விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பரணிடல்
வரிசை 53:
 
==நடப்பு வேண்டுகோள்கள்==
யாரும் தற்போது வேட்பு மனு பதியவில்லை.
 
 
== [[பயனர்:Dineshkumar Ponnusamy|Dineshkumar Ponnusamy]] (சனவரி 7, 2019 - சனவரி 14, 2019) (வாக்கு: 20|1|0) ==
 
=== நியமனம் ===
[[பயனர்:Dineshkumar Ponnusamy|Dineshkumar Ponnusamy]] கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருபவர். விக்கிப்பீடியா கொள்கைகள், நடைமுறைகளைக் கற்றுத் தேர்ந்தவர். பல்வேறு பரப்புரை முயற்சிகள், விக்கி மாநாடுகளில் கலந்து கொண்டதன் மூலம் உலகளாவிய விக்கிமீடியா இயக்கத்தைப் பற்றியும் நல்ல புரிதல் உள்ளவர். ஆசிய மாதம் போன்ற பல்வேறு முயற்சிகளை ஒருங்கிணைத்தவர். மேற்கோள் சேர்த்தல் முதலிய துப்புரவுப் பணிகளில் தொடர் ஈடுபாடு காட்டியிருப்பவர். இவரைப் போன்றவர்களுக்கு நிருவாக அணுக்கம் கிடைப்பது தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று நம்பி முன்மொழிகிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 15:08, 7 சனவரி 2019 (UTC)
 
=== நியமனம் ஏற்பு ===
என்னால் முடிந்த அளவிற்கு துப்புரவு செய்ய இது உதவும் என்ற காரணத்தால், ஏற்றுக்கொள்கிறேன். நன்றி. --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 19:04, 8 சனவரி 2019 (UTC)
==== நிர்வாக அணுக்கத்தை தொடங்க விரும்பும் காலம் ====
ஆறு பயனர்களுக்கு மேல் நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பித்துத் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், உங்கள் நிர்வாக அணுக்கத்தை உடனடியாகப் பெற விரும்புகிறீர்களா அல்லது மூன்று மாதங்கள் காத்திருந்து அடுத்த காலாண்டில் பெற்றுக் கொள்ள சம்மதமா என்று குறிப்பிடுங்கள்.
:மூன்று மாதம் அல்லது அதற்கு மேலானாலும் காத்திருக்க சம்மதம். --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 19:04, 8 சனவரி 2019 (UTC)
 
=== ஆதரவு ===
# {{ஆதரவு}} --[[பயனர்:Nandhinikandhasamy|நந்தினிகந்தசாமி]] ([[பயனர் பேச்சு:Nandhinikandhasamy|பேச்சு]]) 15:46, 7 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}--[[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ([[பயனர் பேச்சு:கி.மூர்த்தி|பேச்சு]]) 15:57, 7 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}----[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 16:57, 7 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 17:26, 7 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}--[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 19:57, 7 சனவரி 2019 (UTC)
#{{ஆதரவு}} [[பயனர் பேச்சு:Hibayathullah| ஹிபாயத்துல்லா]] 13:54:, 8 சனவரி 2019 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 14:53, 8 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}----[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 19:04, 8 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}----[[பயனர்:jayreborn|JAY]] ([[பயனர் பேச்சு:jayreborn|பேச்சு]]) --[[பயனர்:Jayreborn|Jayreborn]] ([[பயனர் பேச்சு:Jayreborn|பேச்சு]]) 22:50, 8 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}} -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 03:24, 9 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}--[[பயனர்:Sancheevis|சஞ்சீவி சிவகுமார்]] ([[பயனர் பேச்சு:Sancheevis|பேச்சு]]) 05:05, 9 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 08:07, 9 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}--[[பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி|கிருஷ்ணமூர்த்தி]] ([[பயனர் பேச்சு:கிருஷ்ணமூர்த்தி|பேச்சு]]) 09.26, 09 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}----[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 18:02, 9 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 02:15, 10 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}--[[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 12:58, 11 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}} துப்புரவில் அனுபவமிக்கவர், புதியவர்களுக்கு வழிகாட்டும் நோக்குடையவர் என்பதால் ஆதரிக்கிறேன்-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 20:37, 11 சனவரி 2019 (UTC)
# --[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 10:00, 12 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}--[[பயனர்:Rsmn|மணியன்]] ([[பயனர் பேச்சு:Rsmn|பேச்சு]]) 09:44, 13 சனவரி 2019 (UTC)
#{{ஆதரவு}}[[பயனர்:Kurumban|குறும்பன்]] ([[பயனர் பேச்சு:Kurumban|பேச்சு]]) 13:21, 13 சனவரி 2019 (UTC)
#{{ஆதரவு}}--[[User:drsrisenthil|<font color="red"><big>☤</big></font>சி.செந்தி<font color="red"><big>☤</big></font>]] [[User talk:drsrisenthil|<sup><font color="maroon">(உரையாடுக)</font></sup>]] 02:59, 15 சனவரி 2019 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 08:28, 15 சனவரி 2019 (UTC)
#{{ஆதரவு}} --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 15:42, 15 சனவரி 2019 (UTC)
 
=== நடுநிலை ===
# {{நடுநிலை}} உங்களது கட்டுரைகளில் அதிகம் இலக்கணச் சிதைவு இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவ்வாறில்லாவிவிட்டால், உங்களுக்கு ஆதரவளிப்பதில் எத்தயக்கமும் இல்லை.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 03:49, 9 சனவரி 2019 (UTC)
: நன்றி [[பயனர்:Fahimrazick|பாஹிம்]], எந்த கட்டுரை என்று குறிப்பிட்டால் திருத்துவதற்கு இலகுவாக இருக்கும். நிருவாக அணுக்கத்திற்கும், கட்டுரை உருவாக்கத்திற்கு ம் உள்ள தொடர்பு எனக்குத் தெரியவில்லை. --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 07:27, 16 சனவரி 2019 (UTC)
 
=== எதிர்ப்பு ===
 
=== கேள்விகளும் கருத்துகளும் ===
{{ping|Dineshkumar Ponnusamy}} நேற்று வேறொரு [[பேச்சு:டுவிட்டர்|உரையாடலில்]] நீங்கள் தெரிவித்திருந்த கருத்து (//உங்களுக்கு வந்தா இரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா?//) நீங்கள் இன்னமும் விக்கி நிருவாக அணுக்கத்துக்கு முதிர்ச்சி அடையவில்லை எனக் காட்டுகிறது. நன்றி.--[[பயனர்:Kanags|Kanags]] ([[பயனர் பேச்சு:Kanags|பேச்சு]]) 07:28, 10 சனவரி 2019 (UTC)
 
::{{ping|Kanags}} [[பேச்சு:டுவிட்டர்]] பக்கத்தில் விளக்கியுள்ளேன். நிருவாகிகள் இறுக்கமாகவே இல்லாமல் அவ்வப்போது நகைச்சுவையாகப் பேசுவது ஏற்புடையது தான். ஆனால், பல நாட்டுத் தமிழர்கள், ஒரு முறை கூட நேரில் பார்த்துப் பழகாமல், இணையத்தில் மட்டுமே பங்களிக்கும் சூழலில் அது சரியாகப் புரிந்து கொள்ளப்படுமா என்று கருத்தில் கொள்ள வேண்டிய தேவை இருப்பதைப் பொதுவான ஒரு வழிகாட்டாக கருத்தில் கொள்ளலாம்.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 19:07, 10 சனவரி 2019 (UTC)
 
:{{ping|Dineshkumar Ponnusamy}} கேள்வி உங்களுக்கானது. நீங்கள் பதில் அளிப்பதே முறை. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 16:00, 14 சனவரி 2019 (UTC)
 
::{{ping|AntanO}} சிறீதரன் '''இங்கு''' கருத்தைத் தான் கூறியுள்ளார். அவர் '''இங்கு''' தினேசை நோக்கி எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. ஒருவரின் கருத்துக்கு மற்ற பயனர்களும் மாற்றுக் கருத்து கூறலாம். இன்னொரு கட்டுரையின் பக்கத்தில் சிறீரதன் விளக்கம் கோரியிருந்தார். பேச்சுப் பக்கத்தில் யார் வேண்டுமானாலும் விளக்கம் தரலாம். தினேசு பதில் அளித்தால் தான் விளக்கம் கிடைக்கக் கூடிய கேள்வி என்னவென்று தெளிவுபடுத்துங்கள். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 16:37, 14 சனவரி 2019 (UTC)
 
:இந்தப்பகுதி குறிப்பிட்ட நிர்வாகி தரத்துக்கான முன்மொழியப்பட்டவருக்கானது. இதான் ஆ.வியில் நான் கண்டது. {{ping|Dineshkumar Ponnusamy}} ''//உங்களுக்கு வந்தா இரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா?//) நீங்கள் இன்னமும் விக்கி நிருவாக அணுக்கத்துக்கு முதிர்ச்சி அடையவில்லை எனக் காட்டுகிறது'' என்ற சிறீதரன் கருத்திற்கு உங்கள் பதில் / கருத்து என்ன? --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 17:01, 14 சனவரி 2019 (UTC)
 
::தமிழ் விக்கிப்பீடியாவின் முந்தைய நிருவாக அணுக்கத் தேர்தல்கள், இங்கு உள்ள மற்ற வேட்பு மனுக்களைக் காணவும். கருத்துகள் பகுதியில் அனைவரும் உரையாடுவது வாடிக்கை தான். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:16, 14 சனவரி 2019 (UTC)
 
:::பழைய முறைதான் காலவதியாகிவிட்டதே. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 17:19, 14 சனவரி 2019 (UTC)
 
:வணக்கம்,{{ping|Kanags}}. இறுக்கமான பல சூழல்களில் நகைச்சுையாக உரையாடி உள்ளேன், தனி ஒரு நபர் மனம் புண் படும் வகையில் எந்தவொரு செயலிலும் ஈடுபட்டதில்லை. சுமார் 8 ஆண்டுகளாக தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பு செய்து வருகிறேன். பெரும்பாலான பயனர்களை இதுவரையில் நேரில் சந்தித்தது இடையாது, ஒரு சில பயனர்களை சந்தித்தும் உரையாடியும் உள்ளேன். நிருவாக அணுக்கம், துப்புரவு பணிகளில் உதவும் என்பதால், ஏற்கனவே ஒரு முறை கோரிக்கை விடுத்திருந்தேன். நன்றி --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 08:41, 15 சனவரி 2019 (UTC)
 
=== முடிவு ===
 
{{ping|Dineshkumar Ponnusamy}} வாக்கெடுப்புக் காலத்தில் பெற்ற 20-1-0 வாக்குகள் அடிப்படையில், Dineshkumar Ponnusamy நிருவாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வாழ்த்துகள். அவருக்கான நிருவாக அணுக்கம் ஏப்ரல் 1, 2019 முதல் செயற்படுத்தப்படும். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:28, 18 சனவரி 2019 (UTC)
 
== [[பயனர்:Hibayathullah|Hibayathullah]] (சனவரி 7, 2019 - சனவரி 14, 2019) (வாக்கு: 19|0|0) ==
=== நியமனம் ===
[[பயனர்:Hibayathullah|Hibayathullah]] தமிழ் விக்கிப்பீடியாவில் நீண்ட காலமாகப் பங்களித்து வருகிறார். ஆசிரியர்களுக்கான பயிற்சியில் பயிற்சி அளிப்பவராகவும், இந்திய அளவில் விக்கிப்பீடியர்களுக்காக நடந்த பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவரைப் போன்ற பயனர்களுக்கு நிர்வாகிகள் பள்ளி மூலம் உரிய வழிகாட்டுதலைத் தந்தால், இன்னும் சிறப்பான புரிதலுடனும் துடிப்புடனும் தங்கள் பங்களிப்புகளைத் தொடர்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். எனவே, [[பயனர்:Hibayathullah|Hibayathullah]]வுக்கு நிருவாக அணுக்கம் வழங்குமாறு பரிந்துரைக்கிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:15, 7 சனவரி 2019 (UTC)
 
=== நியமனம் ஏற்பு ===
எனது செயல்களின் மீது நம்பிக்கை வைத்து பரிந்துரை செய்ததற்கு நன்றி! இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்கிறேன். நன்றி [[பயனர் பேச்சு:Hibayathullah| ஹிபாயத்துல்லா]]
==== நிர்வாக அணுக்கத்தை தொடங்க விரும்பும் காலம் ====
ஆறு பயனர்களுக்கு மேல் நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பித்துத் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், உங்கள் நிர்வாக அணுக்கத்தை உடனடியாகப் பெற விரும்புகிறீர்களா அல்லது மூன்று மாதங்கள் காத்திருந்து அடுத்த காலாண்டில் பெற்றுக் கொள்ள சம்மதமா என்று குறிப்பிடுங்கள்.
 
ஆறு பயனர்களுக்கு மேல் நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பித்துத் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில் மூன்று மாதங்கள் காத்திருந்து அடுத்த காலாண்டில் பெற்றுக் கொள்ள சம்மதம்.[[பயனர் பேச்சு:Hibayathullah| ஹிபாயத்துல்லா]]
 
=== ஆதரவு ===
# {{ஆதரவு}}--[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 00:31, 8 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}--[[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ([[பயனர் பேச்சு:கி.மூர்த்தி|பேச்சு]]) 02:42, 8 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}--[[பயனர்:Nandhinikandhasamy|நந்தினிகந்தசாமி]] ([[பயனர் பேச்சு:Nandhinikandhasamy|பேச்சு]]) 05:26, 8 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}} -- சகோதரரின் பணி சிறக்க வாழ்த்துகள்.[[பயனர்:ஞா. ஸ்ரீதர்|SRIDHAR G]] ([[பயனர் பேச்சு:ஞா. ஸ்ரீதர்|பேச்சு]]) 07:04, 8 சனவரி 2019 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Parvathisri|&#32;பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 07:16, 8 சனவரி 2019 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 14:59, 8 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}----[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 19:05, 8 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}} -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 03:25, 9 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 03:52, 9 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}-- [[பயனர்:Mdmahir|Mdmahir]] ([[பயனர் பேச்சு:Mdmahir|பேச்சு]]) 07:04, 9 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 02:15, 10 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}--[[பயனர்:Sancheevis|சஞ்சீவி சிவகுமார்]] ([[பயனர் பேச்சு:Sancheevis|பேச்சு]]) 07:56, 10 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 08:04, 10 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}--[[பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி|கிருஷ்ணமூர்த்தி]] ([[பயனர் பேச்சு:கிருஷ்ணமூர்த்தி|பேச்சு]]) 09.26, 10 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}--[[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 13:02, 11 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}} நெடுநாள் பயனர், அணுக்கம் பயன்படும் என்பதால் ஆதரிக்கிறேன்-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 21:02, 11 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 00:13, 12 சனவரி 2019 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Kurumban|குறும்பன்]] ([[பயனர் பேச்சு:Kurumban|பேச்சு]]) 13:20, 13 சனவரி 2019 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Rsmn|மணியன்]] ([[பயனர் பேச்சு:Rsmn|பேச்சு]]) 15:20, 13 சனவரி 2019 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 08:29, 15 சனவரி 2019 (UTC)
#{{ஆதரவு}} --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 15:42, 15 சனவரி 2019 (UTC)
 
=== நடுநிலை ===
 
=== எதிர்ப்பு ===
 
=== கேள்விகளும் கருத்துகளும் ===
* பல இடங்களில் தங்களின் விக்கி வழிகாட்டல் பற்றிய புரிதல் குறைபாட்டை அவதானித்துள்ளோன். இது பற்றி தெளிவுபடுத்துங்கள். --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 16:07, 14 சனவரி 2019 (UTC)
*{{ping|AntanO}}பல இடங்களில் புரிதல் இன்றி செயல்பட்டுள்ளேன். ஆனால் சுட்டிகாட்டினால் திருத்திக்கொள்வேன். தாங்களே பல முறை சுட்டி காட்டியதை மனப்பூர்வமாக எவ்வித வாக்கு வாதம் செய்யாமல்‌‌ ஏற்றுக்கொண்டுள்ளேன் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.தங்களை போன்றோர் உதவியுடன் தொடர்ந்து இனிவரும் காலங்களில் விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு உட்பட்டு கவனத்துடன் செயல்படுவேன் என உறுதி கூறுகிறேன். நன்றி.[[பயனர் பேச்சு:Hibayathullah| ஹிபாயத்துல்லா]] 18:55, 14 சனவரி 2019 (UTC)
 
=== முடிவு ===
 
{{ping|Hibayathullah}} வாக்கெடுப்புக் காலத்தில் பெற்ற 19-0-0 வாக்குகள் அடிப்படையில், Hibayathullah நிருவாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வாழ்த்துகள். அவருக்கான நிருவாக அணுக்கம் ஏப்ரல் 1, 2019 முதல் செயற்படுத்தப்படும். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:46, 18 சனவரி 2019 (UTC)
 
== [[பயனர்:SivakumarPP|SivakumarPP]] (சனவரி 8, 2019 - சனவரி 15, 2019) (வாக்கு: 10|0|0) ==
=== நியமனம் ===
சிவக்குமார் 2005 முதலே தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகியாகப் பங்களித்து வந்தவர். அவருடைய முந்தைய கணக்கு [[பயனர்:Sivakumar]] கடவுச் சொல் சிக்கலால் முடங்கியதால் தற்போது புதிய பயனர் கணக்கில் முனைப்பாகப் பங்களிக்கத் தொடங்கி இருக்கிறார். மீண்டும் அவருக்கு நிருவாக அணுக்கம் வழங்குவது தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு உதவும். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 12:11, 8 சனவரி 2019 (UTC)
 
=== நியமனம் ஏற்பு ===
::பரிந்துரைக்கு நன்றி, இரவி. ஏற்றுக்கொள்கிறேன். நிர்வாகி அணுக்கம் இன்னும் சிறப்பாகப் பங்களிக்க உதவும். --[[பயனர்:SivakumarPP|சிவக்குமார்]] ([[பயனர் பேச்சு:SivakumarPP|பேச்சு]]) 13:39, 8 சனவரி 2019 (UTC)
==== நிர்வாக அணுக்கத்தை தொடங்க விரும்பும் காலம் ====
ஆறு பயனர்களுக்கு மேல் நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பித்துத் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், உங்கள் நிர்வாக அணுக்கத்தை உடனடியாகப் பெற்றால் பயனுள்ளதாக இருக்குமா அல்லது மூன்று மாதங்கள் காத்திருந்து அடுத்த காலாண்டில் பெற்றுக் கொள்ள சம்மதமா என்று குறிப்பிடுங்கள்.
:: ஆம், அடுத்த காலாண்டில் அணுக்கம் பெற்றாலும் எனக்கு ஏற்பே.--[[பயனர்:SivakumarPP|சிவக்குமார்]] ([[பயனர் பேச்சு:SivakumarPP|பேச்சு]]) 13:39, 8 சனவரி 2019 (UTC)
 
=== ஆதரவு ===
#{{ஆதரவு}} [[பயனர் பேச்சு:Hibayathullah| ஹிபாயத்துல்லா]] 13:49:, 8 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}-- முழு ஆதரவு. --[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 19:01, 8 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}, சிவாவின் தொடக்ககாலப் பங்களிப்புகளை உடனிருந்து பார்த்திருக்கிறேன். முழு நிறைவுடன் அவருக்கு அதரவளிக்கிறேன். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 03:26, 9 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 03:54, 9 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}----[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 18:02, 9 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 02:15, 10 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 02:41, 10 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}--[[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 13:04, 11 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 13:07, 11 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}--[[பயனர்:Kanags|Kanags]] ([[பயனர் பேச்சு:Kanags|பேச்சு]]) 22:28, 11 சனவரி 2019 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Kurumban|குறும்பன்]] ([[பயனர் பேச்சு:Kurumban|பேச்சு]]) 13:28, 13 சனவரி 2019 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Rsmn|மணியன்]] ([[பயனர் பேச்சு:Rsmn|பேச்சு]]) 15:22, 13 சனவரி 2019 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 08:30, 15 சனவரி 2019 (UTC)
#{{ஆதரவு}} --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 15:42, 15 சனவரி 2019 (UTC)
 
=== நடுநிலை ===
 
=== எதிர்ப்பு ===
 
=== கேள்விகளும் கருத்துகளும் ===
கேள்விகளையும் கருத்துகளையும் இங்கு இடலாம்.
* தங்களது பழைய கணக்கை இனி பயன்படுத்த முடியாதா? அப்படியானால் முதலில் அக்கணக்கின் நிர்வாக உரிமையை நீக்கிவிட்டு பின்பு புதிய கணக்கிற்கு நிர்வாக அணுக்கம் கொடுப்பது சரியாக இருக்கும் என்பது என் தாழ்மையான எண்ணம். நன்றி -- [[User:Balajijagadesh|<font face="Lucida Handwriting" size="3.5" style="color:#000000;color:#00CED1">பாலாஜி </font>]] [[User talk:Balajijagadesh|<sup><font face="Lucida Handwriting" color="green">(பேசலாம் வாங்க!)</font></sup>]] 15:34, 8 சனவரி 2019 (UTC)
[[பகுப்பு:விக்கிப்பீடியா நிர்வாகி]]
::{{ping|Balajijagadesh|SivakumarPP}}, இதைக் கவனத்திற்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி. பழைய கணக்குக்கு அணுக்கம் நீக்குவதில் அவருக்கு மறுப்பேதும் இருக்கப் போவதில்லை. அதே போல் கடவுச் சொல் சிக்கலினால் பயன்படுத்தாமல் இருக்கும் [[பயனர்:பரிதிமதி]] கணக்கிற்கும் அணுக்கம் நீக்க வேண்டியுள்ளது. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:30, 8 சனவரி 2019 (UTC)
:::{{ping|Balajijagadesh|Ravidreams}} ஆம், எனது பழைய கணக்கை மீண்டும் பயன்படுத்த இயலாது. அதன் நிர்வாகி அணுக்கத்தை நீக்கலாம். அக்கணக்கில் இருந்து இதுவரை மறுப்போ தொகுப்புகளோ இல்லை.--[[பயனர்:SivakumarPP|சிவக்குமார்]] ([[பயனர் பேச்சு:SivakumarPP|பேச்சு]]) 10:44, 20 சனவரி 2019 (UTC)
 
=== முடிவு ===
 
{{ping|SivakumarPP}} வாக்கெடுப்புக் காலத்தில் பெற்ற 14-0-0 வாக்குகள் அடிப்படையில், SivakumarPP நிருவாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வாழ்த்துகள். அவருக்கான நிருவாக அணுக்கம் ஏப்ரல் 1, 2019 முதல் செயற்படுத்தப்படும். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 11:32, 20 சனவரி 2019 (UTC)