சிதைமாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
 
== கட்டுப்படுத்தும் காரணிகள் ==
சிதைமாற்றத்தை பல்வேறு அம்சங்கள் (சமிக்ஞைகள்) கட்டுப்படுத்துகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை இயக்குநீர்களும், வளர்சிதைமாற்றத்தில் தாமாகவே பங்குபெறும் [[உயிரணு]] மூலக்கூற்களும் ஆகும். [[உட்சுரப்பியல்]] வல்லுநர்கள் பாரம்பரியமாக வளர்சிதைமாற்றத்தைத் தூண்டுவதில் அவற்றின் பங்கினைப் பொறுத்து , இயக்குநீர்களை இருவிதமாக வகைப்படுத்துகின்றனர். ஒன்று சிதைமாற்ற இயக்குநீர்கள், மற்றொன்று வளர்மாற்ற இயக்குநீர்கள். இருபதாம் நூற்றாண்டு வரை [[கார்டிசால்கார்ட்டிசால்]], [[குளுக்கொகான்குளூக்கொகான்]], [[எபிநெப்ரின்|அட்ரினலின்]], காட்கொலமைன் ஆகியவையே முதன்மைச் சிறப்பான சிதைமாற்ற இயக்குநீர்களாக அறியப்பட்டிருந்தன. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இன்னும் பல இயக்குநீர்கள் குறைந்த அளவில் சிதைமாற்றத்தில் பங்குகொள்வது கண்டறியப்பட்டது. அவற்றுள் சில, [[சைட்டோக்கைன்]], [[ஓரெக்சின்]], [[சைட்டோக்கைன்]], [[மெலட்டோனின்]] ஆகியவையாகும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிதைமாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது