கவிதா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: உள்ளடக்க ஒன்றிணைப்பு
வரிசை 33:
 
== கதைச்சுருக்கம் ==
சபாபதி முதலியார் ஒரு செல்வந்தர். அவரின் மகள் கவிதா. கவிதா துரை எனும் கலைஞனை காதலித்தாள். ஆனால் முதலியாரோ நோய்வாய்படநோய்வாய்பட்ட  தனது சகோதரியின் மலேசியாவில் வசிக்கும் மகனான ராஜசேகரனைராஜசேகரனைத் திருமணம் செய்துவைக்க எண்ணினார்.   தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற தனது காதலை மறக்கிறாள் கவிதா. பின்னர் ராஜசேகரனையே திருமணம் செய்து கொள்கிறாள். திருமணத்தின் பின்னரே ராஜசேகரன் ஒரு குடிகாரன் என்பது கவிதாவிற்கு தெரியவருகிறது. ராஜசேகரன் அதிகளவு பணத்தைபணத்தைக் கோருபவனாகவும் மறுத்தால் கவிதாவை துன்புறுத்துபவனாகவும் இருந்தான். இதனால் முதலியார் கவலை அடைந்தார். இந்நிகழ்ச்சிகளின் பிறகே பொன்னம்மா அவர்களின் குடும்பத்தினுள் நுழைகிறாள். பொன்னம்மா சரியாக கவிதாவைப்போலவே இருப்பாள். ராஜசேகரன் கவிதாவை மனநல வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டு பொன்னம்மாவைபொன்னம்மாவைக் கவிதாவிற்கு பதிலாக வீட்டிற்கு அழைத்து வந்தான். சபாபதி முதலியாரினால் கூட வித்தியாசத்தைவித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சில காலங்களின் பின்னர் பொன்னம்மா நோய்வாய்பட்டு இறக்க கவிதாவின் உறவினர்களும் நண்பர்களும் அனைத்து உண்மைகளையும் கண்டறிவதுடன் கதை முடிவடைகிறது.<ref name="songbook2">{{cite book|title=Kavitha Song book|publisher=Srimagal Press, Chennai-1|url=https://drive.google.com/file/d/0B7JevgDCLbuNMXg5QUpTelRHaWs/view}}</ref>
 
== நடிகர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கவிதா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது