குரு என் ஆளு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
{{Infobox film|name=குரு என் ஆளு|image=Guru En Aalu.jpg|director=[[Selva (director)|செல்வா]]|writer=எல்.வெங்கடேசன்
நீனு
(திரைகதை)|story=[[அஜிஸ் மிர்சா]]|starring=[[R. Madhavan|மாதவன்]]
[[Abbas (actor)|அப்பாஸ்]]
[[மம்தா மோகன்தாஸ்]]
[[Vivek (actor)|விவேக்]]
[[பிருந்தா பரேக்]]|producer=[[கே.ஆர்.கங்காதரன்]]|music=[[ஸ்ரீகாந்த் தேவா]]|cinematography=[[யூ.கே. செந்தில் குமார்]]|editing=[[வி.ரி. விஜயன்]]|distributor=[[K. R. Gangadharan|கேஆர்ஜி மூவிஸ் இன்ரநஷனல்]]|released={{Film date|df=y|2009|04|24|<ref>{{cite web|title=Five heroines and a director!|publisher=Behindwoods|accessdate=2008-05-19|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/may-08-03/selva-19-05-08.html}}</ref>}}|runtime=|country=இந்தியா|language=தமிழ்}}
'''குரு என் ஆளு'''2009 ல் வெளியான நகைச்சுவை கலந்த காதல் தமிழ் திரைப்படமாகும். செல்வா இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் மாதவன், அப்பாஸ், மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடிக்க இவர்களுடன் விவேக் மற்றும் பிருந்தா பரேக் ஆகியோரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1997 ல் ஹிந்தி மொழியில்  வெளிவந்த அஜிஸ் மிஸ்ராவின் "யெஸ் பொஸ்" எனும் திரைப்படத்தின் தமிழ் மீள்உருவாக்கமாகும்.(இத்திரைப்படத்தில் ஷாருக்கான் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.) திரைப்படத்தின் படப்பிடிப்பு 2007ன் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் 2009 ஏப்ரல் மாதமே திரைக்கு வந்தது.

== கதைச்சுருக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/குரு_என்_ஆளு_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது