"விக்கிப்பீடியா:நிர்வாகிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

119 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சிவப்பு இணைப்பை மேம்படுத்தல்
சி (Ambarish (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2480725 இல்லாது செய்யப்பட்டது)
(சிவப்பு இணைப்பை மேம்படுத்தல்)
 
* காப்புச் செய்யப்பட்ட பக்கங்களை நேரடியாகத் தொகுத்தல்.
* பக்கங்களைக் காப்புச் செய்தலும், காப்பு நீக்குதலும். வெகு அருமையான சந்தர்ப்பங்களில் மட்டுமே பக்கங்கள் காப்புச் செய்யப்படுகின்றன. [[விக்கிப்பீடியா:en:Wikipedia:Protection policy|காப்புக் கொள்கைகள்]] பக்கம் பார்க்கவும்.
 
=== நீக்குதலும், மீள்வித்தலும் ===
 
* பக்கங்களையும் அவற்றின் வரலாறுகளையும் நீக்குதல். வழிகாட்டல்களுக்காக [[விக்கிப்பீடியா:நீக்குதல்நீக்கல் கொள்கை]] மற்றும் [[விக்கிப்பீடியா:en:Wikipedia:Deletion guidelines for administrators|நிர்வாகிகளுக்கான நீக்கல் வழிகாட்டல்கள்]] பக்கங்களைப் பார்க்கவும். ஒரு பக்கத்தை நீக்குவதற்கான பரிந்துரையை [[விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு]] பக்கம் பார்க்கவும். நீக்கல் சிலசமயம் தொழில்நுட்பக் காரணங்களுக்காகச் செய்யப்படுகின்றது. இங்கே ஒரு கட்டுரையைப் பெயர்மாற்றம் செய்வதற்காக ஒரு வழிமாற்றுப் பக்கம் நீக்கப்பட வேண்டியிருக்கலாம், துண்டு துண்டாக இருக்கும் வரலாற்றைக் கொண்ட பக்கமொன்றை நீக்கித் துண்டுகளைப் பொருத்த வேண்டியிருக்கலாம். வேறு சமயங்களில், உண்மையான உள்ளடக்கமற்ற பக்கங்களை நீக்கிச் சுத்தப்படுத்துவதற்கும், அல்லது [[விக்கிப்பீடியா:பதிப்புரிமை|பதிப்புரிமை]]யை மீறும் வகையில் வேறு தளங்களிலிருந்து வெட்டி ஒட்டப்பட்டவற்றை நீக்குவதற்குமாக இருக்கலாம்.
* நீக்கப்பட்ட பக்கங்களையும் அவற்றின் வரலாறுகளையும் பார்வையிடலும், மீள்வித்தலும். வழிகாட்டல்களுக்கு [[விக்கிப்பீடியா:en:Wikipedia:Undeletion policy|நீக்கம்மீட்பு]] பக்கம் பார்க்க. நீக்குவதற்காக ஏற்கெனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்க்க [[விக்கிப்பீடியா:நீக்கம்மீளலுக்கான வாக்கெடுப்பு]] பக்கம் பார்க்கவும்.
* படிமங்களை நிரந்தரமாக நீக்குதல். இது ஒரு மீள்விக்கமுடியாத மாற்றம்: ஒருமுறை நீக்கப்பட்டால் நீக்கப்பட்டதுதான். தகவல்களுக்கும் வழிகாட்டல்களுக்கும் [[விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும், வழிகாட்டல்களும்|படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்]] பக்கம் பார்க்கவும். படிமமொன்றை நீக்குவதற்கான யோசனை கூற [[விக்கிப்பீடியா: நீக்குவதற்கான படிமங்கள்]] பக்கம் பார்க்கவும். படிமமொன்றை நீக்குவதற்காக ஏற்கெனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து கோருவதற்கு, முதலில் உங்களிடம் அப் படிமத்தின் ஒரு பிரதி இருப்பதை உறுதிசெய்துகொண்டு, [[விக்கிப்பீடியா:நீக்கம்மீளலுக்கான வாக்கெடுப்பு]] பக்கம் பார்க்கவும்.
 
=== மீள்வித்தல் ===
சாதாரண அணுக்கம் கொண்ட பயனர்கள்,"புகுபதிகை செய்யாத" வருனர்கள் உட்பட, தமிழ் விக்கிப்பீடியாவின் பெரும்பாலான பணிகளைச் செய்ய முடியும். கட்டுரைகளைத் தொகுக்கவும் [[விக்கிப்பீடியா:துப்புரவு|விக்கிப்பீடியா துப்புரவுப் பணிகளுக்கு]] உதவுவதும் இதில் அடங்கும்.
 
ஆனால் புகுபதிகை செய்து கொண்ட பயனர் மட்டுமே [[விக்கிப்பீடியா:படிமப்படிமங்கள் பயன்பாடு கொள்கைதரவேற்றம்|கோப்புகளை பதிவேற்றுதல்]], [[விக்கிப்பீடியா:எப்படி ஒரு பக்கத்தின் பெயரை மாற்றுவது|கோப்புகளின் பெயர்களை மாற்றுதல்]], கோப்புகளை இடம்பெயர்த்தல் போன்றவற்றை செய்யமுடியும். புதிய புகுபதிகை கணக்கு துவங்க [[சிறப்பு:Userlogin|இங்கே]] செல்லவும்.
 
=== அதிகாரிகள் ===
=== உருவாக்குனர் ===
 
மிக உயர்ந்த நுட்ப அணுக்கம் (உண்மையில் பலநிலைகளில், பயனர்களுக்கு இவற்றினிடையே உள்ள வேறுபாடு தெரியாது) "உருவாக்குனர் (developer)" பெறுகிறார். இவர்கள் [[மீடியாவிக்கி|விக்கிப்பீடியா மென்பொருள்]] மற்றும் தரவுத்தளத்தில் மாற்றங்கள் செய்யும் உரிமை கொண்டவர்கள். இவர்கள், பெரும்பாலும்,போலிப் பயனர் (sock puppetry) சோதனைகள் மற்றும் தொகுப்புகளின் பங்களிப்பாளரை மாற்றுவது போன்ற ஒருசிலவற்றைத் தவிர பிற நிர்வாகப் பணிகள் செய்வதில்லை. இவர்களது உதவியை நாட [[:en:Wikitech-L|விக்கிநுட்பம் - L]] பக்கத்தைப் பார்க்கவும். [[m:Developer|உருவாக்குனர்]] பக்கத்தில் உருவாக்குனர்கள் பட்டியலும் மேல் விவரங்களும் பார்க்கலாம்.
 
== நிர்வாகி முறையற்ற செயற்பாடு ==
== கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க முனைதல் ==
 
ஒரு நிருவாகி உங்களுக்கோ அல்லது பிற பயனர் ஒருவருக்கோ எதிராக தவறான முறையில் நடந்துகொண்டார் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் உங்கள் கவலை மற்றும் கருத்தை அப்படி நடந்து கொண்ட நிருவாகியிடம் தெரிவிக்க வேண்டும். அத்து மீறாமல், முறைப்படி கருத்தாடி ஒரு முடிவுக்கு வர முயலுங்கள். அப்படி ஒரு இணக்க முடிவுக்கு வர இயலவில்லை என்றால், மேற்கொண்டு விக்கிப்பீடியா கருத்து வேறுபாட்டுத் தீர்வுக் கொள்கை([[விக்கிப்பீடியா:பிணக்குபிணக்குத் தீர்வுதீர்ப்பாயம்]])யின் படி நடவடிக்கை எடுத்து முடிவுக்கு வரலாம். இது தவிர பல்வேறு மாற்று முறைகள் ([[விக்கிப்பீடியா:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்|நிருவாகி தகுதி நீக்கம்]]) பரிந்துரைக்கப்பட்டுள்ளன ஆனால் அவை எதுவும் பொது ஏற்பு பெறவில்லை ([[விக்கிப்பீடியா:இணக்க முடிவு|இணக்க முடிவு]]).
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2636670" இருந்து மீள்விக்கப்பட்டது