தையல்காரன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
திருத்தம்
வரிசை 1:
{{Infobox film|name=தையல்காரன்|image=|image_size=|caption=|director=[[எஸ். பி. முத்துராமன்]]|producer=[[எஸ். தானு]]|writer=[[ஜெ. மகேந்திரன்]]|starring={{ubl|[[ஆர். பார்த்தீபன்]]|[[Aishwarya (actress)|பார்த்திபன்,ஐஸ்வர்யா]]|[[சசிகுமார் புடிபேட்டி]]|[[ஸ்ரீஜா]]|[[,சர்மிளா]]|முரளிகுமார்|சொக்கலிங்க பாகவதர்|[[வாசு விக்ரம்]]|[[டப்பிங் ஜானகி]]|[[கணேஷ்கர்]]}}|music=[[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]]|cinematography=ரீ. எஸ். விநாயகம்|editing=ஆர். விட்டால்|distributor=|studio=கலைப்புலி இன்ரநஷனல்|released={{Film date|df=y|1991|01|14}}|runtime=150 நிமிடங்கள்|country=இந்தியா|language=தமிழ்}}'''தையல்காரன் ('''thaiyalkaran''')''' 1991 ல் வெளியான தமிழ் நாடகதமிழ்th திரைப்படமாகும். [[எஸ். பீபி. முத்துராமன்]] இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் பார்த்தீபன்[[பார்த்திபன் (நடிகர்)]], ஐஸ்வர்யா, சாய்குமார் புடிபேடி, ஸ்ரீஜா, சார்மலி ஆகியோரும் அவர்களுடன் இணைந்து முரளி குமார், சொக்கலிங்க பாகவதர், வாசு விக்ரம், டப்பிங் ஞானகி, கணேஷ்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை எஸ். தானு தயாரித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு  எஸ். பி. பாலசுப்பிரமணியம் இசையமைத்துள்ளார். மேலும் 14/ஜனவரி/1991 ல் வெளியிடப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://spicyonion.com/movie/thaiyalkaran/|title=Thaiyalkaran (1991) Tamil Movie|accessdate=2016-10-06|publisher=spicyonion.com}}</ref><ref>{{cite journal|author=N. Krishnaswamy|title=Thaiyalkaaran|newspaper=[[The Indian Express]]|date=1991-02-01|accessdate=2016-10-06|page=7|url=https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19910201&printsec=frontpage}}</ref>
 
இத்திரைப்படத்தை எஸ். தானு தயாரித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு  எஸ். பி. பாலசுப்பிரமணியம் இசையமைத்துள்ளார். மேலும் 14/ஜனவரி/1991 ல் வெளியிடப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://spicyonion.com/movie/thaiyalkaran/|title=Thaiyalkaran (1991) Tamil Movie|accessdate=2016-10-06|publisher=spicyonion.com}}</ref><ref>{{cite web|url=http://www.cinesouth.com/cgi-bin/filmography/allCast.cgi?id=1468|title=Filmography of thaiyalkaran|archiveurl=https://web.archive.org/web/20050116033724/http://www.cinesouth.com/cgi-bin/filmography/allCast.cgi?id=1468|archive-date=2005-01-16|accessdate=2016-10-06|publisher=cinesouth.com}}</ref><ref>{{cite web|url=http://www.jointscene.com/movies/Kollywood/ThaiyalKaran/9751|title=Tamil movie ThaiyalKaran|archiveurl=https://web.archive.org/web/20090805112428/http://www.jointscene.com/movies/Kollywood/ThaiyalKaran/9751|archive-date=2009-08-05|accessdate=2016-10-06|publisher=jointscene.com}}</ref><ref>{{cite journal|author=N. Krishnaswamy|title=Thaiyalkaaran|newspaper=[[The Indian Express]]|date=1991-02-01|accessdate=2016-10-06|page=7|url=https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19910201&printsec=frontpage}}</ref>
 
== கதைச்சுருக்கம்  ==
பாண்டியன் (பார்த்தீபன்) ஏழை தையல்காரன். அவன் பயமற்ற தைரியமானவன். அவனுடைய தைரியத்தை அவன் வாழும் கிராமமக்கள் எல்லோரும் புகழ்ந்தனர்பாராட்டினர். அக்கிராமத்தில் உள்ள அழகி காவேரி (ஐஸ்வர்யா) அவனை காதலித்தாள். ஆனால் அவனோ அவளை திரும்பி கூட பார்பதில்லை. காவேரி ஜெயபாலின் (சசிகுமார் புடிபேடி) சகோதரி. ஜெயபால் வசதியான ரௌடி. அவன் ஒரு மீன் சந்தையையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்.
 
பிறகு, பாண்டியன் பலபேரைபலருக்கு காப்பாற்றி இருந்தான்உதவினான். ஒரு பெண்ணை அவளின் குடிகார கணவனிடம் இருந்தும், பிறகு பாண்டியன் முன்னர் பிரபல பாடகராக இருந்து தற்போது வறுமையில் வாடும் சொக்கலிங்க பாகவதர் (சொக்கலிங்க பாகவதர்), விபச்சாரத்திற்காக கடத்தப்பட்ட ஓர் இளம்பெண்ணான லக்ஷ்மி (சர்மிளா), வேலையற்ற போதைப்பொருளிற்கு அடிமையான வாலிபன் ஆகியோர் பாண்டியனால் காப்பாற்றபட்டவர்களாவர். இவர்களை தன் வீட்டிலே தங்கவைத்ததுடன் அவர்களை காப்பாற்ற இரவு பகலாக உழைத்தான். இதன்பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.
 
== நடிகர்கள் ==
ஆர். பார்த்தீபன்- பாண்டியன்
 
ஐஸ்வர்யா- காவேரி
 
சசிகுமார்  புடிபேட்டி - ஜெயபால்
 
ஸ்ரீஜி - ஓமனா
 
சர்மிளா - லக்ஷ்மி
 
முரளிகுமார் - இன்ஸ்பெக்டர் சுகுமார்
 
சொக்கலிங்க பாகவதர்- சொக்கலிங்க பாகவதர்
 
வாசு விக்ரம் - கோபி
 
டப்பிங் ஜானகி
 
கணேஷ்கர் - கஜா
 
தியாகு
 
எம். ஆர். கிருஷ்ண மூர்த்தி- நாயர்
 
மனோகர்
 
சூர்யகாந்
 
சாவித்ரி
 
அனுஷ்யா
 
ஹேமா
 
* ஆர். பார்த்தீபன்- பாண்டியன்
அஜய் ரத்தினம் (சிறப்பு தோற்றம்)
* ஐஸ்வர்யா- காவேரி
* சசிகுமார்  புடிபேட்டி - ஜெயபால்
* ஸ்ரீஜி - ஓமனா
* சர்மிளா - லக்ஷ்மி
* முரளிகுமார் - இன்ஸ்பெக்டர் சுகுமார்
* சொக்கலிங்க பாகவதர்- சொக்கலிங்க பாகவதர்
* வாசு விக்ரம் - கோபி
* டப்பிங் ஜானகி
* கணேஷ்கர் - கஜா
* தியாகு
* எம். ஆர். கிருஷ்ண மூர்த்தி- நாயர்
* மனோகர்
* சூர்யகாந்
* சாவித்ரி
* அனுஷ்யா
* ஹேமா
* அஜய் ரத்தினம் (சிறப்பு தோற்றம்)
 
== இசை ==
இத்திரைப்படத்திற்கு எஸ். பி. பாலசுப்பிரமணியம் இசையமைத்துள்ளார். 1991 ல் இசை வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில்  உள்ள 5 பாடல்களுக்கும் வரிகளைபாடல்களையும் வாலி எழுதியுள்ளார்.<ref>{{cite web|url=http://play.raaga.com/tamil/album/Thaiyalkaaran-songs-T0003893|title=Thaiyalkaran Songs&nbsp;— Raaga|accessdate=2016-10-06|publisher=play.raaga.com}}</ref><ref>{{cite web|url=https://itunes.apple.com/us/album/thaiyalkaaran-original-motion/id654937827|title=Thaiyalkaaran (Original Motion Picture Soundtrack)|accessdate=2016-10-06|publisher=itunes.apple.com}}</ref>
 
== மேற்கோள்கள் ==
<references />
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தையல்காரன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது