அன்னதானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 4:
==சொற்பிறப்பியல்==
அன்னம் என்றால் [[சோறு]] ஆகும்.<ref name="test">[http://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D விக்சனரி], தானம்</ref> தானம் என்றால் கொடை என்று பொருள்படும். தானம் என்பது ''தா'' எனும் வினையின் தொழிற்பெயர் வடிவமாகும் என்பது [[தேவநேயப் பாவாணர்|தேவநேயப் பாவாணரின்]] கூற்று ஆகும்.
 
==கோவில்களில் அன்னதான திட்டம்==
2011 ஆம் ஆண்டு [[தமிழக அரசு]] கோவில்களில் அன்னதான திட்டம் என்பதை அறிமுகம் செய்தது. இதன் மூலம் [[இந்து சமய அறநிலையத் துறை]]யின் கீழ் வருகின்ற கோவில்களில் மதிய வேளையில் அன்னதானம் தர வழி வகுக்கப்பட்டது. <ref>[தினமலர் ஜூலை 07,2013 இதழ் கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்துவதில் தடுமாற்றம்]</ref> இதன் அடிப்படையில் குறைந்தது 25 நபர்களுக்கும் அதிகபட்சம் 100 நபர்களுக்குமாக அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அன்னதானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது