அம்ரிதா ராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Moheen (பேச்சு | பங்களிப்புகள்)
Amrita Rao during Thackeray interviews at Sun N Sand in Juhu (06) (cropped).jpg
வரிசை 1:
{{Infobox person
|name=அம்ரிதா ராவ்|image=Amrita Rao atduring theThackeray Firstinterviews at lookSun launchN ofSand 'Singhin SahabJuhu The(06) Great'(cropped).jpg|caption=20132019 இல் வெளியான சிங் சாப் தெ கிரேட் திரைப்பட வெளியீட்டின் போது|birth_name=அம்ரிதா தீபக் ராவ்|birth_date={{Birth date and age|1988|6|7|df=y}}|birth_place=[[மும்பை]], [[மகாராட்டிரம்]], [[இந்தியா]]|nationality=இந்தியன்|occupation=[[நடிகை]], வடிவழகி|years_active=2002–தற்போதுவரை|relatives=பிரீத்திகா ராவ்(சகோதரி)<br>தீபக் ராவ் (தந்தை)|spouse=ஆர் ஜே அன்மோல் (m. 2016)}}'''அம்ரிதா ராவ்''' ('''Amrita Rao''' {{lang-kn|ಅಮೃತಾ ರಾವ್}}, {{lang-hi|अमृता राव}}); {{IPA2|əmrita raʊ}}; பிறப்பு: [[சூன் 7]], [[1988]])<ref name="birthday">{{cite web|title=Ekta, Amrita Rao share birthday|url=http://www.sify.com/news/ekta-amrita-rao-share-birthday-news-entertainment-mghnbCbhfecsi.html|website=[[சிஃபி]]|publisher=IBNS|accessdate=21 April 2016|date=7 June 2012}}</ref>, இவர் [[இந்தியா|இந்திய]] வடிவழகி மற்றும் [[நடிகை]] ஆவார். இவர் பெரும்பானமையாக [[பாலிவுட்]] திரைப்படங்களிலும், [[தெலுங்கு]] மொழியில் ஒரு திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் [[மும்பை|மும்பையில்]] பிறந்தார். [[2002]] ஆம் ஆண்டில்பாலிவுட்டில் வெளியான ''அப் கி பராஸ்'' எனும் திரைப்படத்தில் முதல்முறையாக நடித்தார். இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான [[பிலிம்பேர் விருதுகள்|பிலிம்பேர் விருதுகளுக்கு]] பரிந்துரை செய்யப்பட்டார். [[2006]] ஆம் ஆண்டில் வெளியான [[விவாஹ்]] எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.<ref>{{Cite news|url=http://indianexpress.com/article/entertainment/bollywood/want-to-work-in-films-which-remain-memorable-amrita-rao/|title=Want to work in films which remain memorable: Amrita Rao|last=|first=|date=30 August 2015|work=The Indian Express|access-date=14 January 2016|via=}}</ref>
 
2004 ஆம் ஆண்டில் வெளியான ''மெயின் ஹூ நா திரைப்படத்தில் நடித்ததற்காக'' சிறந்த நடிகைக்கான ''ஸ்டார் டஸ்ட்'' விருது மற்றும் 2008 இல் வெளியான ''வெல்கம் டூ சஜ்னாபூர்'' ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான [[பிலிம்பேர் விருதுகள்|பிலிம்பேர் விருதுகளுக்கு]] பரிந்துரை செய்யப்பட்டார். 2011 ஆம் ஆண்டில் [[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] நிறுவனம் தேர்வு செய்த 50 விருப்பமான பெண்களில் ஒருவராகத் தேர்வானார்.<ref name="desirable">{{cite news|title=Times 50 Most Desirable Women of 2011 : The Winners|url=http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Times-50-Most-Desirable-Women-of-2011-The-Winners/articleshow/11753716.cms|accessdate=1 August 2014|work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|agency=Times Group|date=4 February 2012}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அம்ரிதா_ராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது