பயனர் பேச்சு:Booradleyp1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (→‎பரிந்துரை: *உரை திருத்தம்*)
 
வணக்கம். இந்தியர்களால் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளில்...
# ''இந்தியத் தமிழ்'''த்''' திரைப்படங்கள்'' எனும் பகுப்பையும் (தற்போது பகுப்பின் தலைப்பு பிழையாக இருக்கிறது!)
# ''xxxx தமிழ்த் திரைப்படங்கள்'' (உதாரணமாக ''2016 தமிழ்த் திரைப்படங்கள்'') எனும் பகுப்பையும் இட்டால் போதுமானது என நினைக்கிறேன். இது குறித்து உங்களின் கருத்தைத் தெரிவிக்கவும். உங்களின் பின்னூட்டத்தின் அடிப்படையில் அனைத்துப் பயனர்களுக்கும் தெரிவிப்பேன்.
 
''இந்தியத் திரைப்படங்கள்'', ''தமிழ்த் திரைப்படங்கள்'', ''2016 திரைப்படங்கள்'' என சீர்மையில்லாமல் பலரும் பலவிதமாக பகுப்பு இட்டு வருகின்றனர். இதனை நெறிப்படுத்த வேண்டும். --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 01:03, 25 சனவரி 2019 (UTC)
32,415

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2640145" இருந்து மீள்விக்கப்பட்டது