சின்ன வாத்தியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
}}
 
'''''சின்ன வாத்தியார்''''' சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் பிரபு{ இரு வேடம்}, [[குஷ்பு]], [[ரஞ்சிதா]], [[நிழல்கள் ரவி]], [[கவுண்டமணி]], [[செந்தில்]] ஆகியோர் நடித்து 1995-ல் வெளிவந்த நகைச்சுவைத் தமிழ் திரைப்படமாகும். இப்படத்திற்கு [[இளையராஜா]] இசையமைத்துள்ளார்இசையமைத்தார். இப்படம் 1984ல் [[தெலுங்கு]] மொழியில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ஒரு படத்தின் மறு ஆக்கமாகும்.<ref>{{cite web|url=http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=chinnavathiyar|title=Chinna Vathiyar |publisher=cinesouth|accessdate=2012-06-16}}</ref><ref>{{cite web|url=https://groups.google.com/forum/#!topic/soc.culture.tamil/DkYZjPTDnMU|title= Tamil Movie News--1995 Review(Cont.)|date=1996-01-09|accessdate=2016-10-07|publisher=groups.google.com}}</ref>
 
== கதைச் சுருக்கம்==
வரிசை 54:
 
==இசை==
இப்படத்தின் அனைத்துஅனைத்துப் பாடல்களும் வாலி அவர்கள் எழுதி இளையராஜாவால் இசையமைக்கப்பட்டு 1995 ல் இல் வெளிவந்தது.
<ref>{{cite web|url=https://www.youtube.com/playlist?list=PLI9J3C8amofH2w0FJfIlq3o_bj5u05BUt|title=Chinna Vathiyar Songs| publisher=youtube.com}}</ref>
 
==தயாரிப்பு==
ஆரம்பத்தில் இப்படத்திற்ககுஇப்படத்திற்கு "புரபசர்" என ஆங்கிலத்தில் பெயரிட்டு பின்னர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க சின்ன வாத்தியார் எனப் பெயரிடப்பட்டது..<ref>https://groups.google.com/forum/#!searchin/soc.culture.tamil/tamil$20movie$20news/soc.culture.tamil/X_3KQ2yl6cE/byePwmRXyc8J</ref>
 
==மேற்கோள்கள்==
வரிசை 64:
 
[[பகுப்பு:1995 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த்இந்தியத் தமிழ் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பிரபு நடித்த திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சின்ன_வாத்தியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது