"அல்-அந்தலுஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

48 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
பகுப்பு உள்ளது
(பகுப்பு உள்ளது)
 
{{பகுப்பில்லாதவை}}
 
'''அல்-அந்தலுஸ்''' ( அரபி : الأنْدَلُس‎, ஸ்பெயின் : al-Ándalus; போர்த்துகீசு al-Ândalus ) அந்தலூசியா அல்லது இசுலாமிய ஸ்பெயின் என்பது தற்கால ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல்  தேசங்களை அடக்கிய நிலப்பகுதியில்  இருந்த,  இடைக்கால இசுலாமிய ஆட்சி நடந்த பிரதேசமாகும்.  கி.பி 711  முதல் 1492  வரையிலான முஸ்லிம்களின் சிறப்பான  ஆட்சி இத்தீபகற்பத்தில் நிலை நின்றதை ஒட்டி இப் பிரதேசம் '''இசுலாமிய ஸ்பெயின், முஸ்லிம் ஐபீரியா, இசுலாமிக் ஐபீரியா''' போன்ற பெயர்களாலும் அறியப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2639410" இருந்து மீள்விக்கப்பட்டது