பேச்சு:ஜெர்மனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
ஆமா ஆமா ஆமா ;) இருந்த இடங்கள், தெரிந்த விடயங்களை எழுதும்போது ஒரு தனி சந்தோஷம் தான். தகவல்களையும் எளிதில் உறுதிப்படுத்தலாம். இல்லாவிட்டால், இங்குள்ள ஊர்ப்பெயர்களை உச்சரிக்கப் பழகுவதற்குள் நாக்கு சுளுக்கி விடும் ;)--[[பயனர்:Ravidreams|ரவி]] 15:26, 29 ஆகஸ்ட் 2006 (UTC)
 
ஜெர்மனி என்ற பயன்பாடு உள்ளபொழுது, ஜெர்மன்/ஜெர்மானிய மொழி யெர்மன் என்று பயன்படுத்தப்பட காரணம் என்ன ? :) --[[பயனர்:Srirammurali|ஸ்ரீராம் முரளி]]
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:ஜெர்மனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஜெர்மனி" page.