உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பரிந்துரை: புதிய பகுதி
வரிசை 346:
படிமம்:Aavarampoo.jpg என்பதனை படிமம்:Aavaram '''poo'''.jpg என்பதாக நகர்த்தியுள்ளேன். படத்தின் பெயர் ஆவாரம் '''பூ''' என்பது தெள்ளத் தெளிவு என்பதால் இவ்விதம் செய்துள்ளேன். —[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 02:04, 21 சனவரி 2019 (UTC)
:{{விருப்பம்}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:11, 21 சனவரி 2019 (UTC)
 
== பரிந்துரை ==
 
வணக்கம். இந்தியர்களால் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளில்...
# இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் எனும் பகுப்பையும்
# xxxx தமிழ்த் திரைப்படங்கள் (உதாரணமாக 2016 தமிழ்த் திரைப்படங்கள்) எனும் பகுப்பையும் இட்டால் போதுமானது என நினைக்கிறேன். இது குறித்து உங்களுக்கு மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவிக்கவும். உங்களின் பின்னூட்டத்தின் அடிப்படையில் அனைத்துப் பயனர்களுக்கும் தெரிவிப்பேன்.
 
'இந்தியத் திரைப்படங்கள்', 'தமிழ்த் திரைப்படங்கள்', '2016 திரைப்படங்கள்' என சீர்மையில்லாமல் பலரும் பலவிதமாக பகுப்பு இட்டு வருகின்றனர். இதனை நெறிப்படுத்த வேண்டும். --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 01:03, 25 சனவரி 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Booradleyp1" இலிருந்து மீள்விக்கப்பட்டது