு மூலம் Judge செய்யாவிடினும் பரவாயில்லை. என்னுடையதை பின்னர் கவனிக்கலாம். நீங்களும் பங்குபற்றாம் தானே. அத்துடன் உரிய பயனர்கள் விட்டுள்ள பிழைகள், அவர்களுக்கான வழிகாட்டுதல்களைக் கொடுங்கள். நன்றி--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 06:38, 1 மே 2017 (UTC)
::[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]]! நான் ஒன்றைச் செய்வதாகக் கூறினால், அதனை எப்படியும் செய்யவே முயல்வேன். போட்டியில் பங்குபற்ற நேரம் கிடைக்குமோ என்று தெரியாததால்தான் அதில் பங்குபற்றவில்லை {{smiley|smile}}. தற்போது தொகுத்தல் பிரச்சனைகள் வேறு சேர்ந்துகொண்டது. என்னுடைய தொகுத்தல் பிரச்சனைகளுக்கும் Judge பொத்தானுக்கும் தொடர்பு இருக்குமா? இந்தப் பிரச்சனைகள் இருப்பதால் தொகுத்தலே சிக்கலாக உள்ளது {{smiley|sad}}.
 
::அறிவியல்கட்டுரைகளை விரிவாக்கிப் பங்குபெறலாம் தானே, அத்துடன் தொகுத்தல் பிரச்சினைகள் இருப்பின் வேறு கணனிகள் மூலம் முயற்சித்தீர்களா?--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 07:06, 1 மே 2017 (UTC)
 
;பங்குபெறாவிடினும், அருள்கூர்ந்து பயனர்கள் [https://tools.wmflabs.org/fountain/editathons/wiki-contest-2017-ta இங்கு] சமர்ப்பித்த கட்டுரைகள் 26,000 / 27,000 பைட் என மட்டுமட்டாக இருப்பின் அவற்றை விரிவாக்கு 30,000 பைட் வரைக்கும் கொண்டுசென்று விடுங்கள். அபோதுதான் மேல்விக்கிப்பிஅட்டியலில் நம் விக்கி இலகுவில் உயரமுடியும். நன்றி--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 09:43, 1 மே 2017 (UTC)
::{{ping|Shriheeran}} ஸ்ரீஹீரன்! சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளை ஒரு நடுவர் ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டால், அதில் மாற்றுக் கருத்தில்லையெனில், அடுத்த நடுவர் ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிடுவது அவசியம்தானா? ஒருவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் போதாதா? ஏன் கேட்கிறேன் என்றால், மனித இரையகக் குடற்பாதை கட்டுரைக்கு நான் ஏற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்ட பின்னர், நீங்களும் போட்டுள்ளீர்கள். சிறுகோள் கட்டுரையில் நீங்கள் போட்டது ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால். ஆனால் ஒருவர் ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்ட பின்னர், அதனையே இன்னொருவரும் குறிப்பிடுவது அவசியமில்லை என நினைக்கிறேன். நன்றி.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 19:21, 3 மே 2017 (UTC)
 
:சரி அப்படியே செய்வோம், யாராவது ஒருவர் ஏற்றுக்கொண்டால் மற்றவர் எதுவும் இடாது தவிர்க்கலாம், இதனைப் பின்பற்றுகின்றேன்.--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 10:29, 4 மே 2017 (UTC)
 
== போட்டி ==
 
போட்டிக்கான கட்டுரைகளில், இணைக்கப்படாத சான்றுகளை இப்போதே இணைத்து விரிவாக்குவோமா?--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 09:58, 10 ஏப்ரல் 2017 (UTC)
:எல்லாக் கட்டுரைகளுக்கும் இதனை நாம் மட்டுமே செய்தல் சாத்தியமா தெரியவில்லை. ஆனால், பலரும் இணைந்தால் செய்யலாம். நான் ஏற்கனவே ஒரு கட்டுரையில் ([[நரம்புத் தொகுதி]]) இன்று இதனைச் செய்தேன். கவனித்தீர்களா தெரியவில்லை. இந்தக் கிழமை வேலையிலிருந்து விடுப்பு எடுத்திருப்பதால், விக்கியிலும் கொஞ்சம் பங்களிக்க முடியும் :) --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 10:06, 10 ஏப்ரல் 2017 (UTC)
 
:ஆம், கவனித்தேன், அவ்வாறான தொகுப்புக்களைத் தான் செய்வோமா? பலர் இணைந்தால் போட்ட்டியின் உத்வேகம் குறைந்துவிடும். நாம் நடுவர்கள். அதன்படி, நீங்கள் கட்டுரைப்பட்டியலின் மேலிருந்து ஒவ்வொரு கட்டுரையாகக் க்வனித்து வாருங்கள். நான் கீழிருந்து வருகின்றேன். எம்மால் முடிந்த அளவு கட்டுரைகளை போட்டியின் முன்பதாகவே சான்றிணைத்து மேம்படுத்துவோம். எனக்கும் பாடசாலை விடுமுறைதான். இருவம் இணைந்து இன்றிலிருந்தே இவ்வேலையை ஆரம்பிக்க வேண்டுகின்றேன். நன்றி--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 10:52, 10 ஏப்ரல் 2017 (UTC)
::முடிந்தளவு செய்கிறேன். நான் அறிவியல் கட்டுரைகளில் ஆரம்பிக்கிறேன். அது எனக்கு ஓரளவு இலகுவாக இருக்கும். --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 11:00, 10 ஏப்ரல் 2017 (UTC)
 
::மிக்க மகிழ்ச்சி!--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 11:09, 10 ஏப்ரல் 2017 (UTC)
 
== விக்கிமீடியா வியூகம் 2017 ==
 
தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். <b><big>[[விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017]]</b></big>. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 20:30, 10 ஏப்ரல் 2017 (UTC)
 
== [[சிறுகோள்]] ==
 
இக்கட்டுரை 26,000 பைட்டத் தாண்ட வில்லை, [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D&action=history பார்க்க] நாமும் சேர்ந்து அக்கட்டுரையை விரிவாக்கு உதவுவோம், நன்றி!--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 16:30, 2 மே 2017 (UTC)
:தவறு என்னுடையதுதான். 6000 பட்டிக்கு மேல் சேர்க்கப்பட்டுள்ளது என்பதைப் பார்த்துவிட்டு, எனது பக்கம் வேலை செய்கிறதா என்பதைப் பார்க்கும் அவசரத்தில் செய்துவிட்டேன். இனிமேல் கவனமாக இருப்பேன். அறியத் தந்தமைக்கு நன்றி. [[பயனர்:Kalaiarasy|கலை]]
::பரவாயில்லை அக்கட்டுரையை விரிவாக்குங்களேன்--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 16:56, 2 மே 2017 (UTC)
:::இப்பொழுதுதான் வேலைவிட்டு வந்திருக்கிறேன். வீட்டில் செய்ய வேண்டிய பல வேலைகளும் உள்ளன. தவிர இந்தத் தொகுத்தல் பிரச்சனை வேறு தீரவில்லை. அதனால், இப்போ உடனடியாகச் செய்ய முடியாது. ஆனால் எப்படியும் செய்து முடிப்பேன்.[[பயனர்:Kalaiarasy|கலை]]
 
:::மிக்க மகிழ்ச்சி!--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 17:07, 2 மே 2017 (UTC)
::::நான் செய்த தவற்றை நான்தானே திருத்த வேண்டும். :) [[பயனர்:Kalaiarasy|கலை]]
 
== தவறைத் திருத்தல் ==
என் பேச்சுப்பக்கத்தில் கேட்டதற்கான பதில். [https://tools.wmflabs.org/fountain/editathons/wiki-contest-2017-ta அங்கே] நீஇங்கள் தவறாகக் குறித்த கட்டுரையை Judge செய்ய, Judge பொத்தானை சொடுக்கி மேலே தோன்றும் '''>''' எனும் குறியை சொடுக்கினால் அது அனைத்துக் கட்டுரைகளையும் காட்டும். அதில் தவறாக Judge செய்த கட்டுரையைத் தேடித் தெரிவுசெய்து பின் No என்பதை சொடுக்கி சேமியுங்கள். அவ்வளவு தான்--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 10:51, 9 மே 2017 (UTC)
 
== துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு ==
 
வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.
 
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் [[விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017|இங்கு]] உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)
<!-- Message sent by User:Ravidreams@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&oldid=2280684 -->
 
== மூச்சுத் தொகுதி ==
இக்கட்டுரையின் அளவு 9181.8, விரிவாக்கி அருள முடியுமா?--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 15:28, 13 மே 2017 (UTC)
:[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]]! இது நான் ஏற்கனவே கவனித்து விரிவாக்க நினைத்ததுதான். எனக்குக் கிடைக்கும் நேரம், எந்தக் கட்டுரையில் எனது கவனம் போகிறது, எனது சூழலைப் பொறுத்து எனது விரிவாக்கங்கள் அமையும். நீங்கள் ஒவ்வொன்றையும் சுட்டிக் கேட்கும்போது கடினமாக உள்ளது. :(.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 15:42, 13 மே 2017 (UTC)
 
கவலை வேண்டாம். முடிந்தால் நான்ந்ந் விரிவாக்குகின்ரேன். வேண்டுகோள் தானே கட்டளை இல்லையே, நன்றி--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 15:44, 13 மே 2017 (UTC)
== மீளமை ==
தாங்கள் செய்த மாற்றம் (குறிஞ்சியின் பேச்சுப்பக்கம்) ஒன்று தவறுதலாக மீளமைக்கப்பட்டுவிட்டது, மீண்டும் தாங்கள் தொகுத்த நிலைக்குக் கொண்டுவந்துவிட்டேன்.--[[User:drsrisenthil|<font color="red"><big>☤</big></font>சி.செந்தி<font color="red"><big>☤</big></font>]] [[User talk:drsrisenthil|<sup><font color="maroon">(உரையாடுக)</font></sup>]] 19:20, 13 மே 2017 (UTC)
:பிரச்சனையில்லை [[User:drsrisenthil|செந்தி]]. கைத்தொலைபேசியில் பார்க்கும்போது எனக்கும் இப்படி நடப்பதுண்டு.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 20:26, 13 மே 2017 (UTC)
 
== ஆயிற்று > சரி ==
 
[[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர்_போட்டி/கட்டுரைத்_தலைப்புகள்|இங்கு]] உடனுக்குடன் வார்ப்புரு இடுவதர்கு நன்றி! ஆனாலும், ஆயிற்று என்பதை விட சரி எனும் வார்ர்புருவைப் பயன்படுதுதுங்கள். நம்றி!--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 15:55, 21 மே 2017 (UTC)
<br />
 
[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]]! தொகுப்புப் பெட்டியிலுள்ள சரி அடையாளத்தைத்தான் அழுத்துகிறேன். அது சரி அடையாளமிட்டு, ஆயிற்று என்றும் குறிப்பிடுகிறது.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 16:46, 21 மே 2017 (UTC)
::[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]]! இரு கேள்விகள்:
::*[[புரதம்]] கட்டுரை போட்டி ஆரம்பிக்க முன்னரே 27000 க்கு மேற்பட்ட பைட்டுக்களைக் கொண்டிருந்தது. ஆனால் அந்தக் கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதே? ஆனாலும், Thiyagu Ganesh 8000 பைட்டுக்களுக்கு மேல் விரிவாக்கம் செய்துள்ளதால் ஏற்றுக்கொள்ளலாம் என்றே தோன்றுகிறது.
::*கட்டுரைகள் சமர்ப்பிக்கும் பக்கத்தில் அன்புமுனுசாமி, மற்றும், TNSE P.RAMESH KPM ஆகியோரின் பெயர்களைக் காணவில்லையே? ஏன்?
::--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 16:34, 22 மே 2017 (UTC)
 
:ஏற்றுக்கொள்ளவேண்டும் எனத் தோன்றியது. அன்புமுனுசாமி, மற்றும், TNSE P.RAMESH KPM ஆகிய இருவரும் சமர்ப்பித்த கட்டுரைகளைப் போட்டியிலிருந்து விலக்குமாறு கருவி உரிமையாளரிடம் கேட்டேன், அவரே விலக்கிவிட்டார். ஆகையால்த்தான். நன்றி--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 23:37, 22 மே 2017 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Compass Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | சிறந்த வழிகாட்டிப் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | கலை, நீங்கள் தொடர் பங்களிப்பாளர் போட்டியாளர்களுக்குத் தக்க வழி காட்டி ஊக்குவிப்பதைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை வழங்குகிறேன். அத்துடன் போட்டிக் கட்டுரைகளைத் திருத்திச் செம்மையாக்குவதும் சிறப்பு. நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 15:22, 25 மே 2017 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#87|பதிகை]])</small>
|}
 
:போட்டி முடிந்தபின் கலை செய்யும் பணிகளுக்காக நான் வழங்கவிருந்த பதக்கம், முந்திவிட்டீர்களே [[பயனர்:Ravidreams|இரவி]]! வாழ்த்துக்கள் கலை, என் பணிச்சுமையையக் குறைப்பதற்கு உதவினீர்கள்! மிக்க நன்றி கலை! வாழ்த்துகள்!--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 15:34, 25 மே 2017 (UTC)
 
:{{like}}--<span style="color:green;background:#DEF740;text-decoration:inherit;font-family:Comic Sans MS"><big>{{</big>✔<big>|</big><small><sup style="color:black">#ifexist:</sup><sub style="margin-left:-7.7ex;color:black">#invoke:</sub></small>[[பயனர்:Shrikarsan|<span style="color:green"> ஸ்ரீகர்சன்</span>]]<big>|[[பயனர் பேச்சு:Shrikarsan|✆]]|[[சிறப்பு:Contributions/Shrikarsan|<small>✎</small>]]|[[பயனர்:Shrikarsan/திட்டங்கள்|★]]}}</big></span> 15:54, 25 மே 2017 (UTC)
:{{விருப்பம்}}! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 17:22, 25 மே 2017 (UTC)
:{{விருப்பம்}}--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 21:30, 25 மே 2017 (UTC)
::அனைவருக்கும் நன்றி. --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 18:15, 26 மே 2017 (UTC)
 
== திருத்தம் ==
தொடர் பங்களிப்பாளர் போட்டியில் விரிவாக்க வேண்டிய கட்டுரைகளில் அறிவியல் பகுதியில் பூனை கட்டுரை 79,82 ஆகிய இரு இடங்களில் இடம்பெற்றுள்ளது. - [[பயனர்:Hibayathullah|ஹிபாயத்துல்லா]]
:அறியத் தந்தமைக்கு நன்றி [[பயனர்:Hibayathullah|ஹிபாயத்துல்லா]]! நீங்களும் ஒரு விக்கிப் பயனரே. எனவே நீங்களேகூட அதனை நீக்கலாம். {{smiley|smile}}. --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 18:14, 26 மே 2017 (UTC)
[[பயனர்:Kalaiarasy|கலை]] அவர்களுக்கு நான் விரிவாக்கிய [[புறா]]என்ற கட்டுரை ஸ்ரீஹீரன அவர்களுக்கு தாங்கள் முற்பதிவு செய்துள்ளீர்கள் [[பயனர்:Hibayathullah|ஹிபாயத்துல்லா]]
 
ஸ்ரீஹீரன மற்றும் கலை அவர்களுக்கு நடத்தை கட்டுரையினை திருத்தம் செய்துவிட்டேன்.நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் நீக்கிவிடவும் நன்றி TNSE P.RAMESH KPM 08.15, 28 மே 2017
 
[[பயனர்:Kalaiarasy|கலை]] அவர்களுக்கு நான் விரிவாக்கிய [[பாலூட்டி]] என்ற கட்டுரை தொடர்பங்களிப்பாளர் போட்டிக்கான பட்டியலில் இருக்கிறது. அறிவியல் உட்பிரிவில் 79 ஆவது கட்டுரையாக இடம்பெற்றுள்ளது. கவனிக்கவும் நன்றி--- <font color="green"><big>'''T'''</big></font><font color="meroon"><big>'''h'''</big></font><font color="orange"><big>'''I'''</big></font>yA<font color="darkblue"><big>'''G'''</big></font><font color="red"><big>'''U'''</big></font> 19:44, 30 மே 2017 (UTC)
:ஆம். இருக்கிறது. தேடியபோது காட்டவில்லை. ஏனென்று தெரியவில்லை. மன்னியுங்கள்.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 19:48, 30 மே 2017 (UTC)
 
மதிப்பிற்குரிய கலை அவர்களுக்கு, நாகரிகம் என்னும் கட்டுரை என்னால் விரிவாக்கம் செய்யப்பட்டு போட்டிக்கும் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.இந்நிலையில் வேறு ஒருவர் இக்கட்டுரையினை விரிவுபடுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தகவல் தரவும்.நன்றி![[பயனர்|மணி.கணேசன்]]
:[[பயனர்:மணி.கணேசன்|மணி.கணேசன்]]! அறியத் தந்தமைக்கு நன்றி. தவறுதலாகச் சேர்க்கப்பட்டுவிட்டது. மாற்றியுள்ளேன்.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 08:14, 1 சூன் 2017 (UTC)
 
==[[பயனர்:TNSE P.RAMESH KPM]]==
கலை அவர்களே நடத்தை கட்டுரையினை தாங்கள் குறிப்பிட்டது போல் மீண்டும் மாற்றம் செய்து உள்ளேன் . அதை தங்கள் பார்த்தீர்களா என்று தெரிய வில்லை.ஆனால் அதற்குள் ஸ்ரீஹீரன் அவர்கள் அந்த கட்டுரையை ஏற்க மறுத்துள்ளார் . ஏனென்று தெரியவில்லை . என்ன குறை கண்டார் கட்டுரையை முழுவது மாக படித்தாரா என்று தெரியவில்லை . விக்கியில் கட்டுரை எழுத நான் புதியவன் எனக்கு வேண்டியது வழிகாட்டல் தான் . போட்டியில வெற்றி பெறுவதற்காகவோ அல்லது தங்கள் வழங்குகின்ற பதக்கங்களை பெறுவதெற்கவோ கட்டுரை எழுத முனையவில்லை . ஸ்ரீ ஹீரன் அவர்களே புதியவர்களை முதலில் அங்கீகாரம் செய்து பிறகு குறைகளை சுட்டி காட்டி சரிசெய்யுங்கள் . எடுத்த எடுப்பிலே அவர்கள் எழுத முனையும் கட்டுரைகளை நீங்குவது என்பது,அவர்கள் தொடர்ந்து கட்டுரை எழுத ஆர்வம் இல்லாமல் போகலாம் நன்றி ..நன்றி .. நன்றி TNSE P.RAMESH KPM 9.27 3 சூன் 2017 (UTC)
:வணக்கம் [[பயனர்:TNSE P.RAMESH KPM|ரமேஷ்]]! நீங்கள் எனது பக்கத்தில் வந்து பார்ப்பீர்களா என்பது தெரியாமையால், உங்கள் பக்கத்திலேயே பதில் இட்டிருக்கிறேன். பாருங்கள். நன்றி. --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 00:16, 4 சூன் 2017 (UTC)
 
கலை அவர்களுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் பொறுமையாக என்னுடைய சந்தேகங்களுக்கு விடையளித்து . என்னை போன்றோருக்கு நல்ல வழிகாட்டியாகவும் உற்சாகப்படுத்தி திறம்பட செயல்படுகிறீர்கள் . நடத்தை கட்டுரையை என்னால் முடிந்தவரை சரி செய்துவிட்டேன் . நன்றி --[[பயனர்:TNSE P.RAMESH KPM|TNSE P.RAMESH KPM]] ([[பயனர் பேச்சு:TNSE P.RAMESH KPM|பேச்சு]]) 12:26, 4 சூன் 2017 (UTC)
 
கலை அவர்களே என்னால் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிக்கவும் . இனிமேல் மொழிபெயர்ப்பு வேலையில் ஈடுபடமாட்டேன் . நன்றி --[[பயனர்:TNSE P.RAMESH KPM|TNSE P.RAMESH KPM]] ([[பயனர் பேச்சு:TNSE P.RAMESH KPM|பேச்சு]]) 13:09, 7 சூன் 2017 (UTC)
 
கலை அவர்களே,தங்களின் வழிகாட்டலின் படி நல்ல தரமான கட்டுரைகளை தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன் . நன்றி --[[பயனர்:TNSE P.RAMESH KPM|TNSE P.RAMESH KPM]] ([[பயனர் பேச்சு:TNSE P.RAMESH KPM|பேச்சு]]) 08:01, 8 சூன் 2017 (UTC)
 
கலை அவர்களே , கோணம் தற்பொழுது கட்டுரை 6000 பைட்டுகள் சேர்க்கப்பட்டு உள்ளன . நன்றி--[[பயனர்:TNSE P.RAMESH KPM|TNSE P.RAMESH KPM]] ([[பயனர் பேச்சு:TNSE P.RAMESH KPM|பேச்சு]]) 15:03, 11 சூன் 2017 (UTC)
 
கலை அவர்களே , கோணம் கட்டுரையை விக்கி நடைக்கு திருத்தம் செய்து உள்ளேன். நன்றி --[[பயனர்:TNSE P.RAMESH KPM|TNSE P.RAMESH KPM]] ([[பயனர் பேச்சு:TNSE P.RAMESH KPM|பேச்சு]]) 14:26, 13 சூன் 2017 (UTC)
 
கலை அவர்களே , கோணம் கட்டுரையில் பதிப்புரிமை மீறல் உள்ள பகுதியை நீக்கி சரி செய்து உள்ளேன். நன்றி--[[பயனர்:TNSE P.RAMESH KPM|TNSE P.RAMESH KPM]] ([[பயனர் பேச்சு:TNSE P.RAMESH KPM|பேச்சு]]) 12:55, 12 சூன் 2017 (UTC)
 
நன்றி, கலை அவர்களே தாங்கள் குறிப்பிட்டபடி முற்றுப்புள்ளி , கமா, ஆகியவற்றுக்கு இடையில் இடைவெளி விட்டு எழுதுகிறேன் . --[[பயனர்:TNSE P.RAMESH KPM|TNSE P.RAMESH KPM]] ([[பயனர் பேச்சு:TNSE P.RAMESH KPM|பேச்சு]]) 03:16, 14 சூன் 2017 (UTC)
 
== காரைக்கால் ஏன் ஏற்றுக்கொள்ளப்படாது ==
 
தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக கடினப்பட்டு விரிவாக்கிய எனது ஊரான காரைக்கால் பற்றிய கட்டுரையை நடுவர் [[பயனர்:Shriheeran|பயனர்:ஸ்ரீஹீரன்]] காரணம் கூறாமல் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார். இதற்கு காரணம் மற்றும் கடினப்பட்டு விரிவாக்கிய கட்டுரைக்கு மதிப்பென்னும் வழங்கவும்.--[[பயனர்:Wiki tamil 100|wiki tamil 100]] ([[பயனர் பேச்சு:Wiki tamil 100|பேச்சு]]) 07:09, 6 சூன் 2017 (UTC)
 
:எனது பேச்சுப்பக்கத்தில் பதில் அளித்தாயிற்று--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 15:49, 6 சூன் 2017 (UTC)
 
== துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு ==
 
வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.
 
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் [[விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017|இங்கு]] உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- [[User:Ravidreams|இரவி]], 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.
<!-- Message sent by User:Ravidreams@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&oldid=2280684 -->
== பயனர்:Anishikunew ==
'''மீண்டும் முன்பதிவு'''
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Kalaiarasy" இலிருந்து மீள்விக்கப்பட்டது