சங்கானை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரைதிருத்தம்
சி விவரிப்பாக சங்கானை நகர் பற்றி கூறப்பட்டது.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''சங்கானை''' நகரம், இலங்கையின் யாழ் நகரத்திலிருந்து 12 கிமீ வடமேற்காக அமைந்துள்ளது.
'''சங்கானை''' [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[வலிகாமம்|வலிகாமப்]] பிரிவில், [[சங்கானை பிரதேசச் செயலாளர் பிரிவு|சங்கானைப் பிரதேசச் செயலாளர் பிரிவில்]] உள்ள ஒரு ஊர் ஆகும். சங்கானைப் பிரதேசச் செயலாளர் பிரிவின் தலைமையிடமாகவும் இது உள்ளது. இவ்வூரின் வடக்கு எல்லையில் [[வடலியடைப்பு]], பிரான்பத்தை, பண்டத்தரிப்பு ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் [[சண்டிலிப்பாய்]], [[மானிப்பாய்]] ஆகிய ஊர்களும், தெற்கில் [[சங்கரத்தை]]யும், மேற்கில் [[சித்தங்கேணி]], [[வட்டுக்கோட்டை]] என்பனவும் உள்ளன.
 
'''சங்கானை''' [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[வலிகாமம்|வலிகாமப்வலிகாம வலய]] பிரிவில், [[சங்கானை பிரதேசச் செயலாளர் பிரிவு|சங்கானைப்சங்கானை பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவில்]] உள்ள ஒரு ஊர் ஆகும். சங்கானைப் பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவின் தலைமையிடமாகவும் இது உள்ளது. இவ்வூரின் வடக்கு எல்லையில் [[வடலியடைப்பு]], பிரான்பத்தை, பண்டத்தரிப்பு ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் [[சண்டிலிப்பாய்]], [[மானிப்பாய்]] ஆகிய ஊர்களும், தெற்கில் [[சங்கரத்தை]]யும், மேற்கில் [[சித்தங்கேணி]], [[வட்டுக்கோட்டை]] என்பனவும் உள்ளன.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் மிகப் பழைய காலத்திலிருந்தே இயங்கும் பாரம்பரியச் [[சந்தை]] வலையமைப்பின் ஒரு சந்தை சங்கானையில் அமைந்துள்ளது. சங்கானையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒல்லாந்தர் கோட்டை அமைந்திருப்பது சிறப்புடையதாகும்.
 
யாழ்ப்பாணக் குடாநாட்டில் மிகப் பழைய காலத்திலிருந்தே இயங்கும் பாரம்பரியச் [[சந்தை]] வலையமைப்பில், ஒரு சந்தை, (சங்கானை சந்தை என பிரபலமாக அழைக்கப்படும் சந்தை இங்கு) அமைந்துள்ளது. டொரொண்டோவில் (கனடா) குடியேறிய தமிழ் சமூகம் சங்கானை என்ற பெயரில் ஒரு சந்தையை திறந்துள்ளமை இங்கு குறிப்படத்தக்கது.
 
யாழ்ப்பாணக் குடாநாட்டில் மிகப் பழைய காலத்திலிருந்தே இயங்கும் பாரம்பரியச் [[சந்தை]] வலையமைப்பின் ஒரு சந்தை சங்கானையில் அமைந்துள்ளது. சங்கானையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒல்லாந்தர் கோட்டை அமைந்திருப்பது சிறப்புடையதாகும்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/சங்கானை" இலிருந்து மீள்விக்கப்பட்டது