இந்திய மாநிலங்களின் தற்போதைய முதலமைச்சர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
{{legend|#dd5858|மற்ற கட்சிகள்}}]]
 
'''முதலமைச்சர்''' என்பவர் [[இந்தியா|இந்தியக் குடியரசில்]] உள்ள [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|இருபத்தி ஒன்பது மாநிலங்கள் மற்றும் இரண்டு ஒன்றியப் பகுதிகள்]] (தில்லி மற்றும் புதுச்சேரி) ஒவ்வொன்றின் தலைவராக இருக்கிறார். [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்பின்]] படி, மாநில அளவில் ஆளுநர் [[சட்டப்படி]] தலைவராக இருப்பினும், [[நடைமுறைப்படி]] செயலாக்க அதிகாரம் முதலமைச்சரிடம் இருக்கிறது. பொதுவாக மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கட்சியை (அல்லது கூட்டணியை) அரசாங்கம் அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார். சட்டமன்றத்தில் நம்பிக்கையைப் பெற்ற ஒரு முதலமைச்சரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். பிறகு அவர் எத்தனை முறை அப்பதவியை வகிக்க வேண்டும் என்ற வரைமுறை இல்லை.
 
ஜுன் 2018 முதல் [[ஜம்மு காஷ்மீர்|ஜம்மு-காஷ்மீரில்]] முதலமைச்சர் பதவி காலியாக உள்ளதால் [[குடியரசுத் தலைவர் ஆட்சி]] நடைமுறையில் உள்ளது. மற்ற 30 மாநிலங்களில் மேற்கு வங்காளத்தின் மமதா பானர்ஜி ஒருவரே பதவியில் உள்ள பெண் முதல்வர் ஆவார். டிசம்பர் 1996 முதல் தற்போது வரை தொடர்ந்து ஆட்சியில் உள்ள சிக்கிமின் பவன் குமார் சாம்லிங் நீண்ட காலம் பதவியில் உள்ள முதல்வர் ஆவார். பஞ்சாப்பின் அமரிந்தர் சிங் மூத்த முதல்வரும் அருணாச்சல பிரதேசத்தின் பெமா காண்டு இளைய முதல்வரும் ஆவர். 12 மாநிலங்களில் பாஜகவும் 5 மாநிலங்களில் காங்கிரசு கட்சியும் ஆட்சியில் உள்ளன. மற்ற கட்சிகள் எதுவும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலத்தில் ஆட்சியில் இல்லை.
வரிசை 106:
| bgcolor="#c1e0ff" | 11
| [[சம்மு காசுமீர்]]<br>
| வெற்றிடம்<br /><small>([[குடியரசுத் தலைவர் ஆட்சி]])
| [[File:Emblem of India.svg|60px]]
| {{dts|format=dmy|2018|12|20}}<br /><small>({{age in years and days|2018|12|20}})