சனவரி 22: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[613]] – கான்ஸ்டண்டைன் தனது 8-வது மாதத்தில் அவனது தந்தை [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசர்]] எராக்கிளியசினால் துணை-பேரரசராக (''[[சீசர் (சிறப்புப் பெயர்)|சீசர்]]'') நியமிக்கப்பட்டான்.
* [[1506]] – 150 [[சுவிட்சர்லாந்து]] பாதுகாப்புப் படைகளைக்கொண்ட முதற் தொகுதி [[வத்திக்கான் நகர்|வத்திக்கானை]] அடைந்தது.
* [[1798]] – [[நெதர்லாந்து|நெதர்லாந்தில்]] இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
*[[1517]] – முதலாம் செலீம் தலைமையில் [[உதுமானியப் பேரரசு|உதுமானியர்]] [[மம்லூக்|மம்லூக் சுல்தானகத்தை]]த் தோற்கடித்து, இன்றைய [[எகிப்து|எகிப்தைக்]] கைப்பற்றினர்.
* [[1840]] – [[பிரித்தானியா|பிரித்தானிய]] குடியேற்றவாதிகள் [[நியூசிலாந்து|நியூசிலாந்தை]] அடைந்தனர்.
*[[1555]] – ஆவா இராச்சியம் தவுங்கூ வம்சத்திடம் (இன்றைய [[மியான்மர்]] தோற்றது.
* [[1863]] – [[உருசியா]]வின் ஆக்கிரமிப்புக்கு எதிராக [[போலந்து]], [[லித்துவேனியா]], [[பெலரஸ்]] ஆகிய நாடுகளில் கிளர்ச்சி வெடித்தது.
*[[1808]] – பிரெஞ்சு இராணுவத்தினரின் முற்றுகையை அடுத்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் [[போர்த்துகல்|போர்த்துகலில்]] இருந்து வெளியேறிய போர்த்துக்கீச அரச குடும்பத்தினர் [[பிரேசில்]] வந்து சேர்ந்தனர்.
* [[1879]] – [[தென்னாபிரிக்கா]]வின் [[சூலு]]ப் படைகள் ஐசண்டல்வானாவில் வைத்து [[பிரித்தானியா|பிரித்தானியப்]] படைகளைத் தோற்கடித்தனர்.
* [[1840]] – [[பிரித்தானியா|பிரித்தானிய]] குடியேற்றவாதிகள் [[நியூசிலாந்து|நியூசிலாந்தை]] அடைந்தனர்.
* [[1889]] – கொலம்பியா [[கிராமபோன்]] [[வாஷிங்டன் டிசி|வாசிங்டனில்]] முதன் முதலில் தயாரிக்கப்பட்டது.
*[[1849]] – [[இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியர் போர்]]: [[பஞ்சாப் பகுதி|பஞ்சாப்]], [[முல்தான்|முல்தான் முற்றுகை]] ஒன்பது மாதங்களின் பின்னர் முடிவடைந்தது. கடைசி [[சீக்கியம்|சீக்கிய]]ப் படை சரணடைந்தது.
* [[1899]] – ஆறு [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] காலனிகளின் தலைவர்கள் கூட்டமைப்பு பற்றி விவாதிக்க [[மெல்பேர்ன்|மெல்பேர்னில்]] கூடினர்.
* [[1863]] – [[உருசியா]]வின் ஆக்கிரமிப்புக்கு எதிராக [[போலந்து]], [[லித்துவேனியா]], [[பெலரஸ்]] ஆகிய நாடுகளில் கிளர்ச்சி வெடித்தது.
* [[1901]] – 64 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த [[விக்டோரியா மகாராணி]] தனது 81வது அகவையில் காலமானதை அடுத்து அவரது மூத்த மகன் ஏழாம் எட்வேர்ட் [[பிரித்தானியா]]வின் மன்னரானார்.
* [[1879]] – [[ஆங்கில-சூலூ போர்]]: [[தென்னாபிரிக்கா]]வின் [[சூலு]]ப் படைகள் ஐசண்டல்வானாவில் வைத்து [[பிரித்தானியா|பிரித்தானியப்]] படைகளைத் தோற்கடித்தனர்.
* [[1905]] – [[சென் பீட்டர்ஸ்பேர்க்]]கில் சார் மன்னருக்கெதிராக தொழிலாளர்களின் எழுச்சி முறியடிக்கப்பட்டது.
* [[1889]] – கொலம்பியா [[கிராமபோன்]] [[வாஷிங்டன் டிசி|வாசிங்டனில்]] முதன் முதலில் தயாரிக்கப்பட்டது.
* [[1906]] – [[பிரிட்டிஷ் கொலம்பியா]]வின் வான்கூவர் தீவில் வலென்சியா என்ற பயணிகள் கப்பல் பாறைகளுடன் மோதியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1899]] – ஆறு [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]]க் குடியேற்றப் காலனிகளின்பிராந்தியங்களின் தலைவர்கள் கூட்டமைப்பு பற்றி விவாதிக்க [[மெல்பேர்ன்|மெல்பேர்னில்]] கூடினர்.
* [[1927]] – உலகின் முதல் வானொலி வர்ணனை, ஹைபரியில் நடைபெற்ற ஷெப்பீல்ட் யுனைடெட் இங்கிலாந்து லீக் கால்பந்து போட்டி ஒலிபரப்பாகியது
* [[1901]] – 64 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த [[ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா|விக்டோரியா மகாராணி]] தனது 81வது அகவையில் காலமானதை அடுத்து அவரது மூத்த மகன் ஏழாம் எட்வேர்ட் [[பிரித்தானியா]]வின் மன்னரானார்.
* [[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய இராச்சியம்]] [[லிபியா]]வின் டோப்ருக் நகரை [[நாசி]]ப் படைகளிடம் இருந்து கைப்பற்றியது.
*[[1905]] – [[இரத்த ஞாயிறு (1905)|இரத்த ஞாயிறு]]: [[சென் பீட்டர்ஸ்பேர்க்]]கில் [[உருசியப் பேரரசு|உருசியப் பேரரசருக்கு]] எதிராக தொழிலாளர்களின் எழுச்சி முறியடிக்கப்பட்டது. 200 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். [[உருசியப் புரட்சி, 1905|1905 புரட்சி]] ஆரம்பமானது.
* [[1942]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில்]] [[ஜப்பான்|ஜப்பானி]]யரின் குண்டுவீச்சினால் பெரும் சேதமுற்றது.
* [[1906]] – [[பிரிட்டிஷ்பிரிட்டிசு கொலம்பியா]]வின் [[வான்கூவர் தீவு|வான்கூவர் தீவில்]] ''வலென்சியா'' என்ற பயணிகள் கப்பல் பாறைகளுடன் மோதியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
* [[1952]] – உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானம் (Comet) சேவைக்கு விடப்பட்டது.
*[[1915]] – [[மெக்சிக்கோ]], [[குவாதலஹாரா]] நகரில் [[தொடருந்து]] ஒன்று பள்லம் ஒன்றில் வீழ்ந்ததில், 600 பேர் உயிரிழந்தனர்.
* [[1957]] – [[சினாய் தீபகற்பம்|சினாய் தீபகற்பத்தில்]] இருந்து [[இஸ்ரேல்]] வெளியேறியது.
*[[1919]] – [[உக்ரைன்|உக்ரைன் மக்கள் குடியரசு]]ம், மேற்கு உக்ரைன் தேசிய குடியரசும் இணைந்தன.
* [[1964]] – [[கென்னத் கவுண்டா]] [[சாம்பியா|வடக்கு றொடீசியா]]வின் முதலாவது அரசுத்தலைவரானார்.
* [[1927]] – உலகின் முதல் வானொலி வர்ணனை, ஹைபரியில் நடைபெற்ற ஷெப்பீல்ட்[[ஆர்சனல் யுனைடெட்கால்பந்துக் இங்கிலாந்துகழகம்|ஆர்சனல்]]-செப்பீல்ட் லீக்யுனைடெட் கால்பந்து போட்டி ஒலிபரப்பாகியது
* [[1973]] – [[நைஜீரியா]]வின் கானோ விமானநிலையத்தில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 176 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய இராச்சியம்]] [[லிபியா]]வின் டோப்ருக்[[துப்ருக்]] நகரை [[நாசிநாட்சி ஜெர்மனி|நாட்சிப்]]ப் படைகளிடம் இருந்து [[காம்ப்பசு நடவடிக்கை|கைப்பற்றியது]].
* [[1980]] – [[நோபல் பரிசு]] பெற்ற [[சோவியத்]] [[இயற்பியல்|இயற்பியலாளர்]] [[ஆந்திரே சாகரவ்]] [[மாஸ்கோ]]வில் கைது செய்யப்பட்டார்.
* [[1942]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில்]] [[ஜப்பான்|ஜப்பானிசப்பானி]]யரின் குண்டுவீச்சினால் பெரும் சேதமுற்றது.
* [[1984]] – [[மக்கின்டொஷ்|ஆப்பிள் மக்கின்டொஷ்]] [[கணினி]] அறிமுகப்படுத்தப்பட்டது.
* [[1957]] – [[சினாய் தீபகற்பம்|சினாய் தீபகற்பத்தில்]] இருந்து [[இஸ்ரேல்இசுரேல்]] வெளியேறியது.
* [[1992]] – [[சாயீர்|சாயீரின்]] தேசிய [[வானொலி]] நிலையத்தை தீவிரவாதிகள் கைப்பற்றி அரசை பதவி விலகும்படி அறிவித்தனர்.
* [[1964]] – [[கென்னத் கவுண்டா]] [[சாம்பியா|வடக்கு றொடீசியா]]வின் முதலாவது அரசுத்தலைவரானார்.
* [[1999]] – [[இந்தியா]]வின் [[ஒரிசா]] மாநிலத்தில் [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] கிறிஸ்தவ மதப் போதகர் கிரஹாம் ஸ்டைன்ஸ் என்பவரும் அவரது இரு மகன்களும் [[இந்து]]த் தீவிரவாதிகளால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
*[[1968]] – [[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ 5]] விண்கலம் முதலாவது நிலாக்கலத்தைத் தாங்கி விண்வெளிக்கு சென்றது.
* [[2003]] – [[பயனியர் திட்டம்|பயனியர் 10]] விண்கலத்துடன் கடைசித் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது.
*[[1973]] – அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட [[கருக்கலைப்பு]] சட்டபூர்வமாக்கப்பட்டது.
* [[1973]] – [[நைஜீரியா]]வின் கானோ விமானநிலையத்தில் போயிங் விமானம் ஒன்று [[1973 கானோ வானூர்தி விபத்து|வீழ்ந்து வெடித்ததில்]] 176 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1980]] – [[நோபல் பரிசு]] பெற்ற [[சோவியத்]] [[இயற்பியல்|இயற்பியலாளர்]] [[ஆந்திரே சாகரவ்]] [[மாஸ்கோ]]வில் கைது செய்யப்பட்டார்.
*[[1987]] – [[பிலிப்பீன்சு]] பாதுகாப்புப் படைகள் [[மணிலா]]வில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10,000–15,000 பேர் மீது சுட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1992]] – [[சாயீர்|சாயீரின்]] தேசிய [[வானொலி]] நிலையத்தை தீவிரவாதிகள் கைப்பற்றி அரசை பதவி விலகும்படி அறிவித்தனர்.
* [[1999]] – [[இந்தியா]]வின் [[ஒரிசா]] மாநிலத்தில் [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] கிறிஸ்தவ மதப் போதகர் கிரஹாம்கிரகாம் ஸ்டைன்ஸ் என்பவரும் அவரது இரு மகன்களும் [[இந்து]]த் தீவிரவாதிகளால் உயிருடன் எரிக்கப்பட்டனர்எரித்துக் கொல்லப்பட்டனர்.
* [[2003]] – [[பயனியர் திட்டம்|பயனியர் 10]] விண்கலத்துடன் கடைசித் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது.
 
== பிறப்புகள் ==
வரி 30 ⟶ 37:
*[[1552]] – [[வால்ட்டர் ரேலி]], ஆங்கிலேயக் கவிஞர், படை வீரர் (இ. [[1618]])
*[[1561]] – [[பிரான்சிஸ் பேக்கன்]], ஆங்கிலேய மெய்யியலாளர், அரசியல்வாதி (இ. [[1626]])
*[[1573]] – [[ஜான் டன்-கவிஞர்]], ஆங்கிலேயக் கவிஞர் (இ. [[1631]])
*[[1711]] – [[யொகான் பிலிப் பப்ரிசியஸ்]], செருமனிய மதப் போதகர், தமிழறிஞர் (இ. [[1791]])
*[[1788]] – [[ஜார்ஜ் கோர்டன் பைரன்]], ஆங்கிலேயக் கவிஞர், நாடகாசிரியர் (இ. [[1824]])
வரி 48 ⟶ 56:
*[[1922]] – [[சே. ப. நரசிம்மலு நாயுடு]], தமிழகத் தமிழறிஞர், பேச்சாளர், பதிப்பாளர் (பி. [[1854]])
*[[1947]] – [[சா. ஞானப்பிரகாசர்|சுவாமி ஞானப்பிரகாசர்]], ஈழத்துப் பன்மொழிப் புலவர் (பி. [[1875]])
*[[1973]] – [[லின்டன் பி. ஜான்சன்]], அமெரிக்காவின் 36-வது [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவர்]] (பி. [[1908]])
*[[2008]] – [[ஹீத் லெட்ஜர்]], ஆத்திரேலிய நடிகர் (பி. [[1979]])
*[[2014]] – [[அக்கினேனி நாகேஸ்வர ராவ்|அ. நாகேஸ்வர ராவ்]], தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. [[1924]])
*[[2018]] – [[ஏ. ஈ. மனோகரன்]], ஈழத்துப் பொப் இசைப் பாடகர், நடிகர்
*[[2018]] – [[அர்சலா கே. லா குவின்]]ரமெரிக்க எழுத்தாளர் (பி. [[1929]])
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
 
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_22" இலிருந்து மீள்விக்கப்பட்டது