திருவள்ளூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 53:
செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து இந்த மாவட்டம் புதிய மாவட்டமாக, சூலை 1996 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது, என்றாலும் 1997 சனவரி மாதம் முதல் தேதியிலிருந்து தனி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது.
 
== மக்கள்தொகை பரம்பல் ==
3,394 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த [[மக்கள்தொகை]] 3,728,104 ஆகும். அதில் ஆண்கள் 1,876,062 ஆகவும்; பெண்கள் 1,852,042 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் [[மக்கள்தொகை]] வளர்ச்சி விகிதம் 35.33% ஆக உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 946 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,098 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி [[எழுத்தறிவு]] 84.03% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 405,669 ஆகவுள்ளனர். <ref>[https://www.census2011.co.in/census/district/20-thiruvallur.html Thiruvallur District : Census 2011 data]</ref> இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 3,325,823 (89.21 %), இசுலாமியர் 143,093 (3.84 %), கிறித்தவர்கள் 233,633 (6.27 %), ஆகவும் உள்ளனர்.
 
== மாவட்ட நிருவாகம் ==
 
=== மாவட்ட வருவாய் நிருவாகம் ===
மாவட்ட [[வருவாய் துறை]]யின் 1 [[மாவட்ட வருவாய் அலுவலர்|மாவட்ட வருவாய் அலுவலரின்]] கீழ் 4 [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்கள்]], 10 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்கள்]], [[உள்வட்டம்|உள்வட்டங்கள்]], 792 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] கொண்டது.<ref>[https://tiruvallur.nic.in/revenue-administration/ திருவள்ளூர் மாவட்ட வருவாய்த் துறை அமைப்பு]</ref>
 
==== வருவாய் வட்டங்கள்= ===
# [[அம்பத்தூர் வட்டம்]]
# [[கும்மிடிப்பூண்டி வட்டம்]]
வரிசை 73:
# [[மதுரவாயல் வட்டம்]]
 
== ஊராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் ==
உள்ளாட்சித் துறையின் கீழ் 5 [[நகராட்சி]]கள், 10 [[பேரூராட்சி|பேரூராட்சிகள்]] உள்ளது. ஊரக வளர்ச்சி துறையின் கீழ் 14 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்கள்]] மற்றும் 526 [[கிராம ஊராட்சி]]கள் உள்ளது.
<ref>[https://tiruvallur.nic.in/administrative-setup/development/ திருவள்ளூர் மாவட்ட உள்ளாட்சி & ஊராட்சிகள்]</ref>
 
=== நகராட்சிகள் ===
# [[திருவள்ளூர்]]
# [[ஆவடி]]
வரிசை 84:
# [[திருவேற்காடு]]
 
=== பேரூராட்சிகள் ===
# [[ஆரணி]]
# [[செங்குன்றம்]]
வரிசை 98:
=== [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்கள்]] ===
[[படிமம்:திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்.gif|thumbnail|திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]]
# [[திருத்தணி ஊராட்சி ஒன்றியம்|திருத்தணி]]
# [[பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம்|பள்ளிப்பட்டு]]
# [[வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம்|வில்லிவாக்கம்]]
# [[புழல் ஊராட்சி ஒன்றியம்|புழல்]]
# [[சோழவரம் ஊராட்சி ஒன்றியம்|சோழவரம்]]
# [[மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம்|மீஞ்சூர்]]
# [[கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம்|கும்மிடிப்பூண்டி]]
# [[எல்லப்புரம் ஊராட்சி ஒன்றியம்|எல்லப்புரம்]]
# [[பூண்டி ஊராட்சி ஒன்றியம்|பூண்டி]]
# [[திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம்|திருவள்ளூர்]]
# [[பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம்|பூந்தமல்லி]]
# [[கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம்|கடம்பத்தூர்]]
# [[திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம்|திருவாலஙகாடு]]
# [[ஆர். கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம்|ஆர்.கே. பேட்டை]]
 
== அரசியல் ==
இம்மாவட்டத்தின் பகுதிகள் திருவள்ளூர், சென்னை வடக்கு, சிறீபெரும்புதூர் மற்றும் அரக்கோணம் என நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ளது. இம்மாவட்டத்தில் 10 [[சட்டமன்றத் தொகுதி]]கள் உள்ளது.<ref>[https://tiruvallur.nic.in/departments/election/elected-representatives/mla/ சட்டமன்ற & நாடாளுமன்றத் தொகுதிகள்]</ref>
 
வரிசை 121:
== வெளி இணைப்புகள் ==
* [https://tiruvallur.nic.in திருவள்ளூர் மாவட்ட அதிகார பூர்வ வலைத்தளம்]
{{திருவள்ளூர் மாவட்டம்}}
 
{{திருவள்ளூர் மாவட்டம்}}
{{தமிழ்நாடு}}
 
"https://ta.wikipedia.org/wiki/திருவள்ளூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது