"விக்கிப்பீடியா பேச்சு:இடைமுகப்புத் தொகுப்பாளர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

*மறுமொழி*
(விண்ணப்பியுங்கள் நீச்சல்காரன்)
(*மறுமொழி*)
 
{{ping|Mayooranathan|Natkeeran|Ravidreams|Sundar}} இடைமுகத் தொகுப்பாளர் அணுக்கத்தை அதிகாரிகள் வழங்க முடியுமாம். ஆங்கில விக்கியின் வழிகாட்டுதல்படி இங்கே விண்ணப்பம் செய்யலாமா?-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 21:16, 18 சனவரி 2019 (UTC)
:{{ping|Neechalkaran|Shanmugamp7}} விண்ணப்பியுங்கள் நீச்சல்காரன். இந்த அணுக்கம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் புதிது என்பதால் சண்முகத்தின் வழிகாட்டலுக்கு ஏற்பச் செயற்படுவோம். நன்றி --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:27, 20 சனவரி 2019 (UTC)
 
::[[m:Interface administrators|பார்க்க]]. இடைமுகத்தை தொகுத்தல் முன்பு நிர்வாகிகளிடம் இருந்த ஒரு அணுக்கமே. தொழினுட்பம் அறிந்த நிர்வாகி இவ்வணுக்கத்தை கோரினால் தாரளமாக வழங்கலாம்.நிர்வாகி அல்லாதோர் கோரினால் எப்போதும் போல வாக்கெடுப்புக்கு பின்னர் வழங்கலாம். இவ்வணுக்கம் பெற விரும்புவோர் உறுதியான கடவுச்சொல்லை கொண்டிருக்க வேண்டும், மேலும் [[m:Help:Two-factor authentication]] செயலாக்கப்பட்டிருக்க வேண்டும். --'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 03:46, 22 சனவரி 2019 (UTC)
10,452

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2637691" இருந்து மீள்விக்கப்பட்டது