கீரவாணி (இசையமைப்பாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
 
== படங்கள் ==
இவர் இசையமைத்ததில் மிக முக்கியமான திரைப்படங்கள் '[[அழகன் (திரைப்படம்)|அழகன்]]', ' நீ பாதி நான் பாதி' , '[[வானமே எல்லை (திரைப்படம்)|வானமே எல்லை]]' , 'ஜாதிமல்லி' ஆகியனவாகும். தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.
 
== விருதுகள் ==
கீரவாணி 1997 ஆம் ஆண்டு '[[அன்னமய்யா (திரைப்படம்)|அன்னமையா]]' என்ற படத்திற்கு தேசிய விருது பெற்றார். இவர் [[ஆந்திரா]]வில் வழங்கப்படும் [[நந்தி விருது]]களை பலமுறை பெற்றிருக்கிறார். தமிழில் 'அழகன்' திரைப்படத்தின் இசைக்காக 1991ஆம் ஆண்டு தமிழக அரசின் விருதை பெற்றார். இவர் பல்வேறு பிலிம் ஃபேர் விருதுகளையும் வென்றுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/கீரவாணி_(இசையமைப்பாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது