எஸ். பீட்டர் அல்போன்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
காங்கிரஸில் இருந்து [[ஜி. கே. மூப்பனார்]] பிரிந்தபோது அவரது [[தமிழ் மாநில காங்கிரசு|தமிழ் மாநில காங்கிரஸில்]] பீட்டர் அல்போன்ஸ் இணைந்து பணியாற்றினார். அப்போது மூப்பனாரின் வலதுகரமாக செயல்பட்டவர். மூப்பனாரின் இறப்புக்குப்பின் அவரது மகன் [[ஜி. கே. வாசன்|ஜி.கே. வாசனுடன்]] இணைந்து பணியாற்றினார். கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதில் ஜி.கே.வாசன் உறுதியான முடிவை எடுக்கத் தவறியதால் பீட்டர் அல்போன்ஸ் மீண்டும் [[இதேகா|இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சிக்கே வந்துவிட்டார்.<ref> [https://tamil.oneindia.com/news/chennai/peter-alphonse-was-once-close-moopanar/articlecontent-pf343909-337264.html|tamil.oneindia.com இணையதளத்தில் 24 Dec 2018]</ref>
 
== தேர்தலில் போட்டியிட்ட ஆண்டுகள் ==
{| class="wikitable"
|-
வரி 12 ⟶ 13:
! கட்சி
! தொகுதி
! முடிவு
|-
| 1989
| [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]]
| [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)|தென்காசி]]
| வெற்றி
|-
| 1991
| [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]]
| [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)|தென்காசி]]
| வெற்றி
|-
| 2006
| [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]]
| [[கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)|கடையநல்லூர்]]
| வெற்றி
|}
 
 
 
== ஆதாரங்கள் ==
வரி 35 ⟶ 38:
[[பகுப்பு:இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:துப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:10 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்ட நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._பீட்டர்_அல்போன்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது