செனிபர் தௌதுனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 49:
 
டவுன்னா, [[உயிர் வேதியல்]] துறையிலும், [[மரபணு]] துறையிலும் குறிப்பிடத்தகக் அடிப்படைப் பங்காற்றியமைக்காக பல்வேறு மதிப்பு மிக்க விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றிருக்கிறார்.
எக்ஸ்ரே[[எக்சு-கதிர்]] படிகவியலால் தீர்மானிக்கபப்ட்ட ஒரு ரைபோசைமின் கட்டமைப்பு குறித்த ஆய்வுக்காக இவருக்கு 2000 ஆம் ஆண்டில் ஆலன் டி. வாட்டர்மேன் விருது வழங்கப்பட்டது.<ref name=Waterman>{{cite web|title=Alan T. Waterman Award Recipients, 1976 – present|url=https://www.nsf.gov/od/waterman/waterman_recipients.jsp|publisher=National Science Foundation|accessdate=31 October 2017}}</ref> சார்ப்பெண்டியருடன் இணைந்து ஐவர் செய்த CRISPR/Cas9 மரபணு தொகுப்பு நுட்ப ஆய்வுக்காக 2015 ஆம் ஆண்டு வாழ்க்கை அறிவியலுக்கான பிரேக்த்ரூ பரிசு வழங்கப்பட்டது.<ref name=BP>{{cite web|title=Laureates: Jennifer A. Doudna|url=https://breakthroughprize.org/Laureates/2/L63|website=breakthroughprize.org|accessdate=31 October 2017}}</ref> மேலும் 2015 ஆம் ஆண்டு மரபணுவியலுக்கான குரூபர் பரிசு பெற்றார்.<ref name=Gruber>{{cite web|title=2015 Genetics Prize: Jennifer Doudna|url=http://gruber.yale.edu/genetics/jennifer-doudna|publisher=The Gruber Foundation|accessdate=24 October 2017}}</ref> 2016 ஆம் ஆண்டில் கனடாவின் கெய்டுனர் தேசியப் பரிசும்.<ref name=Gairdner>{{cite web|title=Jennifer Doudna|url=http://gairdner.org/winners/index-of-winners/#Jennifer_Doudna|publisher=Canada Gairdner Foundation|accessdate=2 November 2017}}</ref> 2017 ஆம் ஆண்டில் ஜப்பான் பரிசும் பெற்றார்.<ref name=JP>{{cite web|title=Laureates of the Japan Prize: Jennifer A. Doudna, Ph.D.|url=http://www.japanprize.jp/en/prize_prof_2017_doudna.html|publisher=The Japan Prize Foundation|accessdate=1 November 2017}}</ref> அறிவியல் சமூகத்திற்கு அப்பாற்பட்டு 2015 இன் மிகவும் புகழ்பெற்ற நூறு மனிதர்களுள் ஒருவராக (சார்பெண்டியருடன்) அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் (Time) இதழில் இடம்பெற்றுள்ளார்<ref>King, Mary-Claire. "[http://time.com/3822554/emmanuelle-charpentier-jennifer-doudna-2015-time-100/ Time 100 Most Influential People: Emmanuelle Charpentier & Jennifer Doudna]". Time. April 16. 2015. Web. 25 Dec. 2016.</ref> அதே இதழின் 2016 ஆண்டின்; டைம் பர்சன் ஆஃப் தி இயர் (Time Person of the Year) நபர்களுள் ‘ரன்னர் அப்’ என பிற CRISPR ஆய்வாளர்களுடன் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.<ref name=":1">Park, Alice. "[http://time.com/time-person-of-the-year-2016-crispr-runner-up/ The CRISPR Pioneers: Their Breakthrough Work Could Change the World.]" Time. N.d. 2016. Web. 25 Dec. 2016.</ref>
 
== மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/செனிபர்_தௌதுனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது