மாரியா கொலம்பகே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox pageant titleholder | name=மரியா கொலம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 10:
}}
 
'''ரோமாந்தி மரியா கொலம்பகே''' (Romanthi Maria Colombage, மே 19, 1984) ஓர் இலங்கை அழகுராணியும், மாடலிங்க் துறையைச் சேர்ந்தவும், [[இலங்கையின் உலக அழகி]]ப் பட்டம் பெற்றவரும் அவார்.<ref>When beauty was crowned. http://www.island.lk/2007/09/30/leisure1.html</ref> ஆடை வடிவமைப்பு வல்லுநரான கொலம்பகே [[சீன மக்கள் குடியரசு|சீனாவில்]] 2007 இல் நடைபெற்ற உலக அழகிப்போட்டியில், இலங்கையின் சார்பில் போட்டியிட்டு இலங்கை உலக அழகிப்பட்டம் வென்றார். கொலம்பககொலம்பகே இலங்கையின் மிகப்புகழ்பெற்ற மாடல் ஆவார். ஐரோப்பா, ஆசியா ஆகிய நாடுகளில் ஆடை அலங்கார நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளார்.
 
== பின்னணி ==
"https://ta.wikipedia.org/wiki/மாரியா_கொலம்பகே" இலிருந்து மீள்விக்கப்பட்டது