கிர்கிசுத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 71:
=== பண்டைய வரலாறு ===
அண்மைய வரலாற்று ஆய்வுகளின்படி கிர்கிஸ்தானின் வரலாறு [[கிமு]] [[கிமு 201|201]] இல் தொடங்குகிறது. பண்டைய கிர்கிஸ்தானியர்கள் நடு [[சைபீரியா]]வின் மேலை [[யெனிசி ஆறு|யெனிசி ஆற்று]]ப் பள்ளத்தாக்கில் வாழ்ந்தனர். [[பசிரிக்]] மற்றும் [[டாஷ்டிக் பண்பாடு]]களின் கண்டுபிடிப்பு கிர்கிஸ்தானியர்கள் [[துருக்கி]]ய நாடோடி பழங்குடியினரின் கலப்பினம் என்று தெரிவிக்கிறது. [[7ம் நூற்றாண்டு|7ம்]]-[[12ம் நூற்றாண்டு]] [[சீனா|சீன]] மற்றும் [[இஸ்லாம்|இஸ்லாமிய]] எழுத்துக்கள் கிர்கிஸ்தானியர்களை சிகப்பு (அ) வெளிறிய முடி, வெளிறிய தோல் மற்றும் பச்சை (அ) நீல நிற கண்களை உடையவர்கள் என்று கூறுகின்றன.
 
கிர்கிஸ்தானியரின் உள்நாட்டு சைபீரியரின் மூலமான மரபுவழி அண்மைய மரபியல் ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிர்கிசுத்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது