ஸ்டீவன் ஹாக்கிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 68:
 
==பட்டப்படிப்பு==
பாடசாலையில் அவர் [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|ஐன்ஸ்டைன்]] என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டிருந்தாலும், ஆரம்பத்தில் அவர் வெற்றி பெற்றவராக இருக்கவில்லை.{{sfn|Ferguson|2011|p=25}} ஆனால் பின்னர் நாட் செல்லச் செல்ல, [[அறிவியல்]] பாடங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்து, அவரது கணித [[ஆசிரியர்|ஆசிரியரால்]] உந்தப்பட்டு, [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகத்தில்]] கணிதத்தைத் தெரிவு செய்தார்.{{sfn|White|Gribbin|2002|pp=17–18}}{{sfn|Ferguson|2011|p=27}}<ref name="Auto2J-5">{{cite news |access-date=5 March 2012 |url=https://www.theguardian.com/news/2007/jan/05/guardianobituaries.obituaries |title=Dick Tahta |work=The Guardian |location=London |date=5 January 2007 |last1=Hoare |first1=Geoffrey |last2=Love |first2=Eric}}</ref> அவரது தந்தையார், கணித்துறையில் மிகக் குறைந்தளவே வாய்ப்புக்கள் இருப்பதனால், ஆக்கிங் [[மருத்துவம்|மருத்துவத்]] துறையைத் தெரிவு செய்ய வேண்டும் என்றும், [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்|ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில்]] கற்க வேண்டும் என்றும் விரும்பினார். அந்த நேரத்தில் கணிதவியல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இல்லாதபடியால், அவர் [[இயற்பியல்|இயற்பியலையும்]], [[வேதியியல்|வேதியியலையும்]] தெரிவு செய்தார். மார்ச் 1959 இல், புலமைப் பரிசிலில் சித்தியடைந்து, தனது 17 ஆவது வயதில், ஒக்டோபர்அக்டோபர் 1959 இல், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பை ஆரம்பித்தார்.{{sfn|Ferguson|2011|pp=27–28}}{{sfn|White|Gribbin|2002|pp=42–43}}{{sfn|Ferguson|2011|p=28}}
 
முதல் 18 மாதங்கள் அவருக்குப் படிப்பு மிகவும் இலகுவானதாக இருந்தமையால், அது சலிப்பூட்டுவதாகவும், தனிமைப்படுத்துவதாகவும் அமைந்தது.{{sfn|Ferguson|2011|pp=28–29}}{{sfn|White|Gribbin|2002|pp=46–47, 51}} அவரது இயற்பியல் ஆசிரியரின் கூற்றுப்படி, இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில், அவர் ஏனையோருடன் இணைந்து கொண்டார். பழம்பெரும் இசை, [[அறிவியல் புனைவு]] போன்றவற்றில் ஈடுபாட்டைக் காட்டி, கல்லூரியின் உற்சாகமூட்டும், பிரபலமான ஒரு உறுப்பினராக மாறினார்.{{sfn|Ferguson|2011|p=28}} அவரது ஒரு மகுதி மாற்றத்துக்குக் காரணமாக அவர் கல்லூரியின் படகுக் குழு, படகு வலித்தல் குழுமம் போன்றவற்றில் தன்னை இணைத்துக் கொண்டமை அமைந்தது.{{sfn|Ferguson|2011|pp=30–31}}{{sfn|Hawking|1992|loc=p. 44}}
"https://ta.wikipedia.org/wiki/ஸ்டீவன்_ஹாக்கிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது