"மு. க. ஸ்டாலின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
முதல் தேர்தல்
சி
(முதல் தேர்தல்)
அடையாளம்: 2017 source edit
திமுக இளைஞரணி தலைமையகத்திற்காக அன்பகத்தை (முன்னாள் திமுக தலைமையகம்- தற்பொழுதுள்ள அண்ணா அறிவாலயத்திற்கு முன்) பெறுவதற்காக திமுக இளைஞரணிச் செயலாளராக இருந்த ஸ்டாலின் தமிழகம் முழுவதும், சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு 11 லட்ச ரூபாய் நிதி திரட்டினார்<ref name="thatstamilstalinf"/>.
 
=== முதல் தேர்தல் ===
=== தேர்தலில் தோல்வி ===
ஸ்டாலின் ஆரம்பத்திலிருந்தே [[சென்னை]] [[ஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி)|ஆயிரம் விளக்கு]]த் தொகுதியில்தான் போட்டியிட்டு வருகிறார். இந்தத் தொகுதியை [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா தி.மு.க]] கட்சியிடம் இருந்து பெற்றவர் ஸ்டாலின். நான்கு முறை இங்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். [[1984]] ஆம் ஆண்டு முதல் முறையாக இங்கு அவர் போட்டியிட்டார்<ref name="thatstamilstalinf"/>. அந்தத் தேர்தலில் தோல்வியுற்றார் ஸ்டாலின்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2638698" இருந்து மீள்விக்கப்பட்டது