சுபாஷ் சந்திர போஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 137:
{{முதன்மைக் கட்டுரை|நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணத்திலுள்ள மர்மம்}}
 
இரண்டாம் உலகப்போரில் செர்மனி, இத்தாலி தோற்கடிக்கப்பட்டு அச்சு நாடுகள் சார்பில் [[நிப்பான்]] மட்டுமே போரில் இருந்தது. [[நிப்பான்]] ஆதிக்கத்தின் கீழ் இருந்த [[மஞ்சூரியா]] மேல் [[ருசியா]] படையெடுத்து அதை ஆகஸ்ட்ஆகசுட்டு 9-20, 1945 வரை நடந்த போரில் முழுமையாக கைப்பற்றிக்கொண்டது. [[பாங்காக்|பாங்காகில்]] இருந்த நிப்பானிய தொடர்பு அதிகாரி நேதாஜி பாங்காக்கில் இருந்து [[டோக்கியோ]] வழியாக [[மஞ்சூரியா]]வை அடைந்து அங்கிருந்து இருசியாவை அடைய ஒத்துக்கொண்டார். நேதாஜியின் கடைசி புகைப்படம் சைகோன் (தற்போதைய [[ஹோ சி மின் நகரம்|கோ சு மிங்]] ஆகஸ்ட்ஆகசுட்டு 17, 1945) நகரில் எடுக்கப்பட்டதாகும் <ref name = historytoday>{{cite web|url=http://www.historytoday.com/hugh-purcell/subhas-chandra-bose-afterlife-india%E2%80%99s-fascist-leader|title=Subhas Chandra Bose: The Afterlife of India’s Fascist Leader - History Today|work=www.historytoday.com}}</ref>. ஆகஸ்ட்ஆகசுட்டு 23, 1945 அன்று நிப்பானிய செய்தி நிறுவனம் ஆகஸ்ட்ஆகசுட்டு 18, 1945 அன்று [[தாய்பெய்|தாய்பெயில்]] வானூர்தி தளத்தில் நடந்த விபத்தில் போஸ் இறந்ததாக அறிவித்தது <ref name = historytoday />. ஆனால் தைவான் நாடு அப்படி ஒரு வானூர்தி விபத்து நடக்கவில்லை எனக் கூறி மறுத்தது.<ref>{{cite web|url=http://www.outlookindia.com/pti_news.asp?id=277465|title=outlookindia.com - more than just the news magazine from India|work=https://www.outlookindia.com/}}</ref><ref name="Netaji case: US backs Taiwan govt">{{cite news|title=Netaji case: US backs Taiwan govt|url=http://timesofindia.indiatimes.com/articleshow/1236063.cms|accessdate=12 June 2012|newspaper=Times of India|date=Sep 19, 2005, 09.21pm IST}}</ref> [[படிமம்:Subhas Chandra Bose (tokyo).JPG|thumb|200px|right|ரெங்கோயி கோயில், யப்பான்]]
இந்தச்செய்தி, இந்திய மக்களை நிலைகுலையச் செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதைப் பலர் நம்பவில்லை. “நேதாஜி இறந்து விட்டார் என்றால், அவர் உடலை ஏன் இந்திய மக்களிடம் ஒப்படைக்கவில்லை?” என்று கேட்டனர். ஆயினும் நேதாஜியுடன் பயணம் செய்து, படுகாயத்துடன் தப்பிய ஹபிப்-வுர்-ரகிமான், “நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என் கண்ணால் பார்த்தேன்” என்று கூறினார். ஆயினும்,[[பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்]] முதன்முதலாக மற்றும் பல தலைவர்கள், “நேதாஜி உயிருடன் இருக்கிறார்” என்றே கூறி வந்தனர். சிலர் அவர் துறவி வேடத்தில் இந்தியாவில் வசிப்பதாகவும் சிலர் அவர் சோவியத் ஒன்றியத்துக்குத் தப்பி சென்று விட்டதாகவும் நம்புகின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/சுபாஷ்_சந்திர_போஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது