"தொட்டில் குழந்தை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

56 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
படிம இணைப்பு
சி (Kanags பக்கம் தொட்டில் குழந்தை (திரைப்படம்) என்பதை தொட்டில் குழந்தை என்பதற்கு நகர்த்தினார்)
(படிம இணைப்பு)
{{Infobox film
| name = தொட்டில் குழந்தை
| image =Thottil Kuzhanthai.jpg
| image_size =
| caption =
}}
 
'''தொட்டில் குழந்தை''' (''Thottil Kuzhanthai'') 1995 ல்இல் வெளியான தமிழ் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். ராம்கி, ரஞ்சிதா ஆகியோர் முன்னிலை கதாபாத்திரங்களில் நடிக்க அவர்களுடன் ஆனந்தராஜ், சனகராஜ், வினு சக்கரவர்தி, கோவை சரளா, வடிவுக்கரசி, விவேக் மற்றும் கரன் ஆகியோர் இணைகதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். வே.வடுகநாதன் மேலும் வலம்புரி முத்து ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தனர். ஆதித்தியன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தின் இசை 1995/பிப்ரவரி/24 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வசூலில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.<ref>{{cite web|url=http://www.jointscene.com/movies/Kollywood/Thottle_Kuzhandai/8284|title=Find Tamil Movie Thottle Kuzhandai|archiveurl=https://web.archive.org/web/20120429091437/http://www.jointscene.com/movies/Kollywood/Thottle_Kuzhandai/8284|archive-date=2012-04-29|accessdate=2015-04-09|publisher=jointscene.com}}</ref><ref>{{cite web|url=http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=thottil%20kuzhandhai|title=Filmography of thottil kuzhandhai|archiveurl=https://web.archive.org/web/20100117190208/http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=thottil%20kuzhandhai|archive-date=2010-01-17|accessdate=2015-04-09|publisher=cinesouth.com}}</ref><ref>{{cite web|url=https://groups.google.com/d/msg/soc.culture.tamil/fwLpyN6aWTk/R4FfCjmQ3AsJ|title=Tamil Movie News--1995 Review|date=1996-01-09|accessdate=2015-04-09|publisher=groups.google.com}}</ref>
 
== கதைச்சுருக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2636793" இருந்து மீள்விக்கப்பட்டது