சுலக்சனா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampath, சுலச்சனா (நடிகை) பக்கத்தை சுலக்சனா (நடிகை) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox person
| name = சுலச்சனாசுலக்சனா
| image =
| imagesize =
வரிசை 38:
}}
 
'''சுலச்சனாசுலக்சனா''' (பிறப்பு: 01 ஆகத்து, 1965) என்பவர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையாவார்[[நடிகை]]யாவார். இவர் ஆகஸ்டுஆகத்து 1, 1965ல்1965 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடுத்துள்ளார்நடித்துள்ளார். [[காவியத் தலைவி]] திரைப்படம் மூலம் இரண்டரை வயதிலிருந்து நடிக்கத் தொடங்கினார். 1980 ல்இல் சுபோதையம் என்ற தெலுங்குப் படத்தில் நடிகர் சந்திர மோகனோடு இணைந்து நடித்தார். [[தூறல் நின்னுப் போச்சு]] திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமானர். இவர் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
== குடும்பம் ==
==இல்லறம்==
[[ம. சு. விசுவநாதன்]] மகனான [[கோபாலகிருஷ்ணன்]] என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.<ref>http://www.mangalam.com/cinema/abhralokam/262739?page=0,0</ref>
 
 
== ஆதாரங்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
*{{IMDb name|0837817}}
*[http://en.msidb.org/displayProfile.php?category=actors&artist=Sulakshana&limit=8 Sulakshana at MSI]
 
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுலக்சனா_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது