அலகு என்னும் சொல்லானது முன்பு வேட்டைப்பறவை[[கொன்றுண்ணிப் பறவை]] வகைகளுக்கு இருந்த கூர்மையான இரையைக்[[இரை]]யைக் கொத்தும் அலகை மட்டுமே குறிக்கப் ப பயன்பட்டது .<ref name = "Partington">{{cite book|last=Partington|first=Charles Frederick|title=The British cyclopæedia of natural history: combining a scientific classification of animals, plants, and minerals|url=https://books.google.com/?id=DThEAAAAYAAJ&pg=RA1-PA417|year=1835|publisher=Orr & Smith|page=417}}</ref> பின் நவீன பறவியியலில்[[பறவையியல்|பறவையியலில்]] இச்சொல்லானது அனைத்து பறவை வகைகளுக்கும் உள்ள உறுப்பு என்ற பொதுவான சொல்லாக மாறியது. பீக்குஸ் என்ற [[இலத்தீன்]] மொழியிலிருது பெறப்பட்ட பீக் என்ற சொல்லானது ஆங்கிலத்தில் 13 ஆம் நூற்றாண்டு முதல் பயன்படுத்தப்பட்டது.<ref name = "Merriam">{{cite web | url = http://www.merriam-webster.com/dictionary/beak | title = Beak | publisher = Merriam-Webster | access-date = 1 July 2016}}</ref>