"உன்னைச் சொல்லி குற்றமில்லை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

968 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'’’உன்னை சொல்லி குற்றமில்லை’’’ 1990 ஆம் ஆண்டு வெளிவந்த [[தமிழ்]]த்திரைப்படம். இத்திரைப்படம் [[அதிரடித் திரைப்படம்|அதிரடித் திரைப்பட]] வகையைச் சார்ந்தது. இத்திரைப்படத்தை அமீர்ஜன் இயக்கியுள்ளார் , [[கார்த்திக்]] மற்றும் சித்தாரா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை தயாரித்தவர்கள் ராஜம் பாலசந்தர் மற்றும் புஷ்பா கந்தசாமி. இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். 17 மார்ச், 1990 அன்று திரைப்படம் வெளியிடப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த கராத்தே நிபுணரான சிகன் ஹுசைனி இத்திரைப்படத்தின் முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.<ref>{{cite web|url=http://www.jointscene.com/movies/Kollywood/Unnai_Solli_Kutramillai/8505 |title=Find Tamil Movie Unnai Solli Kutramillai|accessdate=2012-01-05|publisher=jointscene.com}}</ref><ref>{{cite web|url=http://popcorn.oneindia.in/title/6462/unnai-solli-kutramillai.html|title=Unnai Solli Kutramillai|accessdate=2012-01-05|publisher=popcorn.oneindia.in}}</ref><ref>{{cite web|url=http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=unnai%20solli%20kutramillai
|title=Filmography of unnai solli kutramillai|accessdate=2012-01-05|publisher=cinesouth.com}}</ref>
 
கதை
==இசை ==
 
உன்னை சொல்லி குற்றமில்லை திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் [[இளையராஜா]] இசையமைத்துள்ளார் . பாடல்கள் 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நான்கு பாடல்கள் வெளியிடப்பட்டன, அவற்றின் பாடலாசிரியர் வாலி.<ref>{{cite web|url=http://www.raaga.com/channels/tamil/album/T0002986.html|title=Unnai Solli Kutramillai Songs|accessdate=2012-01-05|publisher=raaga.com}}</ref><ref>{{cite web|url=http://www.thiraipaadal.com/album.php?ALBID=ALBIRR00683|title=Unnai Sollo Kutramillai - Illayaraja|accessdate=2012-01-05|publisher=thiraipaadal.com}}</ref>
 
==வரவேற்பு ==
 
இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களுடன் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:1990 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2635344" இருந்து மீள்விக்கப்பட்டது