ஆவாரம் பூ (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: படிமம் இணைப்பு
No edit summary
வரிசை 3:
| image = Aavarampoo.jpg
| image_size =
| caption = DVD cover
| director = [[பரதன்]]
| producer = [[கோதண்ட ராமையா|கே. ஆர்.]]
வரிசை 12:
| music = [[இளையராஜா]]
| cinematography = எஸ். குமார்
| editing = [[வீபி. லெனின்]]<br />[[வீவி. டி. விஜயன்]]
 
| distributor =
| studio = கே. ஆர். என்ரபிறைசஸ்
வரி 20 ⟶ 21:
| language = தமிழ்
}}
'''ஆவாரம்பூ''' (''Aavarampoo''''சாய்ந்த எழுத்துக்கள்'') என்பது 1992 இல் வெளியான தமிழ் நாடக திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் [[வினீத்]], நந்தினி மற்றும் [[நாசர்]] ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கே. ஆர். என்ரபிறைசஸினால்என்ரபிறைசசினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இசைஞானி [[இளையராஜா]] இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 1992/ஜூன்/5 ம் திகதி இசை வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் 1980 ல்இல் மலையாள மொழியில் வெளிவந்த "தகரா" எனும் திரைப்படத்தின் மீள்உருவாக்கம்மீளுருவாக்கம் ஆகும்.<ref>{{cite web|url=http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=avarampoo|title=Filmography of avarampoo|accessdate=2013-05-02|publisher=cinesouth.com}}</ref><ref>{{cite web|url=http://spicyonion.com/movie/aavaram-poo/|title=Aavaram Poo (1992) Tamil Movie|accessdate=2013-05-02|publisher=spicyonion.com}}</ref><ref>{{cite web|url=http://entertainment.oneindia.in/tamil/movies/aavarampoo.html|title=Aavarampoo|accessdate=2013-05-02|publisher=entertainment.oneindia.in}}</ref>
 
== கதைச்சுருக்கம் ==
சக்கரை (வினித்) புத்திசுவாதீனம் குறைந்த அனாதை பையன். அவனுடைய வெகுளித்தனத்தை அக்கிராமமக்கள் தங்களுக்குதங்களுக்குச் சாதகமாகசாதகமாகப் பயன்படுத்தி வந்தனர். சக்கரை அவ்வூரின் தேவரிடம் (நாசர்) பணிபுரிந்து வந்தான். தேவருக்கு இரு மனைவியர். முதல் மனைவியான லட்சுமியுடன் ஏற்பட்ட பிரச்சனைகளிற்கு பிறகு வேறொரு பெண்ணை (சுலக்சனா) திருமணம் செய்திருந்தார். சக்கரை தேவரின் மகளான தாமரையுடன் (நந்தினி) மென்மையான போக்கிலும் வெகுளித்தனமாகவும் பழகி வந்தான். தாமரையினால் அவமானப்பட்ட ஆசாரி (கவுண்டமணி) சர்க்கரையை மூளைச்சலவை செய்தான். அதனால் சர்க்கரை தாமரையுடன் உடல்ரீதியிலான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டான். சில காலங்களுக்கு பிறகு தேவருக்கு இவர்களுடைய உறவு குறித்து தெரியவர சர்க்கரைசர்க்கரையை அடித்துஅடித்துத் துவம்சம் செய்தார். அதுமட்டுமல்லாமல் தாமரைக்குதாமரைக்குக் குடிகாரனான செங்கோடனுடன் திருமணத்திற்கும் ஏற்பாடு செய்தார். அதன்பின்னர் சக்கரையுடன் தாமரை சேர்கிறாளா என்பது இறுதிக்கதையாகும்.
 
== நடிகர்கள் ==
வரி 57 ⟶ 58:
 
== இசை ==
இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். 1992 ம்ஆம் ஆண்டு இத்திரைப்படத்திற்கான இசை வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் உள்ள 6 பாடல்களை [[புலமைப்பித்தன்]] மற்றும் [[கங்கை அமரன்]] ஆகியோர் எழுதியுள்ளனர்.<ref>{{cite web|url=http://www.raaga.com/channels/tamil/album/T0000417.html|title=Avarampoo - Raaga|accessdate=2013-05-02|publisher=raaga.com}}</ref><ref>{{cite web|url=http://www.hummaa.com/music/album/avarampoo/30228 |title=Avarampoo : Tamil Movie |accessdate=2013-05-02 |publisher=hummaa.com |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20131025224027/http://www.hummaa.com/music/album/avarampoo/30228 |archivedate=25 October 2013 }}</ref><ref>{{cite web|url=http://www.oosai.com/tamilsongs/aavaram_poo_songs.cfm |title=Aavaram Poo Songs |accessdate=2013-05-02 |publisher=oosai.com |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20130710003655/http://www.oosai.com/tamilsongs/aavaram_poo_songs.cfm |archivedate=10 July 2013 }}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆவாரம்_பூ_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது