வேலூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2569913 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி உடையது: விசமத் தொகுப்புகள் மீளமைக்கப்பட்டது .. (மின்)
சிNo edit summary
வரிசை 49:
|- style="vertical-align: top;"
|}
'''வேலூர் மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 33 மாவட்டங்களில் ஒன்றுஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் [[வேலூர்]] ஆகும்.
 
== வரலாறு ==
19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட வட ஆற்காடு மாவட்டத்தின் ஒருபகுதியாகவே இது இருந்தது. 1989 இல் அந்த மாவட்டம் திருவண்ணாமலை சம்புவரையர் மாவட்டம் (இன்றைய திருவண்ணாமலை), வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் ஆகிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் 1996 இல் வேலூர் மாவட்டம் எனப் பெயரிடப்பட்டது.
 
== மாவட்ட நிர்வாகம் ==
=== வருவாய் நிர்வாகம்===
இம்மாவட்டம் மூன்று [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 13 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]], 53 உள்வட்டங்களும், 842 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] கொண்டுள்ளது.<ref>[https://vellore.nic.in/revenue-administration/ District Revenue Administration]</ref>
 
=== ஊரக வளர்ச்சி நிர்வாகம் ===
இம்மாவட்டம் 20 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களும்]], 743 [[ஊராட்சி]]களையும் கொண்டுள்ளது. <ref>[https://vellore.nic.in/development/ மாவட்ட ஊரக வளர்ச்சி அமைப்புகள்]</ref>
 
=== உள்ளாட்சி நிர்வாகம் ===
இம்மாவட்டம் 1 [[மாநகராட்சி]]யும், 11 [[நகராட்சி]]களையும், 16 [[பேரூராட்சி]]களையும் கொண்டது. <ref>[https://vellore.nic.in/local-bodies/ மாவட உள்ளாட்சி அமைப்புகள்]</ref>
 
== மக்கள்தொகை பரம்பல் ==
6,075 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த [[மக்கள்தொகை]] 3,936,331 ஆகும். அதில் ஆண்கள் 1,961,688 ஆகவும்; பெண்கள் 1,974,643 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் [[மக்கள்தொகை]] வளர்ச்சி விகிதம் 13.20% ஆக உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 944 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 648 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி [[எழுத்தறிவு]] 79.17% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 432,550 ஆகவும் ஆகவுள்ளனர்உள்ளனர். <ref>[https://www.census2011.co.in/census/district/23-vellore.html Vellore District : Census 2011 data]</ref>
 
இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 3,397,857 (86.32 %), கிறித்தவர்கள் 111,390 (2.83 %), இசுலாமியர் 414,760 (10.54 %) ஆகவும் உள்ளனர்.
 
== தொழில்கள் ==
வேலூர் மாவட்டத்தில் அதிகமாக நடைபெறுவது தோல் தொழில் மற்றும் விவசாயம் முக்கிய அங்கமாகும். [[ஆம்பூர்|ஆம்பூரிலும்]], [[ராணிப்பேட்டை|ராணிப்பேட்டையிலும்]], [[வாணியம்பாடி|வாணியம்பாடியிலும்]] அதிகளவு [[ஆம்பூர்|ஆம்பூர் தோல் தொழிற்சாலைகள்]] காணப்படுகின்றன. [[ஆம்பூர் பிரியாணி]] சிறப்பு பெற்றது. [[ஆற்காடு பிரியாணி]] சிறப்பு பெற்றது.
 
வரிசை 76:
{{தமிழ்நாடு சட்டமன்றம்/15|வேலூர்}}
 
== தேவாரத்தலங்கள் ==
[[திருவல்லம் வில்வநாதேஸ்வரர் கோயில்]], [[திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோயில்]], [[தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில்]] என மூன்று தேவாரம் பாடல் பெற்ற [[சிவாலயம்|சிவாலயங்கள்]] இந்த வேலூர் மாவட்டத்தில் உள்ளன.
 
== இதையும் காண்க ==
* [[வேலூர் மாவட்டச் சுற்றுலாத் தலங்கள்]]
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
வரிசை 92:
 
{{வேலூர் மாவட்டம்}}
{{தமிழ்நாடு}}
 
 
[[பகுப்பு:வேலூர் மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/வேலூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது