காலமெல்லாம் காதல் வாழ்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
| writer = ஆர்.பாலு
| screenplay =
| starring = [[முரளி (தமிழ் நடிகர்)|முரளி]]<br />[[கெளசல்யா (நடிகை)| கௗசல்யாகெளசல்யா]]<br />[[ஜெமினி கணேசன்.]]<br />[[மணிவண்ணன்]]
| music = [[ தேவா (இசையமைப்பாளர்)| தேவா]]
| cinematography = [[தங்கர் பச்சன்]]
வரிசை 26:
}}
 
''''' காலமெல்லாம் காதல் வாழ்க''''' (Kaalamellam kathalKadhal vazhaVaazhga) சிவசக்தி பாண்டியன் தயாரித்து ஆர். பாலு இயக்கி 1997 ல் வெளிவந்த தமிழ் காதல் படமாகும். இதில் முரளி கதாநாயகனாக நடிக்க அறிமுக நாயகி கெளசல்யா கதாநாயகியாக உடன் நடித்துள்ளார். மேலும் ஜெமினி கணேசன், மணிவண்ணன்,சார்லி மற்றும் விவேக் ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். இப்படம் 275 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. இது கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த்., ஸ்ரீ லட்சுமி ஆகியோர் நடிப்பில் "குசலவே சேமவே " என்ற பெயரில் வெளிவந்த படத்தின் மறு ஆக்கமாகும்.
 
== கதைச் சுருக்கம்==
 
ஜீவா ([[முரளி (தமிழ் நடிகர்)|முரளி]]) வீட்டின் தேவை அதிகமாக உள்ள ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவன். அவன் பாடகனாகவும் உள்ளான். அவனது இசைத் திறமையைக் கண்டு கெளசல்யா என்ற பணக்கார பெண் அவன் மேல்([[கெளசல்யா (நடிகை)| கெளசல்யா]]) மந்திரத்தால் மயங்கியவள் போல நடந்து கொள்கிறாள்.( புதுமுகம் - நமது பக்கத்து வீட்டுப் பெண் போன்றத் தோற்றம் கொண்டுள்ளார்) நன்கு பாடக் கூடிய பாடகர்களின் திறமையை பாராட்டும் விதத்தில் அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டும் ஒரு பழக்கம் அவளுக்குண்டு. முரளி விஷயத்திலும் இதுவே நடக்கிறது. அவன் தங்கியிருக்கும் விடுதிக்கு தொலைபேசியில் அவனை அழைத்து அடிக்கடி பாராட்டுகிறாள். தொலைபேசியில் பேசிய கௌசல்யாவின் குரல் வியக்கத்தக்க வகையில் அவனுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தி அவள் மேல் மிகத் தீவிரக் காதல் கொண்டு பைத்தியமாக அழைகிறான்அலைகிறான். மேலும் அவளை நேரில் காணவும் விரும்புகிறான்.Kausalya the music buff who is in the habit of appreciating good singers over the phone, does it with Murali also. The telephonic voice of Kausalya turns out to have a tremendously magical romantic effect upon the hero, who besides falling in love head over heel, with her wants to see her.
 
== நடிகர்கள்==
வரிசை 55:
 
== வெளியீடு==
" இது போன்ற நகைச்சுவைத் திரைப்படத்தை பார்த்தே வெகுநாளாகி றதுவெகுநாளாகிறது என்றும், சராசரிக்கும் மேலான நல்ல இசையையும், வெகு துள்ளியமானதுல்லியமான ஒளிப்பதிவையும் இதில் நாம் காணலாம்" என இந்தோலிங்க்.காம் என்ற வலைத்தளம் விமர்சனம் செய்தது."<ref>http://www.indolink.com/tamil/cinema/Reviews/articles/kalmella.htm</ref> "காதல் தோட்டை" (1996) அதையடுத்து "காலமெல்லாம் காதல் வாழ்க" ஆகிய படங்களின் மிகப்ப பெரிய வெற்றிக்குப் பின்னர் சிவசக்தி பாண்டியன் " காதலே நிம்மதி " என்ற ஒரு காதல் படத்தையே தான் மீண்டும் எடுக்கப் போவதாக கூறினார்(<ref>http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz-3.htm</ref>
"காதல் தோட்டை" (1996) அதையடுத்து "காலமெல்லாம் காதல் வாழ்க" ஆகிய படங்களின் மிகப்ப பெரிய வெற்றிக்குப் பின்னர் சிவசக்தி பாண்டியன் " காதலே நிம்மதி " என்ற ஒரு காதல் படத்தையே தான் மீண்டும் எடுக்கப் போவதாக கூறினார்(<ref>http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz-3.htm</ref>
 
== ஒலிப்பதிவு==
"https://ta.wikipedia.org/wiki/காலமெல்லாம்_காதல்_வாழ்க" இலிருந்து மீள்விக்கப்பட்டது