வானமே எல்லை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 62:
 
== திரைப்படத்தின் சிறப்புகள் ==
நகைச்சுவை நடிகர்களான தாமு மற்றும் மதன்பாப் இருவரும் அறிமுகமான முதல் படம். பசுபதி கதாபாத்திரத்தில் நடித்த கௌதம் சுந்தர்ராஜன், பாலச்சந்தரின் அழகன் திரைப்படத்தில் அறிமுகம் ஆகியிருந்தாலும் தன் திரைவாழ்வில் "மறக்கமுடியாத திரைப்படம் " எனக் குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் சிகரம் பாலசந்தர் தான் இயக்கிய படங்களில் தனக்குப் பிடித்த 10 படங்களில் ஒன்றாக இப்படத்தைக் குறிப்பிட்டுள்ளார்.<ref>{{சான்றுCite தேவைweb|url=https://www.maalaimalar.com/Cinema/CineHistory/2017/03/21221140/1075196/cinima-history-balachandar.vpf|title=பாலச்சந்தருக்குப் பிடித்த 10 படங்கள்}}</ref>
 
== இசை ==
"https://ta.wikipedia.org/wiki/வானமே_எல்லை_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது