"நாயன்மார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி
'''நாயன்மார்கள்''' என்போர் [[பெரிய புராணம்]] எனும் நூலில் குறிப்பிடப்படும் [[சைவ சமயம்|சைவ]] அடியார்கள் ஆவார். நாயன்மார் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்கள் ஆவார்கள். [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரமூர்த்தியார்]] [[திருத்தொண்டத் தொகை]]யில் அறுபது சிவனடியார்கள் பற்றிய குறிப்பிட்டுள்ளார். அந்த நூலினை மூலமாக கொண்டு [[சேக்கிழார்]] பெரிய புராணத்தினை இயற்றினார். எனவே திருத்தொண்டத் தொகையை எழுதிய சுந்தரமூத்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார் - இசை ஞானியார் ஆகிய மூவரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார். <ref>http://www.tamilvu.org/tdb/titles_cont/sculpture/html/nayanmarkal.htm நாயன்மார்கள் - முனைவர் கி.கந்தன், துறைத்தலைவர், சிற்பத்துறை.</ref>
 
நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற் சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் [[பஞ்சலோக சிலைகள்|உலோகச் சிலை]]களும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்திற்கு [[அறுபத்து மூவர் [[திருவீதி உலா]] என்று பெயர்.
 
==நூல்கள்==
33,006

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2635947" இருந்து மீள்விக்கப்பட்டது