விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 200:
[[பகுப்பு:விக்கிப்பீடியா நிர்வாகி]]
::{{ping|Balajijagadesh|SivakumarPP}}, இதைக் கவனத்திற்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி. பழைய கணக்குக்கு அணுக்கம் நீக்குவதில் அவருக்கு மறுப்பேதும் இருக்கப் போவதில்லை. அதே போல் கடவுச் சொல் சிக்கலினால் பயன்படுத்தாமல் இருக்கும் [[பயனர்:பரிதிமதி]] கணக்கிற்கும் அணுக்கம் நீக்க வேண்டியுள்ளது. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:30, 8 சனவரி 2019 (UTC)
:::{{ping|Balajijagadesh|Ravidreams}} ஆம், எனது பழைய கணக்கை மீண்டும் பயன்படுத்த இயலாது. அதன் நிர்வாகி அணுக்கத்தை நீக்கலாம். அக்கணக்கில் இருந்து இதுவரை மறுப்போ தொகுப்புகளோ இல்லை.--[[பயனர்:SivakumarPP|சிவக்குமார்]] ([[பயனர் பேச்சு:SivakumarPP|பேச்சு]]) 10:44, 20 சனவரி 2019 (UTC)