ஆன்டன் செக்கோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox person <!-- for more information see [[:Template:Infobox writer/doc]] -->
| name = ஆன்டன் செகாவ்<br />Anton Chekhov
| pseudonym =
| image = Anton Chekhov with bow-tie sepia image.jpg
| caption =
| alt =
| birth_name = ஆன்டன் பாவ்லோவிச் செக்காவ்
| birth_date = {{Birth date|df=yes|1860|1|29}}
| birth_place = தகரனோக், [[உருசியப் பேரரசு]]
| death_date = {{death date and age|df=yes|1904|7|15|1860|1|29}}
| cause_of_death = [[காச நோய்]]
| death_place = பேடன்வைலர், [[செருமானியப் பேரரசு]]
| resting_place= [[மாஸ்கோ]]
| occupation = மருத்துவர், சிறுகதை, நாடக எழுத்தாளர்
| nationality = உருசியர்
| awards = பூஷ்கின் பரிசு
| signature = Подпись Антон Чехов.png
| alma_mater = முதலாவது மாஸ்கோ அரசு மருத்துவப் பல்கலைக்கழகம்
| spouse = ஓல்கா நிப்பர்
}}
'''ஆன்டன் பாவ்லோவிச் செகாவ்''' (''Anton Pavlovich Chekhov'', {{IPAc-en|ˈ|tʃ|ɛ|k|ɔː|f|,_|-|ɒ|f}};<ref>[http://dictionary.reference.com/browse/chekhov "Chekhov"]. ''Random House Webster's Unabridged Dictionary''.</ref> {{lang-ru|link=no|Анто́н Па́влович Че́хов}}, '''அந்தோன் பாவ்லொவிச் சேகவ்'''; {{OldStyleDate|29 சனவரி|1860|17 சனவரி}} – {{OldStyleDate|15 சூலை|1904|2 சூலை}}) ஒரு உருசிய [[நாடகாசிரியர்|நாடக ஆசிரியர்]] மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் புனைகதை இலக்கிய உலகில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். நாடக ஆசிரியராக இருந்து இவர் படைத்த கடற்புறா, அங்கிள் வான்யா, மூன்று சகோதரிகள், செர்ரிப் பழத்தோட்டம் ஆகிய நான்கு செவ்வியல் நாடகங்கள் மற்றும் இவரது சிறந்த சிறுகதைகளும் ஏனைய எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இவருக்குத் தனி மரியாதையை ஏற்படுத்தின.<ref>"Greatest short story writer who ever lived."</ref><ref name="Steiner">"Stories&nbsp;... which are among the supreme achievements in prose narrative."</ref> [[ஹென்ரிக் இப்சன்]], ஆகஸ்ட் ஸ்ட்ரின்ட்பெர்க் ஆகிய இருவருடனும் செகாவ் இணைந்து நவீனத்துவத்தை மேடைகளில் புகுத்தினார். நவீனத்துவத்தை நாடகங்களில் தொடங்கி வைத்ததில் இம்மூவரும் முக்கியமானவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர்.<ref>Harold Bloom, ''Genius: A Study of One Hundred Exemplary Authors''.</ref> செகாவ் தனது இலக்கியப் பயணத்தினுடன் கூடவே, [[மருத்துவர்]] பணியையும் செவ்வனே மேற்கொண்டு வந்தார். "மருத்துவம் என் சட்டப்பூர்வமான மனைவி" என்றும், ''இலக்கியம் எனது வைப்பாட்டி'' என்றும் கூறியுள்ளார்.<ref>Letter to Alexei Suvorin, 11 September 1888.</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ஆன்டன்_செக்கோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது