"கூம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

907 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Cone 3d.png|thumb|250px|right|நேர்வட்டக் கூம்பும் சாய்வட்டக் கூம்பும்]]
[[படிமம்:Cone.jpg|right|A cone]]
[[File:DoubleCone.png|thumb|right|இரட்டைக் கூம்பு (முடிவிலி நீட்சியாகக் காட்சிப்படுத்தப்படவில்லை)]]
'''கூம்பு''' (''cone'') என்பது ஒரு [[வடிவவியல்]] (இலங்கை வழக்கு: கேத்திர கணிதம்) [[திண்மம்]] ஆகும். இம் திண்மம் ஒரு தட்டையான அடிப்பக்கத்திலிருந்து [[உச்சி ( வடிவியல்)|உச்சி]] எனப்படும் புள்ளியை நோக்கி சீராக சாய்வாக அமைந்த ஒரு [[முப்பரிமாண வெளி|முப்பரிமாண]] வடிவமாகும்.
 
== நேர்வட்டக் கூம்பு ==
'''கூம்பு''' என்பது ஒரு [[வடிவவியல்]] (இலங்கை வழக்கு: கேத்திர கணிதம்) [[திண்மம்]] ஆகும். [[செங்கோண முக்கோணம்]] ஒன்றை அதன் சிறிய பக்கங்களுள் ஒன்றை அச்சாகக் கொண்டு சுழற்றும் போது இது உருவாகின்றது. மற்றச் சிறிய பக்கத்தின் சுழற்சியினால் உருவாகும் தட்டு அக்கூம்பின் '''அடி''' எனப்படும். இந்த '''அடி'''யில் அமையாத, அச்சின் மறுமுனை கூம்பின் '''[[உச்சி (வடிவவியல்)|உச்சி]]''' என அழைக்கப்படுகின்றது.
[[படிமம்:Cone.jpg|right|Aநேர்வட்டக் coneகூம்பு]]
'''கூம்பு''' என்பது ஒரு [[வடிவவியல்]] (இலங்கை வழக்கு: கேத்திர கணிதம்) [[திண்மம்]] ஆகும். [[செங்கோண முக்கோணம்]] ஒன்றை அதன் சிறிய பக்கங்களுள் ஒன்றை அச்சாகக் கொண்டு சுழற்றும் போது இது உருவாகின்றது. மற்றச் சிறிய பக்கத்தின் சுழற்சியினால் உருவாகும் தட்டு அக்கூம்பின் '''அடி''' எனப்படும். இந்த '''அடி'''யில் அமையாத, அச்சின் மறுமுனை கூம்பின் '''[[உச்சி (வடிவவியல்)|உச்சி]]''' என அழைக்கப்படுகின்றது.
 
கூம்பின் உச்சியோடு சேர்ந்த மேல்பகுதி, அதன் அடிக்கு [[இணை (வடிவவியல்)|இணையான]] [[தளம் (வடிவவியல்)|தளம்]] ஒன்றினால் வெட்டப்படும் போது உருவாகும் கீழ்த் துண்டு, [[கூம்பினடித்துண்டுகூம்பு வெட்டு]] எனப்படுகின்றது.
 
''r'' என்னும் அடித்தட்டு [[ஆரை]]யையும், ''h'' உயரத்தையும் கொண்ட ஒரு கூம்பின் [[கனவளவு]] ''V'':
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2638520" இருந்து மீள்விக்கப்பட்டது