என். எஸ். கிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎கொலைக் குற்றச்சாட்டு: *உரை திருத்தம்*
வரிசை 28:
 
==கொலைக் குற்றச்சாட்டு==
அப்போது பிரபலபுகழ்பெற்ற கதாநாயகனாக இருந்த [[தியாகராஜ பாகவதர்|தியாகராஜ பாகவதருடன்]] ஒரு[[லட்சுமிகாந்தன் கொலை வழக்கு|இலட்சுமி காந்தன் கொலை வழக்கில்]] குற்றம் சாட்டப்பட்டார். இது இவரது கலைகலைப் பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தியா விடுதலை பெறுவதற்குபெறுவதற்குச் சில மாதங்களுக்கு முன் தான் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார். ஏறத்தாழ 30 மாதங்கள் சிறைவாழ்க்கைக்குசிறைவாழ்க்கைக்குப் பின்னர் விடுதலை பெற்ற கலைவாணர் மீண்டும் படங்களில் நடிக்கநடிக்கத் துவங்கினார். எனினும் வழக்குகளிலேயே அவரது சொத்தில் பெரும்பகுதி கரைந்திருந்தது.
கரைந்திருந்தது.
 
==இவர் நடித்த பிரபலமான திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/என்._எஸ்._கிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது