கவிதா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
== கதைசுருக்கம்==
 
கவிதா, சபாபதி முதலியார் என்ற செல்வந்தரின் ஒரே செல்ல மகள் ஆவாள். அவள் ஒரு கலைஞரான துரையை நேசிக்கிறாள். இதற்கிடையில் முதலியார் நோய்வாய்ப் படுகிறார். அவர் மலேசியாவில் வசிக்கும் தனது சகோதரியின் மகனான ராஜசேகரனை கவிதாவிற்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறார். கவிதா, காதல் மற்றும் பாசத்திற்கும் இடையே பிணைக்கப்பட்டு செய்வதறியாது இருக்கிறாள். அவளது தந்தையின் அன்பிற்காகவும்அன்பிற்கும் அவரது தியாகத்திற்கும் முக்கியத்துவம் அளித்து தனது காதலை தியாகம் செய்யதுறக்க முடிவெடுத்து ராஜசேகரனை மணக்கிறாள். ஆனால் வெகுவிரைவில் அவன் பெருங்குடிகாரன் என்ற உண்மையை உணர்கிறாள். அவளது தந்தையிடம் சென்று மேலும்அடிக்கடி மேலும் பணத்தைபணம் வாங்கி வரச் சொல்லி அவளை அடித்துத் துன்புறுத்துகிறான். இதைக் கண்ட முதலியார் மிகவும் மன வேதனையடைகிறார். இதற்கிடையே கவிதாவைப் போலவே தோற்றமுடைய பொன்னம்மா என்ற பெண் அக்குடும்பத்தில் நுழைகிறாள்.பொன்னம்மா கவிதாவிற்கு ஆறுதல் அளித்து, ராஜசேகரனிடம் மனம் திருந்துமாறுதிருந்த ஆலோசனை வழங்குகிறாள்அளிக்கிறாள்.
 
ஆனால், ராஜசேகரன் கவிதாவை ஒரு மனநல மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, பொன்னம்மாவை கவிதாவைப் போல மாற்றி முதலியாரிடம் அனுப்புகிறான். கவிதா
ராஜசேகரனின் உண்மையான அடையாளத்தைப் பற்றி சந்தேகப்படுகிறாள். ராஜசேகரனைப் பற்றிய உண்மையை தெரிந்த பொன்னம்மா முதலியாரிடம் அதைப் பற்றி கூற இயலாமல் கவிதாவாகவே நடிக்கிறாள். எனினும், பொன்னம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்து போகிறாள். இதற்கிடையில், கவிதாவின் உறவினர்களான துரை,கோமதி மற்றும் கவிதாவின் தோழி லீலா ஆகிய மூவரும் சேர்ந்து ராஜசேகரனைப் பற்றிய உண்மைகளை வெளிக்கொணர முயல்கின்றனர். எப்படி உண்மையை வெளிக் கொணர்கின்றனர், கவிதாவை அவனிடமிருந்து எவ்வாறு காப்பாற்றினார்கள் என்பது மீதிக் கதையாகும்.
However, Ponnamma falls sick and dies. In the meantime, Durai and Gomathi who is Kavitha's cousin and Leela who is Kavitha's friend are trying to find the true identity of Rajasekaran. How they do it and rescues Kavitha forms the rest of the story.<ref name=songbook>{{cite book | title=Kavitha Song book |publisher=Srimagal Press, Chennai-1|url=https://drive.google.com/file/d/0B7JevgDCLbuNMXg5QUpTelRHaWs/view}}</ref>
 
== நடிப்பு==
==Cast==
List adapted from the database of [[Film News Anandan]]<ref name=anandan /> and from the song book.<ref name=songbook />
{{Col-begin|width=90%}}
{{col-break|width=33%}}
; நடிகர்கள்
;Male cast
*[[Mஎம். Rஆர். Radhaராதா]]
*[[எம். என். நம்பியார்]]
*[[M. N. Nambiar]]
*[[எஸ். வி ரங்கராவ்]]
*[[S. V. Ranga Rao]]
*[[Tடி. Sஎஸ். Balaiahபாலையா]]
{{col-break|width=33%}}
;நடிகைகள்
;Female cast
*[[ராஜசுலோச்சனா]] (இரு வேடங்களில்)
*[[Rajasulochana]] (in Dual roles)
*[[பண்டரிபாய்]]
*[[Pandari Bai]]
* புஷ்பலதா
*Pushpalatha
* சீதாலட்சுமி
*Seethalakshmi
{{col-break|width=33%}}
; நடனம்
;Dance
*[[ராகினி ( நடிகை)| ராகினி]]
*[[Ragini (actress)|Ragini]]
* ஹர்பன்லால்
*Harban Lal
{{Col-end}}
 
==தயாரிப்பு==
==Production==
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை டி. ஆர். ரகுநாத் இயக்கியுள்ளார். கதை மற்றும் வசனங்களை முரசொலி மாறன் எழுதியுள்ளார். ஆர். சம்பத் ஒளிப்பதிவை மேற்கொண்டார். எல். பாலு படத்தொகுப்பை கவனித்துக் கொண்டார். கலை பி. நாகராஜன், நடனம் ஹீராலால் மற்றும் பி. ஜெயராம்,புகைப்படம் ஏ. ஜே. ஜோசப்
The film was produced by [[Modern Theatres]] and was directed by [[T. R. Raghunath]]. Story and dialogues were written by [[Murasoli Maran]]. R. Sampath was in charge of cinematography while L. Balu handled the editing. Art direction was by B. Nagarajan. Hiralal and P. Jayaram did the choreography. Still photography was done by A. J. Joseph.<ref name=songbook />
.<ref name=songbook />
 
ராஜசுலோச்சனா இரு வேடங்களில் இப்படத்தில்நடித்துள்ளார்.<ref name=neelamegam />
Rajasulochana featured in dual roles in this film.<ref name=neelamegam />
 
== ஒலிப்பதிவு==
==Soundtrack==
Musicஇசையமைப்பாளர் was composed by [[Kகே. Vவி. Mahadevan]] while the lyricsமகாதேவன் were pennedஇசையமைக்க byபாடல்களை [[A. Maruthakasiமருதகாசி]] andமற்றும் [[Kannadasanகண்ணதாசன்]] எழுதியுள்ளனர். [[Playback singerபின்னணி]]s areபாடியோர் [[Pபி. Susheelaசுசீலா]], [[Kகே. Jamunaஜமுனா Raniராணி]], [[Mஎம். Sஎஸ். Rajeswariராஜேஸ்வரி]], [[T.டி Mஎம். Soundararajanசெளந்தர்ராஜன்]], [[P.பி Bபி. Srinivasஶ்ரீனிவாஸ்]] and மற்றும்[[A. L.எல் Raghavanராகவன்]].<ref name=neelamegam>{{cite book|title=Thiraikalanjiyam&nbsp;— Part 1|author=G. Neelamegam|language=Tamil|pages=86&nbsp;— 87 |publisher=Manivasagar Publishers, Chennai 108 (Ph:044 25361039). First edition December 2014}}</ref>
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border&nbsp;— collapse: collapse; font-size: 95%;"
வரி 69 ⟶ 70:
! No. !! Song !! Singer/s !! Lyricist !! Duration (m:ss)
|-
| 1 || ''Paarkkaபார்க்க Paarkkaபார்க்க Mayakkuthadiமயக்குதடி'' || Pபி. Susheelaசுசீலா & Kகே. Jamunaஜமுனா Raniராணி || rowspan=5|A. Maruthakasiமுத்து காசி ||
|-
| 2 || ''ஊரிருந்தும் வீடில்லை'' || எம். ராஜேஸ்வரி||
| 2 || ''Oorirundhum Veedillai'' || M. S. Rajeswari ||
|-
| 3 || '' கண்ணுக்குள்ளே ஒன்னிருக்கு'' || rowspan=2 | டி. எம். செளந்தர்ராஜன் & கே. ஜமுனா ராணி||
| 3 || ''Kannukkulle Onnirukku'' || rowspan=2|T. M. Soundararajan & K. Jamuna Rani ||
|-
| 4 || ''உள்ளே இருக்கும் பொன்னம்மா'' ||
| 4 || ''Ulle Irukkum Ponnammaa'' ||
|-
| 5 || '' மணக்கும் ரோஜா மைலே ம'' || ஏ. எல் ராகவன் & கே. ஜமுனா ராணி ||
| 5 || ''Manakkum Roja My Lady'' || A. L. Raghavan & K. Jamuna Rani ||
|-
| 6 || ''Parakkumபறக்கும் Paravaigalபறவைகள் Neeyeநீயே'' || Pபி. Bபி. Srinivasஸ்ரீனிவாஸ் & Kகே. Jamuna Raniஜமுனாராணி || rowspan=3|Kannadasan கண்ணதாசன் ||
|-
| 7 || ''Megamமேகம் Vandhathuவந்தது Minnalமின்னல் Vandhathuவந்தது'' || rowspan=2|P பி. Susheelaசுசீலா ||
|-
| 8 || ''Appaaஅப்பா Unஉன் Magalaiமகளை Paarthaayaaபார்த்தாயா'' ||
|}
 
== மேற்கோள்கள்==
==References==
{{reflist}}
 
== வெளிப்புற இணைப்புகள்==
==External links==
*{{IMDb title|0258705}}
{{Modern Theatres}}
"https://ta.wikipedia.org/wiki/கவிதா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது