விக்கிப்பீடியா:பயிற்சி (பகுப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பகுப்புகள் குறித்தான ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
'''பகுப்புகள் குறித்தான பயிற்சி மற்றும் வழிகாட்டல் பக்கம்'''
 
== தமிழ்த் திரைப்படங்கள் ==
* இந்தியர்களால் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளில் கீழ்காணும் இரண்டு பகுப்புகளை கண்டிப்பாக இணைக்க வேண்டும்
# '''[[:பகுப்பு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள்]]'''
# '''பகுப்பு:xxxx தமிழ்த் திரைப்படங்கள்''' (உதாரணமாக '''[[:பகுப்பு:2016 தமிழ்த் திரைப்படங்கள்]]''')
 
* ''[[:பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]], [[:பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]], [[:பகுப்பு:2016 திரைப்படங்கள்]]'' ஆகிய பகுப்புகளை இடுவது பொருத்தமற்றது.