தகவல் பாதுகாப்பு விழிப்புணர்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Information security awareness" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
சி பரிணாமம்
வரிசை 37:
[[இணையம்|இணைய]] பின்னணியில் இந்த வகை விழிப்புணர்வு உள்ளது. இது இணைய அல்லது கணினி தொடர்பான பாதுகாப்பு விழிப்புணர்வு என்றும் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறையின், தேசிய கணினி பாதுகாப்பு விழிப்புணர்வு மாத நிகழ்ச்சி திட்டம் இதற்கான முன்னெடுப்புகள் மற்றும் முயற்சிகள் மீது முழு கவனம் செலுத்துகிறது.<ref />
 
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி ஒபாமாவின் வெள்ளை மாளிகை உச்சி மாநாட்டுக் கூட்டத்தில் கணினி வழி தகவல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த கருத்துக்கள் முக்கிய இடம் பிடித்தன.<ref>{{Cite web|url=http://www.whitehouse.gov/blog/2015/02/13/president-obama-speaks-white-house-summit-cybersecurity-and-consumer-protection|title=President Obama Speaks at the White House Summit on Cybersecurity and Consumer Protection}}</ref> கணினி சார்ந்த குற்றங்கள் நமக்குப் புதியன அல்ல.கணினி சார் வைரஸ்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் உள்ளன. பத்து ஆண்டுகளுக்கு முன் வைரஸ் சார்ந்த தொடக்க கால சம்பவங்கள் உருவான போதே கணினியில் பயனருக்குத் தெரியாமல் உளவு நிரல் நிறுவப்பட்டு அவரின் செயல்பாடுகளை இரகசியமாகக் கண்காணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறைந்தது 2003ஆம் ஆண்டு முதல் சட்டப்படியான நிறுவனங்களின் மூலம் பல்வேறு நிறுவன நுகர்வோரின் இரகசியத் தகவல்களை கண்காணிக்கத் தொடங்கினர். தகவல் அமைப்பு வேகமாக உருவாகி பரந்து விரிவடைந்துள்ளது. ஆனால், பயனாளர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் தகவல் பாதுகாப்பு விழிப்புணர்வு மிகவும் பி தங்கிய நிலையில் உள்ளது என்பது ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்ட பல காரணங்களில் ஒன்று ஆகும். எனினும், மிக விரைவாக கணினி இணைப்பு அல்லது கணினி தொடர்பைக் கொண்ட சேவைகள் தகவல் அமைப்பு மற்றும் உத்திகளை ஏற்று தனதாக்கிக் கொண்டுள்ளன. இவ்வாறான தழுவல், தகவல் பாதுகாப்பு கலாச்சார அடிப்படையில் நோக்கும் போது மிகவும் துரதிருஷ்டவசமானதாகத் தெரிகிறது.<ref>{{Cite web|title=End-user security culture: A lesson that will never be learnt?|url=http://doi.org/10.1016/S1361-3723(08)70064-2|accessdate=2015-04-25}}</ref>
 
 
 
 
 
 
 
கணினி சார்ந்த குற்றங்கள் நமக்குப் புதியன அல்ல.
 
கணினி சார் வைரஸ்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் உள்ளன. பத்து ஆண்டுகளுக்கு முன் வைரஸ் சார்ந்த தொடக்க கால சம்பவங்கள் உருவான போதே கணினியில் பயனருக்குத் தெரியாமல் உளவு நிரல் நிறுவப்பட்டு அவரின் செயல்பாடுகளை இரகசியமாகக் கண்காணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறைந்தது 2003ஆம் ஆண்டு முதல் சட்டப்படியான நிறுவனங்களின் மூலம் பல்வேறு நிறுவன நுகர்வோரின் இரகசியத் தகவல்களை கண்காணிக்கத் தொடங்கினர். தகவல் அமைப்பு வேகமாக உருவாகி பரந்து விரிவடைந்துள்ளது. ஆனால், பயனாளர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் தகவல் பாதுகாப்பு விழிப்புணர்வு மிகவும் பி தங்கிய நிலையில் உள்ளது என்பது ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்ட பல காரணங்களில் ஒன்று ஆகும். எனினும், மிக விரைவாக கணினி இணைப்பு அல்லது கணினி தொடர்பைக் கொண்ட சேவைகள் தகவல் அமைப்பு மற்றும் உத்திகளை ஏற்று தனதாக்கிக் கொண்டுள்ளன. இவ்வாறான தழுவல், தகவல் பாதுகாப்பு கலாச்சார அடிப்படையில் நோக்கும் போது மிகவும் துரதிருஷ்டவசமானதாகத் தெரிகிறது.<ref>{{Cite web|title=End-user security culture: A lesson that will never be learnt?|url=http://doi.org/10.1016/S1361-3723(08)70064-2|accessdate=2015-04-25}}</ref>
<br />
 
== பரிணாமம் ==
கணினி அல்லது இணையம் தொடர்பான, மின்வெளி தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை எதிர்கொள்ளும் வகையில் தகவல் பாதுகாப்பு விழிப்புணர்வு உருவாகி வருகிறது. பல தனிநபர்கள் சார்ந்த தனிப்பட்ட தகவல்கள் பெருமளவில் இலக்காக்கப்படுகின்றன. இவற்றின் அளவு மற்றும் இவற்றுக்கான செலவு மிக அதிகமாகும். இது அமைதி குலைவு ஏற்படுத்தக் கூடிய சட்டத்திற்க்கு எதிரான செயல் ஆகும்..
 
பல தனிநபர்கள் சார்ந்த தனிப்பட்ட தகவல்கள் பெருமளவில் இலக்காக்கப்படுகின்றன செலவு மற்றும் அளவு இது அமைதி குலைவு ஏற்படுத்தக் கூடிய சட்டத்திற்க்கு எதிரான செயல் ஆகும்.
 
increased targeting of personal information and the cost and scale of information security breaches.
 
== மேற்கோள்கள் ==
உள்ளது பதில் உருவாகி இயல்பு சைபர் து மற்றும் தகவல் பாதுகாப்பு தோல்விகளுக்கான. மேலும், நினைக்கிறேன் அடிப்படையில் பாதுகாப்பு தொழில்நுட்ப கட்டுப்பாடுகள், இல்லை என்று உணர்ந்து அவர்கள் தனிநபர்கள் உள்ளன இலக்குகள், மற்றும் என்று, அவர்களின் நடத்தை அதிகரிக்க முடியும் அபாயங்கள் அல்லது வழங்கும் எதிர் அபாயங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள்.
"https://ta.wikipedia.org/wiki/தகவல்_பாதுகாப்பு_விழிப்புணர்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது