"இராமநாதபுரம் மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி
| footnotes =
}}
'''இராமநாதபுரம் மாவட்டம்''' (''Ramanathapuram district'') [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 33 மாவட்டங்களில் ஒன்றுஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் [[இராமநாதபுரம்]] ஆகும். இது தென் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை மாவட்டம் ஆகும். 4,123 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள மாவட்டத்தின் கிழக்கே [[பாக் நீரிணை]]யும், வடக்கில் [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டமும்]], வடகிழக்கில் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டமும்]], தெற்கில் [[மன்னார் வளைகுடா|மன்னார் வளைகுடாவும்]], மேற்கில் [[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டமும்]] அமைந்துள்ளன. இந்து மக்களால் புனிதத்தளமாக கருதப்படும் [[ராமேஸ்வரம்]] இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது.
 
== மக்கள்தொகை பரம்பல் ==
4,104 3,703 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இராமநாதபுரம் மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த [[மக்கள்தொகை]] 1,353,445 ஆகும். அதில் ஆண்கள் 682,658 ஆகவும்; பெண்கள் 670,787 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 13.96% ஆக உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 983 பெண்கள் வீதம் உள்ளனர். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 330 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி [[எழுத்தறிவு]] 80.72% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 140,644 ஆகவுள்ளனர். <ref>[https://www.census2011.co.in/census/district/48-ramanathapuram.html Ramanathapuram District : Census 2011 data]</ref>
இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 77.39% ஆகவும், கிறித்தவர்கள் 6.73% ஆகவும், இசுலாமியர்கள் 15.37 % ஆகவும், மற்றவர்கள் 0.50% ஆகவும் உள்ளனர்.
 
== வரலாறு ==
இராமநாதபுரம் மாவட்டமானது 1910 இல் திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய மாவட்டப் பகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது. அதன்பிறகு 1985 மார்ச் 15 இல் இந்த மாவட்டத்தில் இருந்து [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] மற்றும் [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்ட்கள்]] உருவாக்கப்பட்டன.
 
== மாவட்ட வருவாய் நிர்வாகம் ==
இராமநாதபுரம் மாவட்டத்தின் , [[இராமநாதபுரம்]] [[வருவாய் கோட்டம்|வருவாய்க் கோட்டத்தில்]] 5 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]], [[பரமக்குடி]] வருவாய்க் கோட்டத்தில் 4 வட்டங்களும் உள்ளன. இந்த 9 வருவாய் வட்டங்களில் 38 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 400 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளது.<ref>[https://ramanathapuram.nic.in/administrative-setup/sub-divisions-and-taluks இராமநாதபுரம் மாவட்டத்தின் வருவாய் கோட்டங்களும், வருவாய் வட்டங்களும் மற்றும் வருவாய் கிராமங்களும்]</ref>
 
=== இராமநாதபுரம் கோட்டத்தின் வருவாய் வட்டங்கள் ===
* [[இராமநாதபுரம் வட்டம்]]
* [[இராமேஸ்வரம் வட்டம்]]
* [[கீழக்கரை வட்டம்]]
 
=== பரமக்குடி கோட்டத்தின் வருவாய் வட்டங்கள் ===
* [[பரமக்குடி வட்டம்]]
* [[கடலாடி வட்டம்]]
* [[முதுகுளத்தூர் வட்டம்]]
 
== உள்ளாட்சி நிர்வாகம் ==
இராமநாதபுரம் மாவட்டம் 4 [[நகராட்சி]]களும், 8 [[பேரூராட்சி]]களும் கொண்டது.<ref>[https://ramanathapuram.nic.in/administrative-setup/local-body/ இராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்]</ref>
<ref>[https://ramanathapuram.nic.in/administrative-setup/local-body/ இராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்]</ref>
 
=== நகராட்சிகள் ===
* [[சாயல்குடி]]<ref>[https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2018/06/2018061579.pdf சாயல்குடி பேரூராட்சி]</ref>
 
== ஊரக வளர்ச்சி நிர்வாகம் ==
இம்மாவட்டம் ஒரு [[மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை]]யும், 11 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களும்]], 429 [[கிராம ஊராட்சி]]களும் கொண்டது. <ref>[https://ramanathapuram.nic.in/administrative-setup/development-administration/ இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி அமைப்புகள்]</ref>
 
# [[இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம்]]
 
== அரசியல் ==
இம்மாவட்டம் 4 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மக்களவைத் தொகுதியும் கொண்டது.<ref>[https://ramanathapuram.nic.in/about-district/elected-representatives/ இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளும்; மக்களவைத் தொகுதியும்]</ref>
 
<ref>[https://ramanathapuram.nic.in/about-district/elected-representatives/ இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளும்; மக்களவைத் தொகுதியும்]</ref>
=== இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளும், உறுப்பினர்களும் ===
 
| [[முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)|முதுகுளத்தூர்]] ||எஸ். பாண்டியன்|| [[இந்திய தேசிய காங்கிரஸ்|காங்கிரசு]]
|}
 
== தீவுகள் ==
மாநிலத்திலேயே அதிக அளவில் தீவுகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. அவற்றில் சில:
* [[புள்ளிவாசல் தீவு]]
* [[உப்புத்தண்ணித் தீவு]]
==ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள்==
 
===ஆன்மிகத் ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள்= ==
 
=== ஆன்மிகத் தலங்கள் ===
* [[இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்]]
* [[உத்தரகோசமங்கை]]
* [[ஓரியூர்]]
 
=== சுற்றுலாத் தலங்கள் ===
* [[தனுஷ்கோடி]]
* [[ஆதாமின் பாலம்]]
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.ramnad.tn.nic.in/ இராமநாதபுரம் மாவட்ட அதிகார பூர்வ வலைத்தளம்]
{{தமிழ்நாடு}}
 
{{இராமநாதபுரம் மாவட்டம்}}
{{தமிழ்நாடு}}
 
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டம்| ]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2640673" இருந்து மீள்விக்கப்பட்டது