காலமெல்லாம் காதல் வாழ்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
}}
 
''''' காலமெல்லாம் காதல் வாழ்க''''' (Kaalamellam kathal vazha) சிவசக்தி பாண்டியன் தயாரித்து ஆர். பாலு இயக்கி 1997 ல்இல் வெளிவந்த தமிழ் காதல் படமாகும். இதில் முரளி கதாநாயகனாகவும்கதாநாயகனாக நடிக்க அறிமுக நாயகி கெளசல்யா நாயகியாக உடன் நடித்துள்ளார். மேலும் ஜெமினி கணேசன், மணிவண்ணன்,சார்லி மற்றும் விவேக் ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். இப்படம் 275 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. இது கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த்.ஸ்ரீ லட்சுமி ஆகியோர் நடிப்பில் "குசலவே சேமவே " என்ற பெயரில் வெளிவந்த படத்தின் மறு ஆக்கமாகும்.
 
== கதைச் சுருக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/காலமெல்லாம்_காதல்_வாழ்க" இலிருந்து மீள்விக்கப்பட்டது