"அசை (யாப்பிலக்கணம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,033 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|குறில்||நெடில்||ஒற்று ||அதால், தொழார்
|}
 
மேற்கண்டவற்றுள் முதல் நான்கும் ''நேரசை'' என்றும் ஏனையவை ''நிரையசை'' என்றும் குறிப்பிடப்படுகின்றன.
 
==அசை பிரிப்பு==
 
செய்யுள்களிலே அமையும் சீர்களின் தன்மை பற்றியும், அச் சீர்கள் ஒன்றுடன் இன்னொன்று சேரும்போது உருவாகும் [[தளை (யாப்பிலக்கணம்)|தளைகள்]] பற்றியும் அறிந்துகொள்வதற்குச் சீர்களிலே அசைகளை இனங்காணல் அவசியம். இவ்வாறு சீர்களை இனங்கண்டு பிரித்தறிதல் ''அசை பிரித்தல்'' எனப்படுகின்றது.
 
[[பகுப்பு:யாப்பிலக்கணம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/26369" இருந்து மீள்விக்கப்பட்டது