"வைப்பூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

59 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''வைப்பூர்''' என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[திருவாரூா்திருவாரூர் மாவட்டம்]], [[வைப்பூர் ஊராட்சி]]க்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.
== அமைவிடம் ==
இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 10°49'15.8"N 79°41'46.7"E <ref>.google.co.in/maps/place/10°49'15.8"N+79°41'46.7"E/@10.8210693,79.6941173,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d10.821064!4d79.696306</ref>ஆகும். இங்கு 466 குடும்பங்களும் 1733 <ref>http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html</ref> மக்களும் வசிக்கின்றனர். இதில் 852 ஆண்களும் 881 பெண்களும் அடங்குவர். இக் கிராமத்தின் மொத்த புவிப்பரப்பு 369.04 ஹெக்டா் ஆகும். இக் கிராமத்தில் அரசு 2 தொடக்கப்பள்ளிகளும், 1 நடுநிலைப்பள்ளியும், உள்ளன.
==மேற்கோள்==
{{Reflist}}
{{திருவாரூர் மாவட்டம்}}
 
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2640756" இருந்து மீள்விக்கப்பட்டது