சுபாஷ் சந்திர போஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 106:
1941 இல் ''சுதந்திர இந்திய மையம்'' என்ற அமைப்பை தொடங்கி ''ஆசாத்ஹிந்த்'' என்ற ரேடியோவையும் உருவாக்கி சுதந்திர தாகத்தை அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ''ஜனகனமன'' பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.
 
[[ஜெர்மனி]], [[இத்தாலி]]யின் உதவி கிடைக்காது என தெரிந்தபின் [[ஜப்பான்]] செல்ல முடிவு செய்து, போர் காலத்தில் [[நீர்மூழ்கிக் கப்பல்]] மூலம் [[ஜப்பான்]] சென்று ராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக [[ராஷ் பிஹாரி போஸ்|ராஷ் பிஹாரி போஸால்]] உருவாக்கப்பட்டு செயல்படாமல் இருந்த [[இந்திய தேசிய இராணுவம்|இந்திய தேசிய ராணுவத்தை]] மீள் உருவாக்கம் செய்து அதன் தலைவரானார் சுபாஷ். சுதந்திரத்திற்கு போராடி நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியாவில் அனைவரும் [[காந்தியின் அகிம்சை]] வழி போராட்டத்திபோராட்டத்தில் விரும்பிவிரும்பிசெ சென்றமையால் இராணுவத்திற்க்குஇராணுவத்திற்கு சிலரே செல்ல நேர்ந்தது, தமிழகத்தில் [[பசும்பொன் முத்துராமலிங்க தேவர்|முத்துராமலிங்க தேவரால்]] சுமார் 600 க்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தனர்.
 
[[படிமம்:19430428 japanese submarine crew i-29.png|thumb|சப்பானிய நீர்மூழ்கி ஐ-29 இருந்த நீர்மூழ்கி ஓட்டுனர்கள் செருமன் நீர்மூழ்கி யு-180ஐ [[மடகாசுகர்|மடகாசுகின்]] தென் கிழக்கில் 300 சட்ட மைலில் சந்தித்துக் கொண்டபோது. முன்வரிசையில் வலப்பக்கத்தில் சுபாஷ் சந்திர போஸ். திகதி: 28 ஏப்ரல் 1943]]
1943 அக்டோபர் 21ல் சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் போஸ், சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29 ந்ஆம் தேதி அரசின் தலைவராகத் தேசியக் கொடியை ஏற்றினார். அவற்றை [[ஜப்பான்]], [[இத்தாலி]], [[ஜெர்மனி]], [[சீனா]] உட்பட 9 நாடுகள் ஆதரித்தன. [[மியான்மர்|பர்மாவில்]] இருந்தபடி தேசியதேசியப் படையை இந்தியாவை நோக்கி நகர்த்தினார். ஆனால் பிரித்தானியப் படைகள் முன் தாக்கு பிடிக்க முடியாமல் இப்படை தவித்தது. மனம் தளராமல் இந்தியாவின் எல்லைக்கோடு வரை வந்தவர்களை கொத்துகொத்துக் கொத்தாக கொன்று குவித்தது பிரித்தானியப் படை. இந்திய தேசிய படை தோல்வியைத் தழுவியது.<ref>Iqbal Singh ''The Andaman Story'' p249</ref><ref>C.A. Bayly & T. Harper ''Forgotten Armies. The Fall of British Asia 1941-5'' (London) 2004 p325</ref> அது மட்டுமல்ல ஜப்பான் இரண்டாம் உலக போரில் சரணடைந்தது எனவே போரை முன்னெடுத்து செல்ல முடியாத நிலைக்கு சுபாஷ் சந்திர போஸ் ஆளானார்.
 
கல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.வி.சக்ரபர்த்தி எழுதிய கடிதத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதி பின்வருமாறு:<ref name="Majumdar">மஜும்தார், ஆர்.சி.,''இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கான மூன்று நிலைகள்,'' பம்பாய், பாரதீய வித்யா பவன், 1967, பக். 58–59.</ref>
"https://ta.wikipedia.org/wiki/சுபாஷ்_சந்திர_போஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது