கச்சு வளைகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பக்கம் கட்சு வளைகுடா என்பதை கச்சு வளைகுடா என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Map GujDist Saurastra.png|right|thumb|200px|கட்சுகச்சு வளைகுடா]]
[[Image:Gujarat Gulfs.jpg|right|thumb|300px|கச் வளைகுடாவின் நிலப்படம் (இடது பக்கமுள்ளது) [[நாசாவின் புவி கண்காணிப்பு மையம்]]]]
 
'''கட்ச்கச்சு வளைகுடா''' என்பது [[இந்தியா]]வின் [[குசராத்து]] மாநிலத்தின், மேற்குக் கடலான [[அரபுக் கடல்]], கட்ச்கச்சுப் பகுதியில் நீண்டு நுழைந்திருப்பதால் இந்நீர்ப்பரப்பினைஇந்நீர்ப் கட்ச்பரப்பினை கச்சு வளைகுடா என்பர். கட்ச்கச்சு வளைகுடா கடலின் அதிகப்படியான ஆழம் 401 அடி ஆழமாக உள்ளது.[http://www.atlantisresourcescorporation.com/media/news/1-latest/92-british-company-to-help-india-harness-the-power-of-the-sea.html]. கட்சுகச்சு வளைகுடா 99 மைல் நீளம் கொண்ட்துகொண்டது.
 
கட்ச்கச்சு வளைகுடா [[குசராத்து|குஜராத்தின்]] [[கட்ச்கச்சு மாவட்டம்|கட்ச்கச்சு மாவட்டத்தையும்]], [[சௌராட்டிர தீபகற்பம்|சௌராஷ்டிரா தீபகற்பத்தையும்]] பிரிக்கிறது. கோமதி ஆறு கட்ச்கச்சு வளைகுடாவில் [[துவாரகை]] எனுமிடத்தில் கலக்கிறது.
 
இதன் அருகில் [[ருக்மாவதி நதி]] அமைந்துள்ளது. மேலும் [[பூநாரை]]கள் அதிகமாகக் காணப்படும் ‘ஃபிளமிங்கோ சிட்டி’ (Flamingo city) என்ற பகுதி ஒன்று உள்ளது. [https://www.kutchtourguide.com/blog/flamingo-city-in-kutch/] இங்கிருந்து பூநாரைகள் தமிழகப் பகுதியான [[கோடியக்கரை]]க்கு வருகை தருகின்றன.<ref>[https://tamil.thehindu.com/general/environment/article25807237.ece|வானகமே இளவெயிலே மரச்செறிவே 19: மறைந்து வரும் பாரம்பரியம்]</ref>
வரிசை 10:
[[கோரி கிரீக் கடல் எல்லைக் கோடு]] இந்தியா - பாகிஸ்தான் நாடுகளை கடல் எல்லைக் கோடுகளால் பிரிக்கிறது.
 
==கட்ச்கச்சு வளைகுடாவை சுற்றியுள்ள குஜராத் மாவட்டங்கள்==
# [[கட்ச்கச்சு மாவட்டம்]]
# [[தேவபூமிதுவாரகை மாவட்டம்]]
# [[ஜாம்நகர் மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/கச்சு_வளைகுடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது