கட்டுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 8:
கட்டுரைகளை நடை மற்றும் நோக்கம் ரீதியாக பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
 
* தர்க்கக் கட்டுரைதன்னால் முடியும் என்பதே முடிக்கும் ஆற்றலைக் கொடுக்கும்
* தர்க்கக் கட்டுரை (Argumentative Essay)
 
 
 
 
ஜனவரி 23, 2019
 
    ஆன்மீக சாதனை ஆய்னும், ஸ்தூல நிலை சாதனையும் நம்மால் முடியும் என்று நம்புவதே நமக்கு முடிக்கும் ஆற்றலைக் கொடுக்கும்.    ஆன்மீக சாதனையை தொடரும் போது பிறர் அது கடிணம், இது கடிணம் என்று நம் தன்னம்பிக்கையை சிதைக்கும் விதத்தில் கூறுவர். அதை எல்லாம் மனதில் பதிய வைக்க கூடாது.    ஆன்மீக சாதனை ஆன மோட்ஷம் அடைவதோ, முத்தி அடைவதோ, மீண்டும் பிறவா பேரின்ப பெரு வீட்டை அடைவதையோ, சமாதி அல்லது நிர்வானத்தை அடைவதையோ நம் தன் நம்பிக்கையிலேயே நம்மால் முடியும் என்று எண்ணும் போது அதற்க்குரிய ஆற்றலை ஆண்டவன் கொடுத்து கொண்டே இருப்பான்.   அதை விடுத்து இது கடினம், அது கடினம் என்று தயங்கி இருப்போமே ஆனால், ஒரு போதும் நாம் ஆன்மீக சாதனையை அடைய இயலாமல் போகும்.    எனவே இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையுடன், தன்னம்பிக்கை மீதும் முழு நம்பிக்கை வைப்பது மிக மிக அவசியம் ஆகும்.   எனவே தன்னம்பிக்கை நம்மால் முடியும் என்று எண்ணிக் கொண்டே இருக்கும் போது அதை முடிப்பதற்க்கான ஆற்றலை பெறுவது உறுதி.
 
(Argumentative Essay)
* செய்திக் கட்டுரை (Article)
* விபரணக் கட்டுரை (Descriptive Essay)
"https://ta.wikipedia.org/wiki/கட்டுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது